எங்கள் தந்தையாரிடம் இந்த விஷயத்தை த்தெரிவித்து அவரின் சம்மதத்தை ப பெற வேண்டும் என்று அவரை அணுகிய போது மிக்க மகிழ்ச்சியுடன் அதை ஏற்று அந்தத் திருமணங்களை எங்கள் இல்லத்திலேயே நடத்தி அந்தத் தம்பதிகளை ப பல மாதங்கள் வரை எங்கள் வீட்டில் தங்கி இருக்கவும் செய்தார், எனது இளமைப்பருவ நண்பர் திரு.எ. செல்வராசன் கிருத்துவ சமயத்தைசேர்ந்த சகுந்தலா என்ற பெண்ணை த திருமணம் செய்து கொண்டார். இருவரும் தற்போது ஆயுள் காப்பீட்டு கே கழகத்தில் அதிகாரிகளாக ப பணியாற்றுகின்றார்கள். அதைபோலவே என்னுடன் படித்த திரு,வீ. பாலகிருஷ்ணன் இந்து சமயத்தை ச சேர்ந்தவர். அவர் எம்ங்களுடன் படித்த மும்தாஜ் என்ற முஸ்லிம் பெண்ணை காதலித்தார். திரு பாலகிருஷ்ணன் தற்போது கல்லூரி பேராசிரியராக வும்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment