Saturday, December 29, 2012

     வாசகர்கட்கு இனிய புத்தாணடு வாழ்த்துக்கள் 20131
தமிழவேள் பி.தி.இராசன் வாழ்வும் வாக்கும். எழுதியவர் பேராசிரியர் சு.ந.சொக்கலிங்கம் எம்.ஏ  குறிப்புகள் ச.இளமுருகன்
1930 ஆம் ஆண்டில் திரு.முனிசாமி நாயுடு அவர்கள்  முதலமைச்சராக  இருந்தபோது ராசன் அமைச்சரவையில் இடம் பெற்றார். 1956 இல் தேவிகுளம் பீர்மடு ஆகிய பகுதிகளை தமிழ்நாட்டுடன் இணைப்பதற்காக நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்திற் கு ராசன் தலைமை தா ங்கினார். 1965ஆம் ஆண்டு ஜனவரி 26அம நாள் குடியரசு தினத்தில் இருந்து இந்தியை ஆட்சி மொழியாக்கு வதென  மத்திய அரசு திட்டமிட்டது. இதனை எதிர்த்து திருச்சியில் நடைபெற்ற மாப்ரும் கூட்டத்திற்கு ராசன் தலைமை ஏற்றார் .
சமயப்பணி. ; 1928 வடபழனி ஆண்டவர் கோவில் திருப்பணி. 1949 

No comments:

Post a Comment