Monday, December 18, 2023

22.9.1921 ல் மகாத்மாகாந்தி மதுரை மேலமாசி வீதி அரசு கதர்க்கடை இப்போது உள்ளதில் அப்போது கருமுத்து தியாகராசர் மீனாட்சி மில்ஸ் பதிவு பெற்ற அலுவலகத்தில் விருதுநகர் பழநிக்கு மார் பிள்ளை உடுத்தி விட அரையாடை அணிந்தார். கானாடுகாத்தான் வை.சு.சண்முகம் செட்டியார் அவர்கள் இல்லத்தில் தங்கி இருந்தார்

Sunday, November 5, 2023

வாழைத்தோட்டம் அய்யனார் கோவில் ஓய்வு பெற்ற அதிகாரி பா.முருகானந்தம் அவர்களை இராமநாதபுரத்தில் சந்தித்தேன்.மீனாட்சி கோவில் முக்குறுணிப்பிள்ளையார் குறுக்குப்பாதை திருவிளையாடல் சிற்பங்கள் தமிழில் விளக்கம் ஓவியர்களைக் கொண்டு எழுதி கி.பழநியப்பனார் 1963ல் கும்பாபிஷேகத்தின் பொழுது செய்தார் என்பதை எழுதலாமா என்றேன்.எழுதலாம் என்றார்கள்.உயர்திரு பசும்பொன் அவர்களும் ஊக்கம் தந்தார்கள்.ச.இளமுருகன் ஹரி ஈஸ்வர் பவனம் 49 நேரு காலனி கோயமுத்தூர் 41 9688994522=5.11.2023

Monday, October 23, 2023

People award padmasri proposal 2023

1. AAB 212197297 Dr.A.H.Mohaideen 1940 2. AAB 212164828 pala nedumaran 10.3.1933 3. AAB 212005923 karu,kannan 9.5.1953 4. AAB 22217800 T.R.Kallapiriran 26.10.1938

Dr.A.H.Mohaideen family members

Azeema Mohaideen Dr.Ahamed Mohaideen Leila Jehan mohaideen Mariam cather yasmin mohaideen Fahani hani mohaideen Fathima kabir Tharik Akbar Grand son Shahul hameed nephew

Wednesday, October 18, 2023

இப்போது உலகத்தமிழ்ச்சங்கம் எம்.ஜி.ஆரால் நிதி ஒதுக்கப்பட்டு தங்கராஜ் சாலையில் இயங்குகிறது.கி.பழநியப்பனார்க்கு எம்.ஜி.ஆர் பொன்னாடை போர்த்திய படம் கட்டுரை இறுதியில் காணலாம். இண்டர்மீடியட் பின்னர் உம்மாவிற்கு பணிவிடை செய்தார்.மதுரையில் கிரைம்பிராஞ்ச் எதிரேயுள்ள நயினார் நூற்றாண்டு விழா கொண்டாடிய ஆஸ்பத்திரி குடும்ப டாக்டர் கள் 16 பேர் அறிமுகம் ஆனார்கள். 1961 புரூக்ளின் ஆஸ்பத்திரி அமெரிக்கா வேலை கிடைத்து லண்டன் வழியாக புருக்ளின் சென்றார். விமான த்திற்குச்செல்ல ஒரு பஸ் மூலம் செல்ல வேண்டும் என்று அறியாமல் தான் செல்ல வேண்டிய விமானத் தை தவற விட்டார்.லக்கேஜ் மட்டும் சென்றது Good Samaritan hospital long island ற்கு போன் செய்து இரவு பத்து மணிக்கு ஹாஸ் பிடல் சென்ற பிறகு உணவும் உடையும் கிடைத்தது.அப்போது அவரிடம் இருந்தது ஆறே டாலர்கள். ஹலால் செய்யப்பட்ட உணவு கிடைக்காத நிலையில் ஆரம்பத்தில் மிகவும் சிரமப்பட்டார்.பின்னர் சமைக்கக்கற்றுக்கொண்டார்.கோழிக்கறி சமையல் செய்து முடிக்க ஆரம்பத்தில் ஷில்லிங் நஷ்டம் ஏற்பட்டது என்கிறார்.