நாட்காட்டியில் ஒவ்வொரு நாளும் ஒரு திருக்குறள் இடம் பெறவேண்டும் அதன் மூலம் குரல் வீடு தோறும் பரவுவதற்கு வழி ஏற்படும் எனத்திட்டமிட்டு திருக்குற ள் நாட்காட்டி என்ற பெயரில் ஒரு நாட்காட்டியும் வெளியிட்டார். அதி ஒவ்வொரு நாளும் ஒரு திருக்குறளையும் அதன் கருத்தையும் வெளியிதாஸ் செய்தார். தமிழகத்தில் வெளியாகும் நாட்காட்டிகளில் பொதுவாகக் கோயில் திருவிழாக்கள் அரசு விடுமுறைநாட்கள் போன்றவை மட்டுமே நடைபெறும். ஆனால் விவேகாநந்தா நாட்காட்டியில் தேசியத்தலைவர்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment