மதுரையின் எத்திக்கில் நுழைந்தாலும் தன்வந்திரி நிலையம், வாசகங்களைக் காணலாம். தன்வந்திரி டாக்டர் வெ சோமசேகர் அவர்கள் அறநெ றியண்ணல்
அவர்கட்கு சிகிச்சை அளித்து பூரண குணமடைந்தார்கள் . டாக்டர் பா.சு. சண்முகம் டாக்டர் பங்கஜவல்லி இராமசுப்பிரமணியன் அவர்கள் இல்லத்தில் தங்கி குடும்பத்தாருடன் அங்குள்ள பிள்ளையார் கோவிலுக்கு ச செல்வோம். அங்கு தன்வந்திரி வே .சோமசேகர் திருப்பணி செய்துள்ள செய்தி உள்ளது . மீனாட்சி ஆ லையில் பணியாற்றிகொண்டிருந்தேன். பஞ்சாலைக்குறள் எழுதினேன். அ றநெ றியண்ணல் பாராட்டி னார்கள் . அவர்கட்கு காலில் வலி வந்து விபூதியைப் பூசி புண் ஆகி விட்டது. சென்று பார்த்த சமயம் காட்டினார்கள். தன்வந்திரி விளாச்சேரியில் உள்நோயாளியாக ச சேர்ந்தால் குண மாகிவிடும் என்றேன். தலைவர் அய்யா பழ நெடுமாறன் அவர்கள் தன்வந்திரி டாக்டர் வே . சோமசேகர் அவர்களைத் தொடர்பு கொள்ள சொன்னர்கள். அவ்விதம் தன்வந்திரி சென்று உரைத்தேன். வரவேற்பறையில் இருந்த மங்கை நோயாளியை அழைத்து வரச்சொன்னார்கள். எங்களது உரையாடலைக் கேட்ட டாக்டர் தன்வந்திரி வே .சோமசேகர் அவர்கள் ஆறனெறிஅண்ணல் அவர்களது ஞாயிறு அன்று வருவதாகச் சொன்னர்கள். சொன்னபடி வந்தார்கள் மாடியில் இருந்த அறநெறியண்ணல் அவர்களை பாத ம் தொட்டு வணங்கினார் தனது நற்சான்றிதழ்களை காட்டி மகிழ்ந்தார். வெளியில் நின்று கொண்டிருந்த குடும்பத்தினை

No comments:
Post a Comment