Sunday, December 16, 2012

வள்ளுவர் அஞ்சல் தலை வெளியீடு
         திருவள்ளுவருக்கு  அஞ்சல் தலை வெளியிட வேண்டும் என்ற  கோரிக்கையை  தமிழகத்தில் முதன் முதலாக எழுப்பியவர் திரு.கி.பழனியப்பனார் அவர். மத்திய  அமைச்சராக  இருந்த டாக்டர் சுப்பராயன்  அவர்களிடம்  இது குறித்த தமிழ் மக்களின்  கையெழுத்திட்  ட  விண்ணப்பம்  ஒன்றினையும்  அவர் நேரில் இக்கோரிக்கையை  கொடுத்து  வற்புறுத்தினார்.  டாக்டர் சுப்பராயன் அவர்களும்  இந்தக் கோரிக்கையை ஏற்று த்திருவள்ளுவர் அஞ்சல் தலையினை வெளியிட்டார்.
      
      தமிழ்நாடு வாலிபர் சங்கம்

No comments:

Post a Comment