சபரிமலை ஐயப்பன் திருப்பணி .1955 ல் திருவாதவூர் கோயில் திருப்பணி. 1960ல் குடமுழுக்கு. பழமுதிர்சோலை திருப்பணி 1966 டில்லி உத்தரசாமி கோயில் திருப்பணி. 11.121972 மீனாட்சி அம்மனுக்கு வைரக்கிரிட ம் செய்து காணிக்கையாக வழங்கினார். தமிழில் கோடி அருச்சனை ஆயிரத்தெட்டு போற்றிகள் ஓதப்படுவதை திருக்கோயில் வழிபாட்டு முறையாக கொண்டு வந்தார்.
தமிழ்ப்பணி. 1941 ஆம் ஆண்டு மதுரையில் திருவள்ளுவர் கழகம் அமையவும் பின்னர் 1963ல் இக்கழ்கத்திற்கு அழகிய மண்டபம் கட்டவும் ராசன் பாடுபட்டார்.
1946ல் மதுரை தமிழ்ச்சங்கத்தி ன் தலைவர் பொறுப்பினை ஏற்றார். 1956 மே மாதம் முப்பதாம் நாள் முதல் ஜூன் ஐந்தாம் நாள் வரை தமிழகம் கண்டறியாதஅளவு மிகச்சிறந்த முறையில் இயல் இசை நாடக விழாக்கள் நடத்தினார். 1956ல் திருவள்ளுவர் கழக வெள்ளி விழாவை ச சிறப்பாக நடத்தி னார்.

No comments:
Post a Comment