இறைத்தொண்டு
இறை பணிஇலும்யிலும் எங்கள் தந்தையார் பக்தி சிரத்தை யுடன் ஈடுபட்டார். மதுரை மீனாட்சி திருக்கோவிலில் தேவாரம் நாள்தோறும் பாடப்படவேண்டுமென்பதற்காக அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகளின்
விளைவாக 1944-ஆம் ஆண்டு முதல் அங்கு த்தேவாரம் பாடுவதுதொடங்கப்பட்டது.
தமிழவேள் திரு.பி.டி.இராசன் அவர்களின் தலைமையில் மீனாட்சி த திருக்கோவில் குடமுழுக்கு நடைபெற்ற போது அதில் எங்கள் தந்தையார்
முழுமையாக ஈடுபட்டு பல சீர்திருத்தங்களை அந்த கோயிலில் செய்வதற்கு காரணமாக அமைந்தார்.அந்த த்தொண்டில் ஈடுபட்டிருக்கும்போது ஒரு நாள்
மீனாட்சி கோயிலில் கோபுரத்தின் படி வழியாக மேலே ஏறிச்சென்று அங்கு நடைபெறும் வேலைகளை ப பார்வையிட்டு த திரும்பும் வழியில் திடீர் என்று இருதயநோய் அவரைத்தா ஆனாலும் அன்னை மீனாட்சி அருளால் எவ்வித அப்பயமும் இல்லாமல் உயிர் தப்பினார். .

No comments:
Post a Comment