Thursday, December 13, 2012

ஆம் ஆண்டு  அவர் செயலாளராக இருந்து நடத்திய மதுரைதமிழ்ச்சங்கப்
பொன்விழா மகத்தான  விழாவாக த்த்திகழ்ந்தது.  அது சம்பந்தமாக  வெளியிடப்பட்ட  த மிழ்ச்சங்கபொ ன்விழா மகத்தான விழாவாக த திகழ்ந்தது.  அது சம்பந்தமாக வெளியிடப்பட்ட  தமிழ்ச்சங்கப்பொன் விழா மலரில்   தம்முடைய  புகைப்படம்  வெளியிப் படுவதை அவர் விரும்பவில்லை.  அதை அவர்தடுத்து நிறுத்தி விட்டார். அதைப்போல ப் பல்வேறு நி  கழ்ச்சிகளில்
தம்மை முதன்மைபடுத்திக்கொள்வது அவருக்கு தெ ரியாத கலை..
     ஆடம்பரம்  அவருக்குப்பிடிக்காத ஒன்றாகும். உடை, உணவுப் பழக்க வழக்கங்கள்  எல்லாவற்றிலும் எளிமை அவரிடம் குடி கொண்டிருந்தது.  படோடபமாக வும்  ஆடம்பரமாகவும்  எதையும் அறவே  வெறுத்து  ஒதுக்கியவர் அவர். எங்கள் வீட்டு  விழாவானாலும்  ஆடம்பரம்  துளியும் இல்லாமல்  பார்த்துக்கொள் வதில்  மிகுந்த கவனம்  செலுத்துவார்.  காட்சிக்கு எளியராக விளங்கும்  அவரிடம் காந்தியப் பண்பாடுகள்  குடிகொண்டிருப்பதை   பார்க்கமுடியும்.
 வயதில்  சிறியவர்களாக  இருந்தாலும் கூ ட அவர்களையும்  சமமாகப் பாவித்து  அன்பு செலுத்தி  மரியாதை காட்டி அளவளாவது அவரது பண்பாடு .  வயதில் பெரியவர்கள்  அல்லது பெரும் பதவியில் இருப்பவர்களா யினும்
தவறுசெய்தால்  அதைகண்டும்  காணாமல் போவது  அவரது  வழக்கமன்று. மாறாக சம்பந்தப்பட்டவர்களிடம் 

No comments:

Post a Comment