Wednesday, December 5, 2012

சந்தித்து அள வளாவும் வாய்ப்புக்கிடைத்தது.
குன்றக்குடி அடிகளாருடன் - ம.பொ .சி.யுடனும் கி.பழநியப்பனார் படம்
கட்டுரை முடிவி ல் உள்ளது. முத்தமிழ் வித்தகர் இலக்குமண பெருமாள்.அவர்கள் தனது கட்டுரையில் மதுரைத த்திருஞான சம்பந்தர்  மடாலயம் சீர்  குலைந்து இருந்த போது 291வது பட்டத்திற்கென த்தவத்திரு சோமசுந்தர பரமாச்சாரிய சுவாமிகளை ப பட்டத்திற்கு கொண்டு வந்து மதுரை ஆதினம் என்ற பெயர் நிலை பெற செய்த  பெருமைக்கு உரியவராவார்.
  கணித மொழி ஆற்றலுக்கு கி. பழநியப்ப னாரது  விவேகாந்தா  நாட்காட்டிசிறந்த எடுத்துக்காட்டாகும். தெரிதலும் ,தேர்ந்து செயலும் ,ஒருதலை யாச  சொல ல்லும் ஆகிய உயரிய பண்புகளால்  மதுரை த தமிழ்சங்க ப பொன்விழா , திருவள்ளுவர் கழக விழாக்கள் திருஆலவாய்க்குடமுழுக்கு விழா இன்னோரன்ன  அனைத்தும் மேன்மை பெற்று விளங்கியதை த தமிழகமே நன்கு அறியும்.
                  வாழ்வாங்கு வாழியவே
                   ச.பழநி யப்பன் ,பி.இ. எ.எம்.ஏ. ஐ.இ. செயலர் முத்தமிழ் சங்கம் கொச்சி. 
               
              1.தேமதுரத்தமிழ் முழங்கும்
                 மா   மதுரைத்தலமதனின்
                 தேரோடும் புகழ் பரப்பி
                 பாரினிலே பவனி வந்த
                 ,'மதுரை மலர்' தா கண்ட
                  மாமணிக்கு ப பவழ விழா!

No comments:

Post a Comment