Sunday, December 25, 2011

முடியும் என்று சொல்லியே முடித்து விட்டார்களே
நெஞ்சு இருக்கும் வரைக்கும் உன் நினைவு இருக்கும்
நாங்கல்லாம் என்று கூறி நீங்கி விட்டாய்
அழுகின்ற கண்ணீர் கொதிஉள்ளம் தனை குளிர்விக்குமா
ஏட்டில் எழுதி வைத்தேன் அழுத்தியதை சொல்லி வைத்தேன்
கேட்டவளை காணோமட இறைவா கூட்டி சென்ற இடம் ஏதடா
துன்பத்திலே ஒரு சொல்லினை சொல்லி சிரிக்க செய்திடுவாய்
பாண்டியம்மா பெத்த பிள்ளை பாண்டிநாடு புகுந்த தம்மா
உறைவிடம் தந்த மகள் உறைந்து போனதம்மா
உடை எடுத்து தந்த மகள் உள்ளத்தை உடைத்ததம்மா
உணவு தந்த மகள் உலகை விட்டு மறைந்ததம்மா

கீதாவிற்கு அஞ்சலி

விழிகளில் கண்ணீர் மல்க வழியெல்லாம் உந்தன் சிந்தனை
ஆசையிலே பாத்தி கட்டி அன்பை விதைத்தாய்
அல்லும் பகல் காத்திருந்து பறி கொடுத்தோம்
தட்டிப்பறித்து விட்டாரே சஞ்சலம் கொள்ள வைத்தாரே
நினைவாலே கவி எழுதி உனக்காக வைத்தேன்
மறு பிறவி எடுத்து வா மருமகளே
நெஞ்சு பொறுக்குதில்லையே நெஞ்சு பொறுக்குதில்லையே
தாய் கொண்டு வந்ததை நோய் கொண்டு போன தோ
கடிந்து ஒரு சொல் சொல்லியதில்லை அதனால்
ஒடிந்து போனது எங்கள் மனம் அறிவாயா

Tuesday, December 20, 2011

குடல் இரைப்பை நோயா

ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சென்னைக்கு சென்று சிகிச்சை பெறுங்கள். விபரங்கட்கு 9688994522

Tuesday, August 9, 2011

உயர்திரு .பழ நெடுமாறன் ஆதரவாளர் பஞ்சாலைக் கவி இளமுருகன் .

VGP means very good person border vGP means variety of goods possessor for sales VGP m
eans very good promotors VGP means Very Good in prompt டெலிவெரி
வங்கக் கடலோரம் தங்கக் கடற்கரை
பொங்கும் அலையோசை எங்க வி ஜி பி புகழ் பாடும்
கர்ண மகராஜனுக்கு கவச குண்டலம்
வி ஜி பி குடும்பத்தார்க்கு கோட்டும் சூட்டும்
உள்ளத்து நல்ல உள்ளம் வி ஜி பிக்கு
தமிழுக்கு வழங்காது உறங்க மாட்டார்
நாலும்இரண்டும் சொல்லுக்குறுதி
சொல்லும் செயலும் வி ஜி பி க்கு உறுதி
முத்தமிழ் வளர்த்திட உலகத்தமிழ் ச சங்கம்
முத்தமிழ்ககாவலர் கி.ஆ.பெ திரை ப படம் வி ஜி பி
வள்ளுவன் சிலை தனை உலகினுக்கு தன செலவில்
தந்து வான் புகழ் கொண்ட வி ஜி பி.
யாமறிந்த தொழில் அதிபர்களில் வள்ளுவன் சிலைக்காக
தடையின்றி பணம் வாரி வழங்கும் விஜி பி.
தமிழ் அறிஞ்ர தனிக் கண்டால் தன்னை மறந்து பேசிடுவார்.
காவியமே பாடலாம் சந்தோசத்திற்காக
ஆவியும் அளிப்பார் தமிழுக்காக
வாழிய வி ஜி பி வாழ்க நற்றமிழர்
வாழிய சந்தோசம் வழிய தாய்த்திரு தமிழ்நாடு.
உயர்திரு பழ. நெடுமாறன் அவர்களை உலகிற்கு த தந்த
ஆசான் அறநெறி அண்ணல் கி. பழநியப்பனார்அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக்கோவில் வடக்காடி வீதி திருவள்ளுவர் கழக நிறுவனர் அவர்களை நினைவில் நிறுத்தி
பாடலை எழுதியவர் பஞ்சாலை க கவிஞர் இளமுருகன்.

Wednesday, August 3, 2011

கலைமாமணி செவாலியர் டாக்டர் வி.ஜி.சந்தோசம் பவள விழா

நாள் : ஆகஸ்ட் பதினைந்து இரண்டாயிரத்து பதினொன்று.
இடம் : வி.ஜி.பி. பீச் ரிசார்ட் , சோழமண்டபம், கிழக்கு கடற்கரை சாலை சென்னை
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் டாக்டர் ஜெ.ஜெயலலிதா அவர்கள்
டாக்டர் (திருமதி)ராதா தியாகராசன் அவர்கள் இயற்றிய ஆலைஅரசர் கருமுத்து
தியாகராசர் வரலாற்று நூலினில் தேசத் தந்தை மகாத்மா காந்தி கலைத்தந்தை கருமுத்து தியாகராசர் இல்லத்தில் அரை ஆடை அணிந்த வரலாற்று சிறப்புமிக்க
செய்தி இடம் பெற்றது போல வி.ஜி.பி. உலகத்தமிழ்ச சங்கம் தயாரித்து சுப.முத்துராமன் இயக்கிய முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் வாழ்க்கை வரலாற்றில் திருச்சிராப்பள்ளியில் ஏழு எதிர்க்கட்சிகள் கூடி நடத்திய மாநாட்டின் படங்களை இடம் பெறச்செய்தவர் வி.ஜி.பி. என்பதை உலகத்தமிழர்கள் பாராட்டி நூறாண்டு காலம் வாழ வாழ்த்துகின்றார்கள். படங்கள் விளக்கங்களோடு பிரசுரிக்கப்பட்டுள்ளது. பஞ்சாலை கே கவிஞர் ச,இளமுருகன்

Wednesday, June 1, 2011

ஜுன் மாதம் ஒன்றாம் தேதி தினமலரில்

ஷார்ஜா ரோலா அல்முபாரக் சென்டரில் உள்ள ஏசியன் பேலஸ் ஹோடேலில் இலக்குமணன் முதன்மை மேலாளர், துபாய் தமிழ் சங்க தலைவர் ரமேஷ் விஸ்வநாதன் அவர்கள் முன்னிலையில் மதுரை தியாகராசர் பொறியியல் கல்லூரி பழைய மாணவர்கள் நூற்றி நாற்பது குடும்பத்தாருடன் கூடி கருமுத்து கண்ணன் அவர்கள் வாழ்த்து செய்தியுடன் கலந்து உரையாடல் நிகழ்ச்சி மே மாதம் ஆறாம் தேதி நடத்தினர். திரு. சிவக்குமார், இராஜா , மன்னவன் ஆகியோருக்கு கருமுத்து தியாகராசர் படம் கொடுக்கப்பட்டது.

Saturday, May 28, 2011

பழ.நெடுமாறன் துபாயில்

இலக்கியப்பேச்சாளர் தமிழ் ஆர்வலர் திரு.பழ .நெடுமாறன் மே ௨௭ வெள்ளிக்கிழமை அல் கிசைஸ் பெண்கள் உயர் தொழில் நுட்பக்கல்லூரி துபாயில் சொற்பொழிவு ஆற்றினார்கள். பஞ்சாலை கவிஞரும் அவரது துணைவியார் திருமதி கல்யாணியும் தலைவர் பழ . நெடுமாறன் அவர்களை சந்தித்தோம் . சந்திக்க உதவிய தோழர்கள் கோவிந்தராஜ் , பழனி , ஆனந்தன், மலை , மதன், சிவபெருமாள் ஆகியோருக்கு எங்களது நன்றி.உலகத்தமிழர் பேரமைப்பு க்கு நிதி தாருங்கள்.

Tuesday, May 24, 2011

பஞ்சால் நூற்கப்படுவது நூல் பிற பொருளைப்பஞ்சோடு கலத்தல் பணமிழக்கும் வழி.
அரைக்கெண்டையை ஓட்டினால் அதிக உற்பத்தியேஅறுத்தெரிவதால் குறையும் உற்பத்தியே.
நூல் நூற்கவே பஞ்சு என்பர்கழிவுக்கும் அதுவே துணை.
அறுந்த இழைகட்டி தரத்தினைப்போற்று ஆரியாதுரிதமாக எடுத்து உற்பத்தியைக் கூட்டு.
பஞ்சினால் நூற்கப்பட்ட நூல் போல் ஆகாதேகழிவினால் நூற்கப்பட்ட நூல்.
பஞ்சை நூற்றலும் நூற்றதை விற்றலும் உலகில் பஞ்சாலையின் தொழில்.
நூற்ற‌தை விற்ற‌ல் விற்ற‌ லாப‌த்தில்ஊதிய‌ம் வ‌ழ‌ங்குவ‌து ப‌ஞசாலை.
உடை அணிந்து ம‌கிழும் மாந்த‌ர்க்கு உடை த‌ருவ‌து ப‌ஞசாலை.
ப‌ஞ்சு நூலைத்த‌ருதலால் ப‌ஞ்சுஉயிரினும் ஓம்ப‌ப்ப்டும்.
பஞ்சினால் நூற்க‌ப்ப‌ட்ட‌ நூல் சிறிதெனினும்த‌ர‌மான‌தெனில் ந‌ல்ல‌ விலை த‌ரும்.
எண்க‌ள் ஓட்டுவ‌தால் என்ன‌ ப‌ய‌ன்நூல் உற்ப‌த்தி கூடாவிடின்.
எப்ப‌ஞ்சு எந்நூலைத் த‌ரும் ஆய்ந்து அப்பஞ்சைஅப்ப‌ஞ்சை வ‌ழ‌ங்குவ‌து அறிவு.
ந‌ல்ல‌ ப‌ஞ்சை வ‌ழ‌ங்குவ‌து ந‌ன்று ந‌ன்ற‌ல்ல‌துஅன்றே நிறுத்துத‌ல் ந்ன்று.

k.shanmugasundram

மதுரை மலர் திருவள்ளுவர் நினைவு இதழ் 1951ல் வெளிவந்த கட்டுரை. மதுரை மலர் அறநெறியண்ணல் கி.பழநியப்பனாரால் வெளியிடப்பட்ட மலர்.திருக்குறள் எனாமல் போர்டுகள். வள்ளுவன் குறளை வையகம் முழுவதும் பரப்பும் நோக்கத்துடன் கருத்துரையுடன் திருக்குறள் அட்டைகள் பல்லாயிரக்கணக்கில் அச்சிட்டு இலவசமாக வழங்கியும் திரைப்படக்கொட்டகையில் குறள் சிலைடுகள் காண்பித்தும் சிறூசிறூ புத்தகங்கள் வெளியிட்டு வந்த எமது கழகத்தார் தற்சமயம் கீழ்க்கண்டவாறு எழுதப்பட்ட 3 அடி நீளம் 11/2 அடி அகலத்தில் எனாமல் போர்டுகள் தயாரித்து ஒவ்வொரு ஊரிலும் பஸ் நிலையம் போன்ற பொது இடங்களில் மாட்டி வைக்கும் பணியில் இறங்கியிருக்கிறார்கள். ஒவ்வொரு போர்டிலும் வெவ்வேறு குறள்கள். இப்படி என் தந்தை க. சண்முகசுந்தரம் அவர்கள் தமிழ்த்தொன்டினை ஆரம்பித்து முத்தமிழ்க் காவலர் அவர்கள் வாயிலாக கருமுத்து தியாகராசர் அறக்கட்டளையின் மேலாளராக பணிபுரியும் வாய்ப்பினைப் பெற்றார்கள். ஐயா பழ நெடுமாறனது குறிஞ்சி இதழில் கட்டுரைகள் எழுதி வந்தார்கள். மத்ரை திருவள்ளுவர் கழக பொருளாளர். என் தந்தையின் வழியில் கோவையில் நிறுவி தொடர்ந்து பணி செய்ய விரும்புகின்றேன். ச.இளமுருகன் துபாய் 24.5.2011

Thursday, May 5, 2011

அழகொழுகும் அத்தனையும் சுவைக்கும் சீராளன்
ஆற்றூ பணி அனைத்திலுமே தனித்த நோக்கினன்
பழமரமாய்ப் பயன்கொழிக்க வங்கி கண்டான்
பல்விதமாய் எதிர்நோக்கும் பார்வை கொண்டான்
வளவளத்த நத்தை போலும் செய்கை செய்யான்
வளமொரு புயற்செய்கைவெண்டி நிற்பான்
கலகலத்த நகையாளன் தீரம் மிக்கான்
'கருமுத்து தியாகராசன்' நினைவு வாழ்க.
கொஞ்சு தமிழ் நூலோடு ஆய்ந்தானில்லை
குறையில்லாப் பருத்தியாலே நூலை ஆய்ந்தான்
அச்சந்தரும் துன்பத்தால் ஆட்டங்கண்டு
அயர்ந்தோர்க்குப்புகலாக்க கொடைகள் செய்வான்
மிஞ்சிவரும் பெரும்பொருளைக் கல்விக் காக்கி
மிகுகலையின் நிறுவனமாய் நிலைக்க வைத்தான்
பருத்தியை நூலாக்கிப் பாட்டாளி வாழ்வைப்
பொன்னாக்கிப் போற்றிய தொழில்வேந்தன்.

poem by professorv.s.alagappan

தொழிலின் வேந்தன்‍‍ பேராசிரியர்வெ.சு.அழக‌ப்பன்
விண்முட்டும் மலைக்குவட்டில் வீசி விட்ட வெண்ப‌னிபோல் வெள்ளை நிற‌ ஆடையாள‌ன்
க‌ண்முட்டும் அழ‌கின் உரு சிவ‌ந்த‌ மேனி க‌ட்டிட‌த்துக் க‌லைத்துறையில் த‌னித்த‌ மேதை
ப‌ண்முட்டும் வாச‌க‌த்தைக் குற‌ளாம் நூலைப் பாகுநிக‌ர் சீர்சிலம்பைக் குறிஞ்சிப் பாட்டைக்
க‌ண்ப‌ட்டுப்போமாறு க‌ற்ற‌ மேலோன் க‌ற்ற‌தைப்போற்றும் வாழ்க்கையாள‌ன்.

poem by Mayazagu

கண் இமைக்கும் நேரத்திலே,மின்னல் ஒளி வேகத்திலே தென்காசி கேந்திர‌மாம் திருக்குற்றால‌த்தில்
தொழிலாள‌ர் த‌ந்தைய‌வ‌ர்,செட்டியார் க‌ருமுத்து
தியாக‌ராச‌ர் திருமேனி, திட‌மான‌ பொன்மேனி
த‌ங்க‌த்த‌ளிர்மேனி ம‌ங்காத‌ எழில்மேனி
ம‌லைமேலே த‌லைகீழாய் த‌ரைநோக்கிசீறி வ‌ரும்
மூலிகை ப‌ல‌ க‌ல‌ந்த‌ மாபெரும் அருவியிலே
ம‌கிழ்வோடு உற‌வாடி நீராட வ‌ருகையிலே
மாய‌மாய் எம‌ன் அங்கு வ‌ந்த‌தைத்தான் யார‌றிவார்

poem by Mayazagu about karumuttu

தெய்வ மகன்
எழுதியவர் தொழிலாளி மாயழகு படிப்பு6ம் வகுப்பு ருக்மிணி ஆலை
சேதுபதி பூமியிலே,செட்டியார் சாதியிலே,
செக்கச் சிவந்த மகன், தெக்கூர் தந்த மகன்.
த‌மிழ‌ன்னை ம‌டியினிலே,த‌வ‌ழ்ந்தே வ‌ள‌ர்ந்த‌ ம‌க‌ன்
உழைப்பால் உய‌ர்ந்திட‌வே, உத்த‌ம‌னாய் வாழ்ந்த‌ ம‌க‌ன்
உமையாள் அருளுட‌னே, நிலையாய் அம‌ர்ந்த‌ ம‌க‌ன்,
கூட‌ல் மாந‌க‌ர் வ‌ந்து குடிகொண்ட‌ தெய்வ‌ம‌க‌ன்
கோவில் ப‌ல‌ சென்று, குறையின்றி வாழ்ந்த‌ ம‌க‌ன்
க‌ன்னித் த‌மிழ்ப்ப‌ற்று கொண்ட‌தொரு ந‌ல்முத்து
அண்ண‌ல்க‌ருமுத்து அவ‌தார‌பொன்முத்து
அன்பின் பெரு வித்து அவ‌ர் என்றும் ந‌ம்சொத்து.

Wednesday, May 4, 2011

MRRY.Karumuttu T.Kannan date of birth 9th May

தியாகராசர் ஆலையில் பணிபுரியும் மகளிர் பட்டுப்புடவை உடுத்தி தங்களது இல்லத்தில் நடைபெற இருக்கும் திருமணம் ஒன்றிற்க்கலந்து கொள்ள செல்வது போல உற்சாகமாக பெக்கொண்டு செல்வதை கப்பலூர் காலனிக்கும் ஆலைக்கும் இடைப்பட்ட தெருக்களில் காணலாம். மே தினத்தன்று ஆலை வ‌ளாகத்தில்
விழாநடத்தி ஊக்கத்தொகை வழங்கபடுகின்றது. 9.5.2011 கருமுத்து தி.கண்ணன் அவ‌ர்க‌ளின் பிற‌ந்த‌ நாள். உமாக‌ண்ண‌ன் ம‌ணிவிழா ஆண்டில் க‌லைத்த‌ந்தை ப‌ற்றி தமிழறிஞர்கள் எழுதிய‌ க‌ட்டுரைக‌ளை நாட்டுடைமை ஆக்க‌ வேண்டும்.
துபாயில் கண்காட்சி அரங்கின் வெளியே செல்லும் வாசல்களில் உங்களது இலவசப்பிரதிகளை எடுத்து செல்லுங்கள் என்று நிறைய நூல்களை அடுக்கி
வைத்துள்ளார்கள்.அது போல தியாகராசர் அறநிலையங்களில் ஆலைகளில்
நூல்களை பொது மக்களை சென்றடைய ஏற்பாடுகளைச்செய்ய வேண்டும்.
முத்த‌மிழ்க் காவ‌ல‌ர் கி.ஆ.பெ.விசுவ‌நாத‌ம் அவ‌ர்க‌ள் குறிப்பிட்ட‌தைப் போல‌ அர‌சு செய்ய‌ வேண்டிய‌ செய‌ல்க‌ளைக‌ருமுத்து செய்தார். அஎஅசு அவ‌ருக்கு செய்த‌து என்ன‌ ஒன்றுமில்லை. இப்ப‌டி க‌லைத்த‌ந்தை நூல்க‌ளை அர‌சு நாட்டுடைமை ஆக்க‌ வேண்டும். ச.இள‌முருக‌ன் துபாய்.5.5.2011

MRRY.Karumuttu T.Kannan date of birth 9th

Tuesday, May 3, 2011

May day celebrations at Thiagarajar Mills Kappalur

தெய்வமகன்
மாயழகு நூற்பு பகுதி தொழிலாளி படிப்பு 3அம் வகுப்பு
ருக்மிணி ஆலை வானொலி மன்றப் பாடகர் எந்த் தன்னைப் பெருமையுடன் அறிமுகப்படுத்திக்கொள்வார். அவரெழுதிய பாடல்.திருவாளர்கள் கேசவன்,கீழடிசந்திரன்,தென்றல்தென்னவன்,புலவர்நவநீதன், ஆண்டார்கொட்டாரம் அழகப்பன்,சூரன்,ஆகியோர் தமிழ்நாடு தொழிலாளர் காங்கிரசு தொழிற்சஙகத்தின் சிலைமான் கிளையை தொழிலாளர் தலைவர் கோவைசெங்காளியப்பன் அவர்கள் தலைமையில் ஐயா பழ நெடுமாறன் அவர்கள் தொடங்கி வைத்த பொழுது பஞ்சாலைக்கவிஞர் ச. இளமுருகன் அவர்கட்கு துணையாக நின்றவர்கள். மே தினத்தைமுன்னிட்டு பசியாபுரத்தில் ருக்மிணிஆலைத் தொழிலாளர் குழந்தைகள் நலக்கழகம் மே தினத்டைக்கொண்டாடியது. தினமணி நாளிதழ் 1976 மே 2 ல் மக்கள் தொடர்பு அதிகாரி தாமரைசெல்வன் கலந்து கொண்டதை வெளியிட்டது.மாவட்ட காவல்துறை அதிகாரி தினமணி ,மாவட்ட கல்விஅதிகாரி திருமதி சரோஜா அவர்கள்,பேராசிரியர் நா.இருலப்பன் மத்ரிஅ ஆணழகன் வாசன் பதிப்பதிக உரிமையாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.1977ல்க‌ருமுத்து க‌ண்ண‌ன் அவ‌ர்க‌ளை அடியேன் சந்தித்த பொழுதுப‌சியாபுர‌ம் ப‌ற்றி விசாரித்தார். தியாக‌ராச‌ர் ஆலை வ‌ளாக‌த்தில் மே தினத்த‌ன்று மேடைய‌மைத்து தொழிலாள‌ர்க‌ட்கு ப‌ரிசும் ந‌ற்சான்று இத‌ழ்க‌ளையும் ரொக்க‌ப்ப‌ரிசுக‌ளையும் விள‌ம்ப‌ர‌ம் இல்லாம‌ல் வழஙுகுகின்றார். தியாகராசர் ஆலையில்பணிபுரிகின்ற மகளிர் சீருடை அணிந்து சாரைசாரையாய்தெய்வமகன்

ருக்மிணி ஆலை வானொலி மன்றப் பாடகர் எந்த் தன்னைப் பெருமையுடன் அறிமுகப்படுத்திக்கொள்வார். அவரெழுதிய பாடல்.திருவாளர்கள் கேசவன்,கீழடிசந்திரன்,தென்றல்தென்னவன்,புலவர்நவநீதன், ஆண்டார்கொட்டாரம் அழகப்பன்,சூரன்,ஆகியோர் தமிழ்நாடு தொழிலாளர் காங்கிரசு தொழிற்சஙகத்தின் சிலைமான் கிளையை தொழிலாளர் தலைவர் கோவைசெங்காளியப்பன் அவர்கள் தலைமையில் ஐயா பழ நெடுமாறன் அவர்கள் தொடங்கி வைத்த பொழுது பஞ்சாலைக்கவிஞர் ச. இளமுருகன் அவர்கட்கு துணையாக நின்றவர்கள். மே தினத்தைமுன்னிட்டு பசியாபுரத்தில் ருக்மிணிஆலைத் தொழிலாளர் குழந்தைகள் நலக்கழகம் மே தினத்டைக்கொண்டாடியது. தினமணி நாளிதழ் 1976 மே 2 ல் மக்கள் தொடர்பு அதிகாரி தாமரைசெல்வன் கலந்து கொண்டதை வெளியிட்டது.மாவட்ட காவல்துறை அதிகாரி தினமணி ,மாவட்ட கல்விஅதிகாரி திருமதி சரோஜா அவர்கள்,பேராசிரியர் நா.இருலப்பன் மத்ரிஅ ஆணழகன் வாசன் பதிப்பதிக உரிமையாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.1977ல்க‌ருமுத்து க‌ண்ண‌ன் அவ‌ர்க‌ளை அடியேன் சந்தித்த பொழுதுப‌சியாபுர‌ம் ப‌ற்றி விசாரித்தார். தியாக‌ராச‌ர் ஆலை வ‌ளாக‌த்தில் மே தினத்த‌ன்று மேடைய‌மைத்து தொழிலாள‌ர்க‌ட்கு ப‌ரிசும் ந‌ற்சான்று இத‌ழ்க‌ளையும் ரொக்க‌ப்ப‌ரிசுக‌ளையும் விள‌ம்ப‌ர‌ம் இல்லாம‌ல் வழஙுகுகின்றார். தியாகராசர் ஆலையில்பணிபுரிகின்ற மகளிர் சீருடை அணிந்து சாரைசாரையாய்

Thursday, April 28, 2011

message sent to District collecter Madurai through Dinamalar.com from sharjah

பெருமதிப்பிற்குரிய மாவட்ட் ஆட்சியாளர் அவர்கட்கு தங்களது செயல்பாடுகள் பாராட்டத் தக்கவை. மதுரை மேலமாசி வீதியில் 251 கதவு எண்ணில் ஒரு கதர்க்கடை உள்ளது. தமிழ்நாடு அரசு விழா ஒன்றினை நடத்தியது. மகாத்மா காந்திஜி அவர்கள் மதுரைக்கு 22.9.1921ல் வருகைதந்த பொழுது இக்கட்டிடம் மீனாட்சி ஆலையின் கருமுத்து தியாகராசரின்அலுவலமாக செயல்பட்டு வந்தது. இக்கட்டிடத்தில் தான் தேசத்தந்தை அரைஆடை அணிந்தார்கள். தினமலர் மதுரைமாவட்டமலர் 23.7.2008 & 30.7.2008 செய்தி புகைப்படத்துடன் வெளியாகி உள்ளது. செய்தியைப் பார்த்த பின்னர்பொதும‌க்க‌ளில் ஒருவ‌னாக‌ அங்கு சென்றேன். எங்க‌ளை அங்குள்ள‌ மாடிக்குஅனும‌திக்க‌வில்லை. ல‌ட்ச‌க்க‌ண‌க்கில் செல‌வ‌ழித்து தேச‌த்த‌ந்தையைப் பூட்டி வைத்துள்ளார்க‌ள். பிர‌தி வ‌ருட‌ம் அக்டோப‌ர் மாத‌ம் 2 ஆம் தேதி ம‌ட்டும க‌த‌ர்த்துறை அதிகாரிக‌ளுக்கான‌ வ‌ருகைக்காக‌ தேச‌த்த‌ந்தை காத்து உள்ள‌ நிலைமை. உங்க‌ள் வீட்டில் உங்கள் த‌ந்தையை இப்ப‌டிப் பூட்டி வைப்பீர்களா என‌க்கேட்கத் தான் என்னால் முடிந்தது. ஆவன செய்ய வேண்டுகின்றேன்.இங்கு பர்துபாயில் ஒருமியூஸியம் உள்ளது. அங்கு கட்டிட தொழிலாளர்கள்,மீனவர்கள்,தையற்கலைஞர்கட்கு சிலைகள் வைத்து உள்ளனர் என்றால் தேசத்தந்தைக்கு சொல்லவா வேண்டும். பஞ்சாலைக்கவிஞர்ச.இள்முருகன்பஞ்சாலை.ப்ளாக் ஸ்பாட்.காம்.

Wednesday, April 6, 2011

Tamilnaduchiefminister Doctor.kalaignarM.Karunanithiabout karumuttu thiagarajan chettiar

கலைத்தந்தை பற்றி டாக்டர் கலைஞர் முதல்வர் மு.கருணாநிதி அவர்கள். தமிழகத்தில் பெரும் தொழிலதிபர்களில் ஒருவராகத் திகழ்ந்து வள்ளல் தன்மையோடு வாழ்ந்தவர். தமிழ் மொழியின் செழிப்பிலும் வளர்ச்சியிலும் அன்னார் காட்டிய பற்றும் ஆர்வமும் பாராட்டத்தகுந்தவையாகும் .தொழில் வளர்ச்சிக்குப் பாடுபட்டொர் வரிசையில் மட்டுமல்ல தமிழ் வளர்ச்சிக்கும் பாடுபட்ட சீரிய செம்மல்களின் வரிசையிலும் திரு. கருமுத்து தியாகராசனார்அவர்களுக்கு முக்கிய இடம் உண்டு.அவரது புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும். கலையன்னைதிருமதி இராதா தியாகராசன் பற்றி பஞ்சாலைக்கவிஞர் ச.இளமுருகன்.தமிழ் பயில எளிமையான மொழி. திருமணத்திற்குப்பிறகு கணவர்சொற்படி அவ்வைசு. துரைசாமிப்பிள்ளை அவர்களிடம் தமிழைக்கற்று அண்ணாமலைப்பல்கலைக்கழகத் துணை வேந்தரானகலையன்னை திருமதி இராதாதியாகராசன் அவ்ர்கள் உலகெங்கிலும் வாழும் தமிழ்மக்களுக்கு முன்னுதாரணம்.வாழும் வாசுகி திருவள்ளுவர்.

Tuesday, April 5, 2011

M.SENTHILKUMAR KOVAI

செந்தில்குமார்.கோவை எழுதிய பாடல்கள்.

உன்னை ஈந்தார்க்கு ஈந்து மகிழ்க‌
மன்னும் புகழை மட்டும்.
உம்பொருளெம்பொருள் உரிதில்லை அனைத்தும்
உரித்தாமே மேல் நின் ரோற்கு.
என்னுடமைஉன்னுட்மை என்றான போது
அன்றுணர்ந்தேன் பாசத்தை.
வான்சொல் வழஙகாத மாற்றம் இன்சொல்
வழங்கும் உயிர்மாயும்வரை.
மனதடக்கும் வேளை மடையுடைக்கும்
புனலான எண்ணமே உணர்ச்சி.
துரோகத்துள்துரோகம் நம்பிக்கைதுரோகம் அத்துரோகம்
துரோகத்துள் எல்லாம் தலை.

Friday, March 11, 2011

நாளைய முதல்வராக இன்றே எழுதுங்கள்.

அக்கம் பக்கம் பாரடா சின்ன ராசா ,சுற்றுப்புற சூழல் சிறார் கையில் உதட்டோரம் சிறு புன்னகை உலகம் உன் வசமாகும் தவழும் குழந்தை தளர் நடை போடும் தளர் நடை பின் தலை தெறிக்க ஓடும் அக்கம் பாங்கான பகுதி ஆக்கு. கண்கள் தான் எனினும் காணும் காட்சி பெரிது சுற்றுப்புற சுகாதாரம் சுத்தம் சோறு போடும் சிறு துளை தான் புல்லாங்குழலின் இசை சிறு உளி தான் கருங்கற்சிலை சிறு மின்னல் பெருமழைக்கு அறிகுறி சிறு தூரிகை ரவிவர்மாவின் ஓவியம் சிறு விதை ஆலமர விழுதுகள் சிறு இதயம் உன் உடலை இயக்கவில்லையா

Friday, February 25, 2011

முல்லைப்பெரியார் அணை-

தகவல் தருபவர் க.கோவிந்தன் 9486431991
1529ஆம் ஆண்டு முதல் 1736 வரை திருவிதா ங்கூர்சமஸ்தானம் மதுரை நாயக்க மன்னர்கட்கு கப்பம் கட்டி வந்துள்ளார்கள்.6.3.1790l மதுரை மாவட்டம் உதயமானது. அதன் மேற்கு எல்லை மேற்கு தொடர்ச்சி மலையின் மிக மிக உயர்ந்த பகுதி. 1798 ல் மன்னர் சேதுபதி அவர்கள்
முத்து இருளப்ப பிள்ளை தலைமையில் பன்னிரண்டு பொறியாளர்களை அனுப்பி
அறுபத்தி நான்கு லட்சத்து நாற்பத்தி நாலாயிரத்து நானூற்றி இருபத்து மூன்று ருபாய்க்கு சுரங்கம் மற்றும் அணை கட்ட உத்தரவு இட்டார்கள். 1887ல் பணி
தொடங்க பட்டது. 29 . 10 . 1886 திருவிதாந்கூர் சமஸ்தானம் 999 ஆண்டுகள் குத்தகை ஒப்பந்தம் மதராஸ் இராஜ தானியுடன் செய்கின்றது. 1790 முதல் முல்லை பெரியாறு அணை இருக்குமிடம் மதுரை மாவட்ட எல்லை. திருவிதா
நகூர் சமஸ்தானம் குத்தகைக்கு விட உரிமை இருந்ததா பதிவு செய்பவர் இளமுருகன்

Tuesday, January 11, 2011

கருமுத்து தி.கண்ணன் கவிதை

கருமுத்து மகனாக அவதரித்த கண்ணா !
நன்முத்து போல இங்கு ஒளிவீசும் மன்னா !
சிறு வயது முதலாய் தருமங்கள் புரிந்தாய்!
பெரியவர் நல்லாசி பெருகிடவே வளர்ந்தாய் !
அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில்
அறங்காவலர் குழுத் தலைவராய் அருஞ்
செயல் புரிகின்ற சிவநேசச்செல்வா,
தொழிலாளர் நலம் காக்க பல கோடி தந்தாய்
பஞ்செலாம் உணர்ந்து நூற்பதில் வல்லவன்
உழைப்பின் அருமை உணர்ந்தவரே !
உழைப்போர்க்கு பெருமை தந்தவரே!

Monday, January 10, 2011

கருமுத்து தியாகராசர்

மதியுண்டு செல்வங்கள் சேர்க்கும் தெய்வ வழியுண்டு தீமையைப் போக்கும் விதியுண்டு தொழிலுக்கு விளைவுண்டு -குறைவில்லை என்ற தீர்க்கதரிசி பாரதியின் வாக்கை மனப்பூர்வமாக நம்பினார். அதன் வழி நடந்தார். வெற்றியை பெற்றார். பெருமையும் உற்றார். கலைத்தந்தையின் லட்சிய வழியை த தொடர்வோம் . நாட்டுக்கு நல்வழி காண்போம்.

Sunday, January 9, 2011

கீ .ஆ.பே. விசுவநாதம்

வாழ்த்தக் கேட்பின் தாழ்த்திக்கொள் என்பது கி.ஆ.பெ. வின் பொன்மொழி.
பிறர் கலைத்தந்தையை வாழ்த்தினால் ஆரவாரமில்லாமல் அடக்கமாகவே இருப்பார். உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ என்ற படி தொழில்மேதை ஜி.டி. நாயுடு அவர்களைப்போல் கடும் உழைப்பில் நம்பிக்கை கொண்டு உழைப்பால் உயர்ந்தார். தெய்வபக்தி மறைந்தாலும் குறைந்தாலும் நாடு சிறக்காது எத்தனை வளம் பெருகினாலும் அது நிலைக்காது. தெய்வபக்தி இல்லாத மக்கள் விலங்குக்கு நிகராவார். போலி பக்தியினால் தான் உண்மை பக்தி கேலிக்கு இடமாக அமைந்தது என்ற ஹிடமான எண்ணத்துடன் தூய சமய உணர்வுடன் வாழ்ந்தார் நமது கலைத்தந்தை.

கருமுத்து தியாகராசர்

பெரும் செல்வராக இருந்த போதிலும் அவரிடம் பணிவு என்றும் நிலைத்து இருந்தது. பெருக்கத்ஹு வேண்டும் பணிவு என்ற வள்ளுவப்பெருந்தகையின் கொள்கையை இறுதிவரை லட்சியமாக கொண்டார். பல ஆண்டுகளுக்கு முன்பே அண்ணல் காந்தியிடனும் காங்கிரஸ் இயக்கத்திலும் தொடர்பு கொண்டு பணிபுரிந்தார். காந்தியவர்கள் கருமுத்து இல்லத்தில் அரை ஆடை அணிந்தார்கள். அவர் அன்றும் பிறகும் விரும்பியிருந்தால் வளைந்து கொடுத்து இருந்தால் பல பதவிகள் அவரைச்சரண் அடைந்திருக்கும். காலத்திற்கு ஏற்றவாறு நீதியை கொள்ளுதலும் தள்ளுதளும்செய்தல் வேண்டும் என்ற பண்டித மணியின் வாக்கினை ஏற்று அதன் படி வாழ்ந்தார்.

சோ.இராசாசண்முகம்..........

இளைஞர்களின் ஆர்வத்தை வளர்த்ததுடன் தமிழ் ஆய்ந்தோரின் ஆராய்ச்சியை தெளிந்து அறிந்து தமிழ் வளர்த்தார். சைவமும் தமிழும் தழைத்து இனிது ஓங்க அயராது உழைத்தவர். நல்ல தமிழுக்கு நவசக்தி தமிழ்ப்பெரியார் திரு.வி.க. நடத்திய பத்திரிகை என்பார்கள் முன்னோர்கள். அதே போன்று தமிழ்நாடு நாளிதழ் மூலம் நல்ல தமிழில் செய்தித்தாளை நடத்திக்காட்ட முடியும் என்று நிரூபித்தவர் கலைத்தந்தை. அவர் இலங்கையில் தொழிலாளர் முன்னேற்றத்திற்கு பாடுபட்டார். பிற்காலத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கட்கு வேலை வாய்ப்பினை தந்து தொழிலை எழில் பெறச்செய்தார்.

மதியுண்டு செல்வங்கள் சேர்க்கும் தெய்வ வழியுண்டு தீமையைப் போக்கும் விதியுண்டு தொழிலுக்கு விளைவுண்டு -குறைவில்லை என்ற தீர்க்கதரிசி பாரதியின் வாக்கை மனப்பூர்வமாக நம்பினார். அதன் வழி நடந்தார். வெற்றியை பெற்றார். பெருமையும் உற்றார். கலைத்தந்தையின் லட்சிய வழியை த தொடர்வோம் . நாட்டுக்கு நல்வழி காண்போம்.

மறக்க முடியாத மாமனிதர் - சோஇராசாசன்முகம் .

வீடு தோறும் கலையின் விளக்கம் வீதி தோறும்இரண்டொரு பள்ளி நாடு முற்றிலும் உள்ளன ஊர்கள் நகர்கள் எங்கும் பல பல பள்ளி. என்ற பாரதியின் மணிமொழிக்கேற்ப கல்விசெல்வத்தை பாகுபாடு இல்லாமல் பலருக்கும் வாரி வழங்கிய வள்ளலான கலைத்தந்தந்தையின் பிரிவு வேதனைக்கு உரியது.
நாவலர் சோமசுந்தர பாரதி , முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பே.விசுவநாதம் , தமிழ்க்கடல் ராய.சொபண்டிதமணி, திருவாசகமணி மறைமலையடிகள் சித்தாந்த கலாநிதி அவ்வை சு. துரைச்சாமி பிள்ளை அறநெறி அண்ணல் சொ.முருகப்பா போன்ற பல சான்றோரை நண்பர்களாகப் பெற்ற கலைத்தந்தை தமிழ்ப்பணி தளராமல் இருக்க இடையறாது ஊக்கம் அளித்தார்..

Saturday, January 8, 2011

கலைத்தந்தை-சோ. இராசா சண்முகம்

நாயினும் கீழாய் செந்தமிழ் நாட்டார் நலிவதை ஓயுதல் இன்றி அவர் நலம் எண்ணி யான் கண்டு உழைத்திட நான் தவறேன். என்ற பாரதிதாசன் மனிமொழிக் கேற்ப தமிழ் மொழி தமிழ்மக்கள் தமிழ்நாடு என்று அவற்றின் உயர்வுக்கு வழி கோல அயர்வில்லாமல் தமிழ்நாடு பத்திரிகை நடத்தினார். காரணம் அவர் நோக்கும் போக்கும் எழுத்தும் சொல்லும் தமிழின் வளர்ச்சி என்ற முல்லைக்கொடியினை த்தழுவி இருந்தது. தமிழ்நாடு ஞாயிறு மலர் ஒவ்வொரு இதழும் செங்கரும்பு தித்திக்கும் தேன்கூடு தெவிட்டாத முக்கனிச்சாறுவண்ணப் பூந்தோட்டம் வாசமலர்க்கூட்டம். வற்றாத ஜீவநதி. செந்தமிழே உயிரே நறுந்தேனே செயலின் மூச்சினை உனக்கு அளித்தேனே என்ற புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் கண்ட உயர் லட்சியத்துக்கு உதாரணமாக கடைசி வரை தமிழ் ப பணியினை த தொடர்ந்த கலைத்தந்தையை எளிதில் மறக்க முடியுமா. ......

சோ. இராசா சண்முகம்

கடுஞ்சொல் அறியார் காட்சிக்கு எளியர் என்பது வெறும் புகழுரை அல்ல. வாழ்வில் நாம் கண்ட மறுக்கமுடியாத உண்மையாகத் திகழ்ந்தவர். காலா என் காலருகே வாடா என்று யமனுக்கு அறைகூவல் விடுத்து பாரதி சொன்னது போல தன்னம்பிக்கை கொஞ்சமும் குறையாமல் துன்பங்கள் அணிவகுத்து சூழ்ந்த போதும் துணிவுடன் வாழ்ந்த வீரர் அவர். அஞ்சுவது அஞ்சாமை பேதமை என்று கற்றதோடு விட்டு விடாமல் கடைப்பிடித்து லட்சிய வாழ்க்கைப்பாதை அமைத்துக்கொண்டார். புகழை நாடி அவர் ஓடியது இல்லை. புகழ் அவரைத் தேடி குவிந்தது. எனவே இயற்கையான நிலைத்த புகழுக்கு உரியவர் ஆனார்.

கலைத்தந்தை-இயக்குனர் சுப. முத்துராமனின் மைத்துனர்

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்று வாழ்ந்த கலைக்குரிசிலுக்கு உலகம் சொந்தமாக இருந்ததில் வியப்பு ஏதும் இல்லை. காரணம் கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு உரிமையுடைத்திவ் வுலகு என்றார் வள்ளுவப்பெருந்தகை.கலைத்தந்தை போற்ற வேண்டியவர்களை அவர்தம் வாழவில் போற்ற தவறியது இல்லை. போற்ற கூடாத வர்களைக் கண்டு ஒதுங்கியது உண்டு. ஏனெனில் செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க செய்யாமை யானும் கெடும் என்ற குறளின் படி செய்ய வேண்டியவைகளை ச செய்யத் தவறியது இல்லை. செய்யக்கூடாதவைகளை செய்ததும் இல்லை என்பதை மிக அருமையாக உணர்ந்து தெளிந்ததே அவர் பெருமைக்கு காரணம்.

கலைத்தந்தை - சோ.இராசாசண்முகம்

தொழிலே வாழி நீ , தொழிலே வாழி நீ எழிலை உலகம் தழுவும் வண்ணம என்றார்
பாவேந்தர் பாரதி தாசன் . ஆலைகளுக்கும் கல்விசாலை களுக்கும் அழகு சேர்த்தவர் கலைத்தந்தை அவர்கள். செய்யும் தொழிலே தெய்வம் திறமை தான் நமக்கு செல்வம் என்றவாறு தம் வாழ்வின் கடைசி மூச்சு வரை எண்ணமும் வாழ்வும் ஒன்றியபடிவாழ்ந்தார் கலைத்தந்தை .அறிவிலே தெளிவு, நெஞ்சிலே உறுதி அகத்திலே அன்பினோர் வெள்ளம் பொறிகளின் மீது தனியரசு ஆணை பொழுதெல்லாம் நினது பேரருளின் நெறியிலே நாட்டம். என்ற பாரதியின் கூற்றுக்கு நாம் வாழ்வில் கண்ட மாமனிதரே நல்லதோர் எடுத்துக்காட்டு . வீடுகளின் கூட்டம் நாடு நாடுகளின் தொகுதி உலகம் . உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டு என்பது பழந்தமிழ் இலக்கியம் . .