தமிழவேளுடன் தொடர்பு
தமிழவேள் திரு.பி டி .இராஜன் அவர்களின் இணைபிரியாத நிழலாக எங்கள்
தந்தையார் விளங்கினார் என்று சொன்னால் அது மிகையாகாது. மதுரை மேலைமாசி வீதியில் இரண்டு குடும்பங்களின் வீடுகளும் அடுத்தடுத்து இருந்தன. தமிழவேள் அவர்களின் சிறிய தந்தையார் திரு.சுப்பிரமணிய முதலியாரும் எங்கள் பாட்டனார் கிருஷ்ணபிள்ளை அவர்களும் நட்புறவு கொண்டிருந்தார்கள். திமிழவேளின் இளைய சகோதாரர் திரு.சண்முகவேல் இராசன் , எங்கள் தந்தையாரின் உற்ற தோழர். இருவரும் எப்போதும் இணைபிரியாமல் இருப்பார்கள். அடுத்தடுத்த வீட்டில் வாழ்ந்த குடும்பங்கள் என்ற முறையிலும் தமிழ்தொண்டில் ஒன்றாக ஈடுபட்டவ ர்கள். என்ற முறையிலும் தமிழ வேள்
No comments:
Post a Comment