அதைசுட்டிக் காட்டத் தயங்கியதில்லை. யாரிடமும் பகைமை பாராட்டாத பேருள்ளம் அவருடைய உள்ளம். இன்னார், இனியர் என்ற வேறுபாடு
இல்லாமல் எல்லாரிடமு ம் இனிமையாக ப பேசும் பண்பாடு நிறைந்தவர்.
நட்பு: "செயற்கரிய யாவுள என வள்ளுவப்பெருந்தகையார் கூறினார்.
அத்தகைய நட்புக்கு இலக்கணமாக என் தந்தையார் விளங்குகின்றார். நண்பர்கள் இல்லாமல் அவருக்குப்பொ ழுது போகாது. இளமைக்காலம் முதல் இன்றுவரை பழகிய நண்பர்களை கே கண்டால் நெகிழ்ந்து போவார். நண்பர்களுக்காக எதை வேண்டுமானாலும் செய்யும் பண்பு அவரிடம் குடி கொண்டிருக்கிறது. நண்பர்களுக்கு ஏதேனும் துன்பம் என்றால் ஓடோடி சென்று உதவுவதில் அவருக்கு நிகர் அவரே. "உடுக்கை இழந்தவன் கை போல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு. " என்ற வள்ளுவரின் வாய்மொழிக்கேற்ப நட்பை ப பெரிதாக மதித்தார். அவருடைய இளமைகால நண்பர்களான திரு. சச்சிதானந்தம் திரு ஏ.என். இராசன் போன்ற எண்ணற்ற நண்பர்களுடன்

No comments:
Post a Comment