மகளிர் பாலு அழைத்து வந்த டாக்டர் சுயப்பு ராணம் பாட வந்தாரா அல்லது வைத்தியம் பார்க்க வந்தாரா என்று என்னை கேலி செய் யும் அளவிற்கு அவரது வருகை அமைந்து விட்டது என்று சொன்னால்
அது மிகையாகாது .
மறுதினமே தன்வந்திரி பிசியோ தெரபி செனட்டர் , 130எ பாலாஜி தெரு அழப்ப்ன் நகர் மதுரை 3 சென்று மருந்துகள் வங்கி அறனெறியாருக்கு கே கொடுத்தோம். பணம் உயர்திரு ப. ஆறுமுகவேலு அண்ணன் அவர்கள் கொடுத்தார்கள். தலைவரின் அலுவல்கப்பையன் இலட்சுமண ன் அவர்கள் இருமுறை மருந்துகள் வாங்கிக்கொடுத்தார்.இரண்டொரு மாதங்கள் மருந்துகள் குடித்து இருப்பார்கள். கண்ணடி மருந்துக்குப்பியை மருந்து குடிக்க கை தவறி விழுந்து சிதற இறைவன் மருந்து குடித்தது போதும் என்று எல்லாம் அவன் செயல் என்று மருந்துகள் சாப்பிடுவதை நிறுத்தி விட்டார். குணம் அடைந்து குன்றக்குடி அடிளா கருடன் விசாலாட்சி ஆலைத் தொழில் அதிபர் தலைமையில் அந்த ஆண்டின் இறுதியில் இராசா முத்தையா மன்றத்தில் மதுரை மக்கள் மத்தியில் கண்டு களி த்தவர்களில் நானும் ஒருவன்.
பின்பொரு சமயம் தன்வந்திரி டாக்டர் வே .சோமசேகர் அவர்களை ச சந்தித்து அவரது சுயபுராணம் பற்றிக் கேட்டேன். அவர் கூறிய பதில் அன்னை திகைக்கச் செய்தது. அவர் என்ன கூறினார் தெரியுமா /நோயாளி தா ன் கொண்டிருக்கிற நோயின் அளவை விட மருத்துவம் செய்ய வந்த மருத்துவர் மீது நம்பிக்கை வைத்து விட்டால் நோ ய பறந்து ஓடி விடும் '
தன்வந்திரி வேலாயுதம் பிள்ளை அறநெறி யண்ணல் அவர்கள் ஏற்படுத்திய சைவப்பேரவை 6, பெசண்ட் ரோடு, சின்ன சொக்கிகுளம் மதுரை.2 அவைத்தலைவர் என்பது பிறகு தெரியவந்தது. இப்பொழுது உயர்திரு ப. ஆறுமுகவேலு அவர்கள் சைவப்பேரவையின் தலைவராகவும் உயர்திரு சடையப்பன் அண்ணாச்சி அவர்கள் செயலாளராகவும் பணியாற்றுகின்றனர்
சைவநெறி போற்றி அறநெறி யண்ணல் துதி பாடுவோம் போற்றுவோம்.

No comments:
Post a Comment