தினமலர் மதுரை வியாழன் டிசம்பர் 6 2012
மதுரை விழா ஆலோசனை
மதுரையின்பா ரம்பரியம் கலை பண்பாட் டை வெளிப்படுத்த "மாமதுரை
போற்றுதும் " என்ற விழாவை ஜனவரியில் நடத்த மாவட்ட நிர்வாகம் முடிவெ டுத்தது. இதற்காக மீனாட்சி அம்மன் கோயில் தக்கார் கருமுத்து கண்ணன் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது.
இக்கமிட்டி கலக்டர் அன்சுல்மிசரா தலைமையில்ஆ லோசனை நடத்தியது. மேயர் இராசன் செல்லப்பா மாவட்ட எஸ்.பி. பாலகிருஷ்ணன் மாநகராட்சி கமிஷனர் நந்தகோபால், கோயில் இணை கமிஷனர் ஜெயராமன், சுற்றுலா அலுவலர் தர்மராஜ் பேராசிரியர் ஞா னசம்பந்தன் பங்கேற்றனர் .

No comments:
Post a Comment