ஆடி வீதி அரங்கினிலே
5. தமிழ வேள் உறு துணையும்
தி.ப.சு.அருந் தொடர்பும்
திரு.வி.க .மறை மலையார்
திருக்குற ளே முழங்கிடவே பெருந்தலைவர் பெரியாரும்
கேண்மைஎல்லாம் பெற்றிட்ட
பெரியவர் தம் பவழ விழா!
திருவள்ளுவர் கழகங் கண்ட
திருமகள் தன பவழ விழா! 6.தமிழ்ச சங்கம பொன்விழா
வள்ளுவர் கழக வெள்ளிவிழா
அரிமாசங்கத்துவக்க விழா
சுழற்கழகசெயல் விழா என
விழாவினுக்கு விழாக் கண்ட
வெற்றிக்குப் பவழ விழா!
7. பவழ விழா காணுகின்ற
பழனியப்பர் பெருந்தகையார்
கழகத்தார் பெரிதுவக்கும்
3. பாடல் பெற படைவீடாம் அறநெறி அண்ணலவர்
பழமுதிர் சோலை தனில்
எம்பெருமான் வேல் முருகன் வள்ளுவர் நெறி பரப்பி
வேலுடனே அருளிடவே வாழ்வாங்கு வாழியவே !
வழக்குரைத்து வெற்றி கண்ட
பழநியப் பர் ப வழ விழா !
4. அச்சுக்கலை வித்தகராய்
வாசகருக்கு வழிகாட்டி
மாந்தருக்கே தினந்தோறும்
காலையிலே நாட்காட்டி
வீட்டுக்கொரு விவேகாநந் தா தரும்
வீரருக்கு ப் பவழ விழா !
5. தமிழ வேள் உறு துணையும்
தி.ப.சு.அருந் தொடர்பும்
திரு.வி.க .மறை மலையார்
திருக்குற ளே முழங்கிடவே பெருந்தலைவர் பெரியாரும்
கேண்மைஎல்லாம் பெற்றிட்ட
பெரியவர் தம் பவழ விழா!
திருவள்ளுவர் கழகங் கண்ட
திருமகள் தன பவழ விழா! 6.தமிழ்ச சங்கம பொன்விழா
வள்ளுவர் கழக வெள்ளிவிழா
அரிமாசங்கத்துவக்க விழா
சுழற்கழகசெயல் விழா என
விழாவினுக்கு விழாக் கண்ட
வெற்றிக்குப் பவழ விழா!
7. பவழ விழா காணுகின்ற
பழனியப்பர் பெருந்தகையார்
கழகத்தார் பெரிதுவக்கும்
3. பாடல் பெற படைவீடாம் அறநெறி அண்ணலவர்
பழமுதிர் சோலை தனில்
எம்பெருமான் வேல் முருகன் வள்ளுவர் நெறி பரப்பி
வேலுடனே அருளிடவே வாழ்வாங்கு வாழியவே !
வழக்குரைத்து வெற்றி கண்ட
பழநியப் பர் ப வழ விழா !
4. அச்சுக்கலை வித்தகராய்
வாசகருக்கு வழிகாட்டி
மாந்தருக்கே தினந்தோறும்
காலையிலே நாட்காட்டி
வீட்டுக்கொரு விவேகாநந் தா தரும்
வீரருக்கு ப் பவழ விழா !
No comments:
Post a Comment