Friday, March 11, 2011
நாளைய முதல்வராக இன்றே எழுதுங்கள்.
அக்கம் பக்கம் பாரடா சின்ன ராசா ,சுற்றுப்புற சூழல் சிறார் கையில் உதட்டோரம் சிறு புன்னகை உலகம் உன் வசமாகும் தவழும் குழந்தை தளர் நடை போடும் தளர் நடை பின் தலை தெறிக்க ஓடும் அக்கம் பாங்கான பகுதி ஆக்கு. கண்கள் தான் எனினும் காணும் காட்சி பெரிது சுற்றுப்புற சுகாதாரம் சுத்தம் சோறு போடும் சிறு துளை தான் புல்லாங்குழலின் இசை சிறு உளி தான் கருங்கற்சிலை சிறு மின்னல் பெருமழைக்கு அறிகுறி சிறு தூரிகை ரவிவர்மாவின் ஓவியம் சிறு விதை ஆலமர விழுதுகள் சிறு இதயம் உன் உடலை இயக்கவில்லையா
Friday, February 25, 2011
முல்லைப்பெரியார் அணை-
தகவல் தருபவர் க.கோவிந்தன் 9486431991
1529ஆம் ஆண்டு முதல் 1736 வரை திருவிதா ங்கூர்சமஸ்தானம் மதுரை நாயக்க மன்னர்கட்கு கப்பம் கட்டி வந்துள்ளார்கள்.6.3.1790l மதுரை மாவட்டம் உதயமானது. அதன் மேற்கு எல்லை மேற்கு தொடர்ச்சி மலையின் மிக மிக உயர்ந்த பகுதி. 1798 ல் மன்னர் சேதுபதி அவர்கள்
முத்து இருளப்ப பிள்ளை தலைமையில் பன்னிரண்டு பொறியாளர்களை அனுப்பி
அறுபத்தி நான்கு லட்சத்து நாற்பத்தி நாலாயிரத்து நானூற்றி இருபத்து மூன்று ருபாய்க்கு சுரங்கம் மற்றும் அணை கட்ட உத்தரவு இட்டார்கள். 1887ல் பணி
தொடங்க பட்டது. 29 . 10 . 1886 திருவிதாந்கூர் சமஸ்தானம் 999 ஆண்டுகள் குத்தகை ஒப்பந்தம் மதராஸ் இராஜ தானியுடன் செய்கின்றது. 1790 முதல் முல்லை பெரியாறு அணை இருக்குமிடம் மதுரை மாவட்ட எல்லை. திருவிதா
நகூர் சமஸ்தானம் குத்தகைக்கு விட உரிமை இருந்ததா பதிவு செய்பவர் இளமுருகன்

Tuesday, January 11, 2011
கருமுத்து தி.கண்ணன் கவிதை
கருமுத்து மகனாக அவதரித்த கண்ணா !
நன்முத்து போல இங்கு ஒளிவீசும் மன்னா !
சிறு வயது முதலாய் தருமங்கள் புரிந்தாய்!
பெரியவர் நல்லாசி பெருகிடவே வளர்ந்தாய் !
அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில்
அறங்காவலர் குழுத் தலைவராய் அருஞ்
செயல் புரிகின்ற சிவநேசச்செல்வா,
தொழிலாளர் நலம் காக்க பல கோடி தந்தாய்
பஞ்செலாம் உணர்ந்து நூற்பதில் வல்லவன்
உழைப்பின் அருமை உணர்ந்தவரே !
உழைப்போர்க்கு பெருமை தந்தவரே!
நன்முத்து போல இங்கு ஒளிவீசும் மன்னா !
சிறு வயது முதலாய் தருமங்கள் புரிந்தாய்!
பெரியவர் நல்லாசி பெருகிடவே வளர்ந்தாய் !
அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில்
அறங்காவலர் குழுத் தலைவராய் அருஞ்
செயல் புரிகின்ற சிவநேசச்செல்வா,
தொழிலாளர் நலம் காக்க பல கோடி தந்தாய்
பஞ்செலாம் உணர்ந்து நூற்பதில் வல்லவன்
உழைப்பின் அருமை உணர்ந்தவரே !
உழைப்போர்க்கு பெருமை தந்தவரே!
Monday, January 10, 2011
கருமுத்து தியாகராசர்
மதியுண்டு செல்வங்கள் சேர்க்கும் தெய்வ வழியுண்டு தீமையைப் போக்கும் விதியுண்டு தொழிலுக்கு விளைவுண்டு -குறைவில்லை என்ற தீர்க்கதரிசி பாரதியின் வாக்கை மனப்பூர்வமாக நம்பினார். அதன் வழி நடந்தார். வெற்றியை பெற்றார். பெருமையும் உற்றார். கலைத்தந்தையின் லட்சிய வழியை த தொடர்வோம் . நாட்டுக்கு நல்வழி காண்போம்.
Sunday, January 9, 2011
கீ .ஆ.பே. விசுவநாதம்
வாழ்த்தக் கேட்பின் தாழ்த்திக்கொள் என்பது கி.ஆ.பெ. வின் பொன்மொழி.
பிறர் கலைத்தந்தையை வாழ்த்தினால் ஆரவாரமில்லாமல் அடக்கமாகவே இருப்பார். உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ என்ற படி தொழில்மேதை ஜி.டி. நாயுடு அவர்களைப்போல் கடும் உழைப்பில் நம்பிக்கை கொண்டு உழைப்பால் உயர்ந்தார். தெய்வபக்தி மறைந்தாலும் குறைந்தாலும் நாடு சிறக்காது எத்தனை வளம் பெருகினாலும் அது நிலைக்காது. தெய்வபக்தி இல்லாத மக்கள் விலங்குக்கு நிகராவார். போலி பக்தியினால் தான் உண்மை பக்தி கேலிக்கு இடமாக அமைந்தது என்ற ஹிடமான எண்ணத்துடன் தூய சமய உணர்வுடன் வாழ்ந்தார் நமது கலைத்தந்தை.

பெரும் செல்வராக இருந்த போதிலும் அவரிடம் பணிவு என்றும் நிலைத்து இருந்தது. பெருக்கத்ஹு வேண்டும் பணிவு என்ற வள்ளுவப்பெருந்தகையின் கொள்கையை இறுதிவரை லட்சியமாக கொண்டார். பல ஆண்டுகளுக்கு முன்பே அண்ணல் காந்தியிடனும் காங்கிரஸ் இயக்கத்திலும் தொடர்பு கொண்டு பணிபுரிந்தார். காந்தியவர்கள் கருமுத்து இல்லத்தில் அரை ஆடை அணிந்தார்கள். அவர் அன்றும் பிறகும் விரும்பியிருந்தால் வளைந்து கொடுத்து இருந்தால் பல பதவிகள் அவரைச்சரண் அடைந்திருக்கும். காலத்திற்கு ஏற்றவாறு நீதியை கொள்ளுதலும் தள்ளுதளும்செய்தல் வேண்டும் என்ற பண்டித மணியின் வாக்கினை ஏற்று அதன் படி வாழ்ந்தார்.
சோ.இராசாசண்முகம்..........
இளைஞர்களின் ஆர்வத்தை வளர்த்ததுடன் தமிழ் ஆய்ந்தோரின் ஆராய்ச்சியை தெளிந்து அறிந்து தமிழ் வளர்த்தார். சைவமும் தமிழும் தழைத்து இனிது ஓங்க அயராது உழைத்தவர். நல்ல தமிழுக்கு நவசக்தி தமிழ்ப்பெரியார் திரு.வி.க. நடத்திய பத்திரிகை என்பார்கள் முன்னோர்கள். அதே போன்று தமிழ்நாடு நாளிதழ் மூலம் நல்ல தமிழில் செய்தித்தாளை நடத்திக்காட்ட முடியும் என்று நிரூபித்தவர் கலைத்தந்தை. அவர் இலங்கையில் தொழிலாளர் முன்னேற்றத்திற்கு பாடுபட்டார். பிற்காலத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கட்கு வேலை வாய்ப்பினை தந்து தொழிலை எழில் பெறச்செய்தார்.
மதியுண்டு செல்வங்கள் சேர்க்கும் தெய்வ வழியுண்டு தீமையைப் போக்கும் விதியுண்டு தொழிலுக்கு விளைவுண்டு -குறைவில்லை என்ற தீர்க்கதரிசி பாரதியின் வாக்கை மனப்பூர்வமாக நம்பினார். அதன் வழி நடந்தார். வெற்றியை பெற்றார். பெருமையும் உற்றார். கலைத்தந்தையின் லட்சிய வழியை த தொடர்வோம் . நாட்டுக்கு நல்வழி காண்போம்.
Subscribe to:
Posts (Atom)