வணக்கம். இளமுருகன் எழுதிக்கொண்டது. கருமுத்து தியாகராசர் பற்றிய கட்டுரைகள் , கவிதைகள் காலத்தை வென்று உங்களது கவனத்திற்கு கொண்டு வரப்ப்டுகின்றது கண்ணிலே என்ன உண்டு கண்களா அறியும் நெஞ்சிலே என்ன உண்டு நெஞ்சினுக்கா புரியும் என் மனம் என்னவென்று . யாருக்குப் புரியும் நீரென்று சொன்னால் நெருப்பிலும் வேகும் நெருப்பு என்று சொன்னால் நீரினும் அணையும் நான் கொண்ட நெருப்பு அணைகின்ற நெருப்பு = கண்ணதாசன் = நூல் வடிவில் இணையதளத்தில் உள்ளதை அச்சிட்டு துபாய் தமிழ்ச சங்க வெளியீடாக தியாகராசர் கல்வி நிறுவனங்களில் தொழில் நிறுவனங்களில் வழங்கப் பட தமிழகத்தில் சுற்றுபயணம் செய்து எத்தனை பிரதிகள் அச்சிட போன்ற வைகளை முடிவு .செய்ய சந்திக்க லாம். தங்களது இல்லத்திற்கு அழைக்கப்பட்டவுடன் தங்களது தகுதிக்கு உரிய கோரிக்கை .....
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment