Friday, February 25, 2011

முல்லைப்பெரியார் அணை-

தகவல் தருபவர் க.கோவிந்தன் 9486431991
1529ஆம் ஆண்டு முதல் 1736 வரை திருவிதா ங்கூர்சமஸ்தானம் மதுரை நாயக்க மன்னர்கட்கு கப்பம் கட்டி வந்துள்ளார்கள்.6.3.1790l மதுரை மாவட்டம் உதயமானது. அதன் மேற்கு எல்லை மேற்கு தொடர்ச்சி மலையின் மிக மிக உயர்ந்த பகுதி. 1798 ல் மன்னர் சேதுபதி அவர்கள்
முத்து இருளப்ப பிள்ளை தலைமையில் பன்னிரண்டு பொறியாளர்களை அனுப்பி
அறுபத்தி நான்கு லட்சத்து நாற்பத்தி நாலாயிரத்து நானூற்றி இருபத்து மூன்று ருபாய்க்கு சுரங்கம் மற்றும் அணை கட்ட உத்தரவு இட்டார்கள். 1887ல் பணி
தொடங்க பட்டது. 29 . 10 . 1886 திருவிதாந்கூர் சமஸ்தானம் 999 ஆண்டுகள் குத்தகை ஒப்பந்தம் மதராஸ் இராஜ தானியுடன் செய்கின்றது. 1790 முதல் முல்லை பெரியாறு அணை இருக்குமிடம் மதுரை மாவட்ட எல்லை. திருவிதா
நகூர் சமஸ்தானம் குத்தகைக்கு விட உரிமை இருந்ததா பதிவு செய்பவர் இளமுருகன்

No comments:

Post a Comment