Tuesday, March 26, 2013

னேன். என் உறுதி பொய்க்கவில்லை. தலைவர் தம் உரையில் தம் ஊர்ப்பக்கம்  எல்லாம் அரசியல் கூட்டங்கள்  தவிர்த்து இது போன்ற இலக்கிய  கூட்டங்கள் 
இவ்வாறு திறந்த வெளியில் நடத்துவது இல்லைஎன்றும் ஏ தாவது கட்டிடத்தின் உட்புறத்தே நடத்துவதென்றும்  கூட்டத்திற்கு  வந்த்ருப்பவர்கள்  இடையில் எழுந்து போய்  விடாதிருப்பதற்காக ஒவ்வொரு வாசலிலேயும் 
நண்பர்கள் யாரையாவது நிறுத்தி வைப்பதென்று ம் இங்கு  இல்லை என்பது வியப்பை தருகின்றது  என்றும்  வேடிக்கையாக சொன்னார்கள்.
       கலைமகள் ஆசிரியர் உயர்திரு கி,வா.ஜெகநாதன் , இலால்குடி சரவணமுதலியார்  கல்வித்துறை இயக்குனர் நெ.து.சுந்தரவடிவேலு  புலவரேறு எ.வரதந ஞ்சயா  பிள்ளை  ப்ர்ரசிரியர் இலக்குவனார்  சைவ சித்தாந்த பேராசிரயர்  ^ஒளவை துரைசாமிப்பிள்ளை  பாரதியார் மாமா  சாம்பசிவ அய்யர் , அன்னாருடைய மகள், பர்ரதியார் தம்பி விஸ்வநாதன் , கி.ஆ.பெ.விசுவநாதம் , வித்துவான் சிவக்கொழுந்து சி.இராமசாமி , கூர்மாவதாரக் கோனார்  திருக்குறள் அடடவதானிதி.ப.சுப்பிரமணி யாதாஸ், பண்டித வித்துவான் சங்குப்புலவர் , க.அன்பழகன், குன்றக்குடி அடிக ளார்     
மறை திருநாவுக்கரசு , கவிஞர் மீ.உ. கான்முஹமது  குமை மலர் ஆசிரியர் ஏ.கே செட்டியார்  புலவர் குழந்தையம்மாள் மற்றும் தமிறி ழஞ ர்கள்  கலந்து கொண்ட நிகழ்ச்சிகளை  என்றென்றம் மறக்க முடியுமா? பாரதியார் தம்பி சி,விசுவநாதன் பாரதி பாடல்களை மிக உருக்கமாக பாடிக் காட்டிய பொழுது "முருகா முருகா"என்ற பாடலை பாடியதும் கூட்டத்தில் இருந்த  ஒருவருக்கு  ஆவேசம் வந்து சாமி ஆடியதும்,  அமைதிக்கு பங்கம்   ஏற்படாது  அவரை வெளியே  அப்படியே தூக்கிச் சென்றதும் என் நினைவை விட்டு நீங்க வில்லை. 
         மாதந்தோறும் நடத்தி வந்த  மாணவர்  திருக்குரட்போட்டியில் 600க்கு  மேற்பட்ட மாணவர்கள் திங்கள் தோறும் கலந்து பரிசுகள் பெற்றதும் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் உற்சாகத்துடன் அவரவர்கள் தம  வகுப்பு மாணவர்களை ப போட்டிக்கு ஆயத்தம் ஆக்கி அனுப்பியதையும்  எண்ண  எண்ண இன்பம் தருகின்றது. ஒருநாள் ஏதோ அவசர வேலையாக வேகமாகஸ் சென்று கொண்டிருந்தேன். மூன்ர்ரவஹு படிக்கும் மழலை மாறாத இளஞ்சிறுவன்  ஒருவன் என்னை வழி மறி த்தான். சார்  இந்த மாதத்தேர்விற்கு வைத்திருக்கும் பத்துத் திருக்குற ட்பாக்களையும்  மனப்பாடம் செய்து விட்டேன். ஒருமுறை ஒப்புவிக்கிறேன். பிழை இருந்தால் திருத்துங்கள்  எனக் கெஞ்கே கேட்டான் அவசர வேலை இருக்கிறது  எனக் றிச சென்று விட்டால்  பையனுடைய மனம் புண் படுமே  குரல் படிக்கும் ஆர்வம் குன்றி விடுமே  என அஞ்சி அந்த இடத்திலேயே சிறிது அமர்ந்து  அவன் குறட்பாக்களை ஒப்புவித்ததை கே கேட்டு பாராட்டி அனுப்பினேன்.   

    கோம்பையில் இருக்கும்போதெல்லாம் மாணவர் உலகத்திற்கு  குரலஐம் அறிமுகப்படுத்தும் கரல் ஆசிரியனாக இருந்தேன். ஆம். நான் எப்பொழுதும்  குறள் ஆசிரியரின் குறுகிய சிறிய  ஆசிரியன். தான். எக்காலத்தி லும் பரசிரியனாக முடியாது. பேருக்கு ஆசிரியன் ஆகா இருந்தேன்.  இப்பொழுது அந்த வாய்ப்பும் இல்லை.
   கல்வித்தொண்டே பெரும் தொண்டாகக் கருதி , தொடக்கப்பள்ளி முதல் பல்துறை கல்லூரிகள் வரை நடத்தி வரும்  கலைத்தந்தை கருமுத்து தியாகராச ச செட்டியாராது அறப்பணியில் ஈடுபட்டுள்ள  பலரில் நானும் ஒருவனாய் அலுவல் புரிவது ஆறுதலும் தருதலும் தருகின்றது. பொன்விழா காணும் பள்ளியினருக்கு என் பாராட்டுகள்.
  தம்மில் தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
  மன்னுயிர்க் கெல்லா மினிது.   குறள் 68
 
நான் எப்போதும் குறிப்பிட்ட நே ரத்திற்கு கால் மணி முந்தியே செல்ல வேண்டிய  இடத்திற்கு ச செல்வேன். இதனால் தான் நான் ஒரு மனிதன் ஆனேன்.  இலார்டு நெல்சன்

















.




















No comments:

Post a Comment