போன்ற எண்ணற்ற ந ண்பர்களுடன் இளமைப்பருவத்தில் எத்தகைய அன்போடு பழகினார் களோ அதே அன்புடன் இன்னும் தொடர்ந்து பழகுவது கண்டு நான் வியந்து போயிருக்கிறேன். நண்பர்களுக்கு ச செய்யும் உதவியினை ப பிறர் அறியாமல் செய்கின்ற பெருங்குணம் அவருக்கே உரித்தான ஒன்று.
நுண்மான் நுழைபுலம் மிக்கவராக ச செந்தமிழ்க் கவிஞராக சிந்தனையாளராக எழுத்தாளராக இதழாசிரியர்ரக நாடக ஆசிரியராக மொழிபெயர்ப்பா ளராக ஓவியராகப் பேச்சாள ராக எல்லாவற்றுக்கும் மேலாக ச செயல் வீரராக திகழ்ந்து கொண்டிருக்கிற எங்கள் தந்தையாரின் வாழ்வு எங்களுக்கு மட்டுமன்று எத்தனையோ பே ருக்கு வழிகாட்டியாக அமைந்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. இன்றைக்கு எனக்கு அல்லது எனதுச கோ தரர்களுக்கு அல்லது எங்கள் குடும்பத்தில் வளர்ந்த மற்றவர்களுக்கோ பல்வேறு துறைகளிலும் ஏற்பட்டிருக்கிற பெருமைகளுக்கெல்லாம் எங்கள் தந்தையார் எங்களுக்கு ஊட்டிய பண்பாடு தான் அடிப்படை கே காரணமாகும்.
அண்மையில் நான் அமெரிக்க நாட்டிற்கு ச சென்றிருந்த பொழுது நயாகரா நீர்வீழ்ச்சியில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த ஒரு வாசகம் என்னை மிகவும் கவர்ந்தது. அதாவது "

No comments:
Post a Comment