Monday, December 10, 2012

அவர்களுடன் எங்கள்  தந்தையாருக்கு  இருந்த  ஈடுபாடு நாளுக்கு நாள்  வளர்ந்தது. மதுரயில் எத்தகைய பெரிய நிகழ்ச்சி நடந்தாலும்  அந்த நிகழ்ச்சிகளுக்கு அவர் தலைவராகவும்  எங்கள் தந்தையார்  செயலாளராகவும் பொறுப்பேற்பார்கள். எங்கள் தந்தையாரின்  சம்மதமில்லாமல்  எந்தக் காரியத்தையும்  செய்வதற்கு த தமிழவேள்  அவர்கள். துணியமாட்டார்கள். இதிலிருந்து தமிழவேள்  அவர்கள் எங்கள்  தந்தையாரிடம் எத்தகைய அன்பு வைத்திருந்தார் என்பது தெளிவாகும். இராமபிரானிடம்  அன்பும் பாசமும் கொண்டு  அவனது நிழல் போல  எப்படி இலக்குவன் தொண் டாற்றி னோ ,அதுபோல் த்தமிழவேள்  அவர்களுடன்  எங்கள் தந்தையார் இணை பிரியாது  நின்றார். எங்கள் குடும்பத்தில்  நடக்கும் முக்கிய நிகழ்ச்சிகள் அனைத்தும்  தமிழ வேள் அவர்களின்  தலைமையில் தான் நடைபெறும்.அந்த  அளவிற்கு  தமிழவேள் அவர்களிடத்து  எங்கள்  தந்தையார்  மதிப்புக்கொண்டிருந்தார்.  இருவரும்  இணைந்து  நின்று தமிழ்ச்சங்கப் பொன்விழா , மதுரைத திருவள்ளுவர்  கழக  வெள்ளி விழா ,ஈராயிரம்  ஆண்டு விழா ,  தி ருக்
கோயில்  குடமுழுக்கு விழா , பழமுதிர்சோலை  முருகன்  கோவில்  குடமுழுக்கு  விழாப் போன்ற  வரலாற்று  

No comments:

Post a Comment