Wednesday, December 12, 2012

திருமதி . பாலக்ருஷ்ணன  மகளிர் கல்லூ ரியில்  முதல்வர்ரகவும் விளங்குகின்றனர். இந்து நாயுடு வகுப்பை சே ர்ந்த  டாக்டட் விசயவேணுகோபாலன் பிராமண  வகுப்பை சேர்ந்த  சரசுவதியை  மணந்து கொண்டார். இவர்கள் இருவரும்  டாக்டட் பட்டம் பெற்று  மதுரை ப்பல்கலை கழகத்தில்  உயர் பதவி வகிக்கின்றார்கள்.  அவர்களின்  திருமணங்களை தன முன்னின்று  நடத்தீயும்  திருமணமான  தம்பதிகள் எங்கள் இல்லத்திற்கு  வந்தபோது எங்கள் தந்தையார் முகமலர்ச்சியுடன்  அவர்களுக்கு  ஆசி வழங்கியும்  அவர்கள் பல மாதங்கள் எங்கள் இல்லத்திலேயே தங்கி இருந்ததும்  மறக்க முடியாத நிகழ்ச்சிகளாகும். மேற்கண்ட  தம்பதிகளின் குடும்பத்தினர் அவர்களை உதாசினப்படுத்தியும் கூ ட த தமது சொந்தப் பிள்ளைகளைப் போல அவர்களையும்  அரவணைத்து எங்கள்  தந்தையார் காத்தார்.      
        எங்களது கடைசித்தம்பி  கோமதிநாயகம்  காதல் வழித் திருமணம்  செய்து கொண்ட போது  அதையும் அவ்வாறே  ஏற்றுக் குடும்பத்தில்  உள்ள மற்றவர்களை யும் ஏற்  க வைத்துக் கொஞ்சம்  கூ ட வேற்றுமை பாராட்டாமல்  அரவணைத்துக் காத்த பெருமை  அவரைச  சாரும்.
     அதைபோலசாதி சமயங்களுக்கு  அப்பாற்பட்ட நிலையில் அவர்களின்   வாழ்க்கை இருந்ததற்கு  எவ்வளவோ சான்றுகள்  கூ றலாம்.  அழகர் மலையில் பழமுதிர் சோலை முருகன் கோயில் எழுப்ப  அவர் முனைந்து நின்ற போது  வைணவர்களில் சிலர்  அதற்குக் கடுமையாக எதிப்புத் தெரிவித்தனர். நீதி மன்றம்  வரை சென்றும்  வழக்காடவும் செய்தனர்.  அந்த நேரத்தில்  சைவமும் வைணவமும்  வெவ்வேறு  அல்ல. இரண்டும் ஒன்றே தாம  என்ற நிலை யை எடுத்துக் கூறி   அந்த சிக்கலைத தீர்த்து ப பழமுதிர் சோலை  மலையில்  முருகன் கோயில் நிலைபெற  செய்தார்.   

No comments:

Post a Comment