Wednesday, February 1, 2012

*pasam*

                                                 பாசம்
தரணியில் தரிக்கும் போதே வரும் தாய்பாசம்
தரணியில் தலை நிமிர்ந்து நடக்கவைக்கும் தந்தை பாசம்
தான்  ஆடாவிட்டாலும் ஆடிவரும் தனது உடன்பிறப்புகளின் பாசம்
தான் என்ற நிலை வந்தவுடன் துணையின் பாசம்
தனக்கென்று குழந்தைகள் ஆனவுடன் பிள்ளையின்  பாசம்
தனக்கென்று ஒரு துணை வரும் வரை அப்பிள்ளையின் பாசம்
தான் தோன்றியாய் இருந்தால் இல்லை இப்பாசம்
தன் பிள்ளைகளின் பிள்ளைகள் மேல் தனிப்பேரப்பிள்ளை பாசம்
தரணியில் இருந்து பாசக்கயிறு இழுக்கும்போதும் பாசம் .

மரு.கோமதி அழகப்பன்  தனது பேரன் சூர்யாவிற்கு எழுதிய பாடல்

PASAM

                                                  பாசம்
தரணியில்  தரிக்கும்  போதே  வரும்  தாய்பாசம்
தரணியில்  தலை நிமிர்ந்து  நடக்கவைக்கும்  தந்தை  பாசம்
தான்  ஆடாவிட்டாலும் ஆடிவரும்   தனது உடன்பிறப்புகளின் பாசம்
தான் என்ற நிலை வந்தவுடன்  துணையின்  பாசம்
தனக்கென்று   குழந்தைகள்  ஆனவுடன்  பிள்ளையின்  பாசம்
தனக்கென்று    ஒரு  துணை  வரும்  வரை   அப்பிள்ளையின்   பாசம்
தான் தோன்றியாய் இருந்தால் இல்லை இப்பாசம்
தன்  பிள்ளைகளின்   பிள்ளைகள்  மேல்  தனிப்  பேரப்பிள்ளை பாசம்
தரணியில்  இருந்து  பாசக்கயிறு    இழுக்கும்போதும்  பாசம் .

மரு.கோமதி அழகப்பன்  தனது பேரன் சூர்யாவிற்கு எழுதிய பாடல் 

Saturday, January 21, 2012

சூர்யா _சூரியனைப் போல பிரகாசிக்கணும்
                சூரிய உதயத்திலே எழா வேணும் சூர்யா
                சூரிய  அஸ்தமனம்  வரை  உழைக்கணும்  சூர்யா
                சூர்யா சூர்யா  என்று யாவரும் அணுகனும் சூர்யா
                ஸூட்ஸமத்தோடு  சுறுசுறுப்பாக இருக்கணும்  சூர்யா
                சூனியம் என்று எதிலும் இல்லா திருக்கணும்
                சூத்திரங்கள் பலவற்றினை கற்றிடணும்  சூர்யா
                சுழல் பல எண்ணத்தில் உதித்தாலும்
                சூழ்நிலைதான் சுழி என்று எண்ணக்கூடாது
                சூதுவாது வரக்கூடாது
                சூர்யா போலுண்டா என்று வாழனும் .

மரு.திருமதி .கோமதி அழகப்பன்

தட்டச்சு செய்பவர் -பவித்ராஆறுமுகவேலு .

suya

சூர்யா 

சூர்யா சூரியனை போல் பிரகாசிகனும்  சூர்யா 

சூரிய உதயத்திலே எழ வேணும்  சூர்யா 

சூரிய அஸ்தமனம் வரை உழைக்கணும் சூர்யா 

சூர்யா சூர்யா என்று யாவரும் அணுகனும் 

சூட்ச மத்தொடு சுறு சுறுபபாக  இருக்கணும்