Monday, March 25, 2013

அ .சீனிவாசக ராகவன்  அவர்கள்  தலைமையில் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது. அப்பொழுது மகாகவி பாரதியார்  அவர்களின் மூத்த மகள் தங்கம்மாள் பாரதி பேத்தி லலிதா பாரதி மற்றும் தமிழறிஞர்கள்  கலந்து  சொற்பொழிவாற்றி  இசைபாடி மகிழ்வ்த்தது  இன்னும் என் மனக்கண் முன் நிழலாடி கே கொண்டிருக்கிறது. அன்றைய தினம் பிற்பகல் நிகழ்ச்சி  இரண்து மணிக்கு த்தொடங்குவதாக இருந்தது. மேடையில் தலைவர்கள் வந்து அமர்ந்து விட்டனர், நானும்மேடை மீதேறி  ஒலிபெருக்கியின் முன் நின்று  விழா த் தொடக்கத்தை  அறிவிக்கப்போனேன்.  விழாத்தலைவர் சீனிவாசகராகவன்  அவர்கள் என்னை அழைத்து 2 மணிக்கு இன்னும் இரண்டு மணித்துளிகள்  இருக்கின்றன. கூட்டங்களை  குறித்த காலத்தில்  தொடங்கி  குறி த்த காலத்தில் முடிக்கும்  முடிக்கும்  வழக்கத்தை கே கடைப்பிடிக்கும்  தா ங்கள் இரண்டு மணித்துளிகள்  முன்னதாகவே தொடங்குவது சரியல்லவே என்றார்கள்  அவர்கள் கூறு வதில் உள்ள  நியாயத்தை  உணர்ந்து  இரண்டு மணித்துளிகளும் ஒன்றும் பேசாமல் அமைதியாக ஒலிபெருக்கிமுன் நின்றேன். அந்த ரண்டு மணித   துளிகளும் வெள்ளம் போல்  திரண்டு இருந்த சற்றும்  அசையாது அமைதியாக இருந்தது தான்  மிக வியப்புக்கு உரியது.  பெரும்பாலும்  நீண்ட நேரம்  கூட்டம்  நடை பெற வேண்டி இருந்ததால்  ஒவ்வொரு இரண்டரை மண் நேரத்திற்கும்  ஒரு முறை அரை அல்லது ஒன்று மணி நேரம் இடை வேளை விட்டு த தான் நிகழ்ச்சிகள் அமைப்பது வழக்கம்.  அப்பொழுது தான் கீழே  உட்கார்ந்திருக்கும்  மக்கள்  ச லிப்ப  டையாது
இடைநேரத்தில் தங்கள் சிற்றுண்டி முதலியவற்றை முடி த்து வி ட்டு மீண்டும்
அமைதியாக அமர்ந்து உரைகளை எல்லாம் ஆர்வத்துடன் கேட்பார்கள்  என்பது எங்கள் நம்பிக்கை. அன்றைய தினம் மாலை 4.15 மணிக்கு  விழாத்
தலைவர் அவர்கள்  என்னை அழைத்து அரை மணி இடை வேளை க்காக இத்துணை 

No comments:

Post a Comment