Monday, November 23, 2009

கருமுத்து கண்ணதாசன் கவிதை

பெயரும் புகழும் பெருவாழ்வும்

கவியரசு கண்ணதாசன்

உரமுள்ள நெஞ்சம்;வாழ்வில்

உறுதியால் வளர்ந்த நெஞ்சம் !

திறமுள்ள நெஞ்சம் ;நேர்மை

செம்மையால் மலர்ந்த நெஞ்சம்

அறமுள்ளநெஞ்சம் ;என்றும்

அன்புடன் பழகும் நெஞ்சம்

Thursday, November 19, 2009

தேசத்தந்தையும் கலைத்தந்தையும்

தேசத்தந்தை மகாத்மா காந்திஜி கலைத்தந்தை கருமுத்து
தியாகராசரின் மேல மாசி வீ தி இல்லத்தில்விவசாய உடை
அணிந்தார்கள் .திருமணத்திற்கு பின் தனது துணைவியாரை
திருமதி இராதா தியாகராசன் அம்மையாரை தமிழ் அறிஞர் அவ்வை துரைசாமிபிள்ளை அவர்கள் மூலமாக தமிழைக்
கற்பித்து அழகப்பா பல்கலைக்கழக த்துணைவேந்தர் ஆக்கினார்கள் . தமிழ் பயில ஒரு எளிமையான மொழி என்பதற்கு சிறந்த எடுத்துகாட்டாகும்.திருமதி இராதா தியாகராசன் அவர்கள் திருவாசகத்திற்கு ஆய்வுக்கட்டுரை
எழுதியுள்ளார்கள்.

Saturday, September 26, 2009

மகாத்மா காந்திஜி

திருக்குறள். தியாகேசர் வெண்பா ஆக்கியோன்;அறநெறியண்ணல் கி.பழனியப்பனார். பழநெடுமாறன் அவர்களின் தந்தையார்.மலேசியாவில் நடைபெற்ற உலகத்தமிழ் மாநாட்டில் கலந்து கொண்டவர்.மதுரையில் நடைபெற்ற உலகத்தமிழ் மாநாட்டிலும் வரவேற்பாளர்.(இதில் முதல் இரண்டு அடிகள் தியாகேசராகிய கருமுத்து தியாகராசச்செட்டியார் அவர்களைக் கேள்வி கேட்பதாகவும் அதற்கு அவர் விடையாகத் திருக்குறளைக் கூறுவதாகப்பின் இரண்டு அடிகளும் அமைக்கப்பெற்றுள்ளன)1.பாரினில் பொருளீட்டப் பஞ்சாலை வைத்திட நீர் தேறினதும் ஏனோ தியாகேசா‍‍‍‍‍ தேரில் அறனீனும் இன்பமும் ஈனுமு திறனறிந்து தீதின்றி வந்த பொருள்.திருக்குறள். தியாகேசர் வெண்பா ஆக்கியோன்;அறநெறியண்ணல் கி.பழனியப்பனார். பழநெடுமாறன் அவர்களின் தந்தையார்.மலேசியாவில் நடைபெற்ற உலகத்தமிழ் மாநாட்டில் கலந்து கொண்டவர்.மதுரையில் நடைபெற்ற உலகத்தமிழ் மாநாட்டிலும் வரவேற்பாளர்.(இதில் முதல் இரண்டு அடிகள் தியாகேசராகிய கருமுத்து தியாகராசச்செட்டியார் அவர்களைக் கேள்வி கேட்பதாகவும் அதற்கு அவர் விடையாகத் திருக்குறளைக் கூறுவதாகப்பின் இரண்டு அடிகளும் அமைக்கப்பெற்றுள்ளன)1.பாரினில் பொருளீட்டப் பஞ்சாலை வைத்திட நீர் தேறினதும் ஏனோ தியாகேசா‍‍‍‍‍ தேரில் அறனீனும் இன்பமும் ஈனுமு திறனறிந்து தீதின்றி வந்த பொருள்.திருக்குறள். தியாகேசர் வெண்பா ஆக்கியோன்;அறநெறியண்ணல் கி.பழனியப்பனார். பழநெடுமாறன் அவர்களின் தந்தையார்.மலேசியாவில் நடைபெற்ற உலகத்தமிழ் மாநாட்டில் கலந்து கொண்டவர்.மதுரையில் நடைபெற்ற உலகத்தமிழ் மாநாட்டிலும் வரவேற்பாளர்.(இதில் முதல் இரண்டு அடிகள் தியாகேசராகிய கருமுத்து தியாகராசச்செட்டியார் அவர்களைக் கேள்வி கேட்பதாகவும் அதற்கு அவர் விடையாகத் திருக்குறளைக் கூறுவதாகப்பின் இரண்டு அடிகளும் அமைக்கப்பெற்றுள்ளன)1.பாரினில் பொருளீட்டப் பஞ்சாலை வைத்திட நீர் தேறினதும் ஏனோ தியாகேசா‍‍‍‍‍ தேரில் அறனீனும் இன்பமும் ஈனுமு திறனறிந்து தீதின்றி வந்த பொருள்.திருக்குறள். தியாகேசர் வெண்பா ஆக்கியோன்;அறநெறியண்ணல் கி.பழனியப்பனார். பழநெடுமாறன் அவர்களின் தந்தையார்.மலேசியாவில் நடைபெற்ற உலகத்தமிழ் மாநாட்டில் கலந்து கொண்டவர்.மதுரையில் நடைபெற்ற உலகத்தமிழ் மாநாட்டிலும் வரவேற்பாளர்.(இதில் முதல் இரண்டு அடிகள் தியாகேசராகிய கருமுத்து தியாகராசச்செட்டியார் அவர்களைக் கேள்வி கேட்பதாகவும் அதற்கு அவர் விடையாகத் திருக்குறளைக் கூறுவதாகப்பின் இரண்டு அடிகளும் அமைக்கப்பெற்றுள்ளன)

Wednesday, September 16, 2009

திருவேங்கட ramanujam

இளமுருகன்.
வழி வழியாய் வந்த வள்ள்ல் குணம்
கவி மொழியில் உதித்த துள்ளல் மனம்
ரவி ஒளியில் நலம் பெற வாழ்த்தும் விதம
புவி உணர்த்த புண்ணியனின் நேர்த்தி காணீர!
பற்றானார் சொற்கேட்பார் சோராது இருக்க் விழா
உற்றார் முன் உயருள்ளம் காட்டி உய்ர்ந்த விழா
மாசற்ற மன்னர் மதிப்பைக் கூட்டிய மாபெரும் விழா
ஆரீரோ தாலட்டிய தாய் முன் யாராரோ பாராட்டும் விழா!
குறியால் வருவன கூறும் குழந்தைக்கு விழா
சிறகொடிந்த கிள்ளையை சீராட்டித் தூக்கும் விழா
தாயுமானவர் வாக்கைத் தகவாய்க் காக்கும் தம்பிக்கு விழா
தஙுகுதடை தோன்றாமல் உள்ளவர்க்கு தரணி போற்றும் விழா!
கண்ணிமைக்கும் நேரத்தில் பண்ணிசைத்துப் பாடிய பொன்விழா
பிரசீத்தா பாடி பிரசித்தமான பார்த்த ஞாபகம் இல்லையோ?
மாறனும் பிரசீத்தாவும் இணைந்து"ரோஜா மலரே"யின் ரீங்காரம்
தோள் தூக்கி வளர்த்த பிள்ளை"ராஜயோகம் "பாடிய யோகம்.

கண்வன் மனைவி கானம் கேட்டு க் கரவொலி எழுந்தது
பாடும் பறவைகள் பாட்டொலி பரவசப்புளகாங்கிதம் பரப்பியது
பாடிய பைங்கிளிகளின் பரஸ்பரம் பளிரென மனதில் பட்டது
பட்சி சாதி போலப் "பட படவென" பாடினீர் பைந்தமிழ்ப் பாவலரே!
பிற‌வியிலே குறையுற்றான் பிள்ளை யொருவ‌ன்
க‌ல‌ங்குகிறார் அவ‌னை நெஞ்சில் நிறுத்தி
ஆசையிலே அவ‌னுக்கோர் விழா எடுத்தார் அவ‌ர்
அவ‌ர் அன்புக்கோர் எல்லையில்லை செய்து முடித்தார்!
க‌ண்ணில் க‌ண்ட‌தெல்லாம் விழாவா ம‌னித‌நேய‌மா?
விழாவில் பேசிய‌தெல்லாம் உள்ள‌மா உரைக‌ல்லா!
துன்ப‌த்தில் ஒரு சொல்லினைச் சொல்லி சிரிக்க‌ச்செய்வான் க‌ண்ண‌ன்
துய‌ர‌த்தில் ஒரு விழாவினை ந‌ட‌த்திச்சிந்திக்க‌செய்தார் மீனாக‌ள்ள‌பிரான் பிரசீத்தாமாற‌ன் ஹ‌ரீணீ. typed by s.elamurugan on20.7.09 and uploaded.
sent to puduyugan@yahoo.com


Love Cricket? Check out live scores, photos, video high

Wednesday, August 26, 2009

பஞ்சாலை paadal

பஞ்சால் நூற்கப்படுவது நூல் பிற பொருளைப்பஞ்சோடு கலத்தல் பணமிழக்கும் வழி.
அரைக்கெண்டையை ஓட்டினால் அதிக உற்பத்தியேஅறுத்தெரிவதால் குறையும் உற்பத்தியே.
நூல் நூற்கவே பஞ்சு என்பர்கழிவுக்கும் அதுவே துணை.
அறுந்த இழைகட்டி தரத்தினைப்போற்று ஆரியாதுரிதமாக எடுத்து உற்பத்தியைக் கூட்டு.
பஞ்சினால் நூற்கப்பட்ட நூல் போல் ஆகாதேகழிவினால் நூற்கப்பட்ட நூல்.
பஞ்சை நூற்றலும் நூற்றதை விற்றலும் உலகில் பஞ்சாலையின் தொழில்.
நூற்ற‌தை விற்ற‌ல் விற்ற‌ லாப‌த்தில்ஊதிய‌ம் வ‌ழ‌ங்குவ‌து ப‌ஞசாலை.
உடை அணிந்து ம‌கிழும் மாந்த‌ர்க்கு உடை த‌ருவ‌து ப‌ஞசாலை.
ப‌ஞ்சு நூலைத்த‌ருதலால் ப‌ஞ்சுஉயிரினும் ஓம்ப‌ப்ப்டும்.
பஞ்சினால் நூற்க‌ப்ப‌ட்ட‌ நூல் சிறிதெனினும்த‌ர‌மான‌தெனில் ந‌ல்ல‌ விலை த‌ரும்.
எண்க‌ள் ஓட்டுவ‌தால் என்ன‌ ப‌ய‌ன்நூல் உற்ப‌த்தி கூடாவிடின்.
எப்ப‌ஞ்சு எந்நூலைத் த‌ரும் ஆய்ந்து அப்பஞ்சைஅப்ப‌ஞ்சை வ‌ழ‌ங்குவ‌து அறிவு.
ந‌ல்ல‌ ப‌ஞ்சை வ‌ழ‌ங்குவ‌து ந‌ன்று ந‌ன்ற‌ல்ல‌துஅன்றே நிறுத்துத‌ல் ந்ன்று.

Saturday, August 15, 2009

நினைவில் வாழும் சு.செல்வராஜ் இரங்கற்பா 4.10.2008 எழுதியவர் ச.இளமுருகுபுண்ணியமூர்த்தி பெற்றோர் உனக்கிட்ட பெயர்பண்ணிய கீர்த்தி உற்றோர் வடித்திட்ட கண்ணீர்படுத்து படுத்த்க்கூடாது என்று எண்ணினாயோப‌ட‌ப‌ட‌வென‌ப்ப‌ற‌ந்து விற‌குக்கு இரையானாய்செல்வ‌ராசுக்கு அழ‌கென‌ செழுங்கிளை தாங்கினாய்உற்ற‌ துணைய‌றியாம‌ல் உத‌வினாய் உத‌விபெற்ற‌வ‌ர்க‌ள் க‌த‌றின‌ர் நாஙக‌ள் உள்ப‌ட‌friend தாத்தா பேர‌ப்பிள்ளைக‌ள் அறிவ‌ர்அப்ப்டிச் சொல்லி அவ‌ர்க‌ளை வ‌ள‌ர்த்திட்டாய்நிறுவ‌ன‌ங்க‌ள் ப‌ல‌ தோன்ற‌ வித்திட்டாய்ப‌ல‌ வ‌ள‌ங்க‌ள் பெற்று உன் பேர் சொல்லும்க‌த‌றி அழுத‌ இட‌த்தில்ம‌ழ‌லை அழுதுசிந்திய‌ க‌ண்ணீர் மாறி சிரிப்பொலி கேட்க‌ட்டும்ப‌டிப்ப‌டியாய் வ‌ள‌ர்ந்த‌ உற‌வு அடுத்த‌ பிற‌வியில் அமைய‌ட்டுமஇருவ‌ழித்தாத்தாக்க‌ள் உண்டு இறுமாந்திருந்த‌ வேளைஒருவ‌ழித்தாத்தா விழிக‌ளை ஈர‌மாக்கிச் சென்றுவிட்டாய்















திர. சித்திரன்


விழிகளில் கண்ணீர் மல்க‌வழிதனில் சித்திர்ன் சிந்தனைநான் சொன்ன‌ வார்த்தைக‌ள் நோய் ப‌ற்றி ஆகும்ந் சோன்ன‌ வார்த்தைக‌ள் ம‌ருந்தாக‌ ஆகும்உல‌வி வ‌ந்த‌ போது உள‌ம் ம‌கிழ‌ச்செய்தாயேசுக‌ம் த‌ந்த‌ உற‌வே சோக‌த்தைத் த‌ந்தாயேஉதித்த‌தால் ம‌ன‌ங்குளிர‌ச்செயதாயஉதிர்ந்த்தால் ம‌ன‌தில் க‌ன‌லை வீசிவிட்டாய்விழுதுக‌ள் தாங்கும் போது வீழ்ந்த‌ மாய‌ம் என்னப‌டுத்து நீ ப‌டுத்த‌ககூடாது என‌ப்ப‌ட‌ப‌ட‌த்துப் ப‌ற‌ந்தாயோநெஞ்ச‌ம் ப‌தைக்குது நெஞ்ச‌டைத்த‌ கார‌ண‌ம் கூறுஇருந்தாலும் இற‌ந்தாலும் பேர் சொல்ல‌ வாழ்ந்து விட்டாய்உயிரானாய் உற‌வானாய் விழுதானாய் வீழ்ந்து விட்டாயேமான் போல‌த்துள்ளினாய் த‌ள்ளினாயே மாளாத்துய‌ரில்சொந்த‌ங்களை விட்டு சொர்க்க‌த்திற்கு சென்றாயோசிரிக்க‌ வைத்த‌ நீ சிந்தையைக் கிள‌றி விட்டாய்"T" ஷ‌ர்ட் அணிந்த‌ துரையேபாச‌த்தில் பாடினோம் சித்திர‌னே முக்தி அடைந்து விட்டாய்நினைவில் வாழ்ந்து எங்க‌ள் வ‌ள‌த்தைப் பெருக்குவாயேப‌ஞ்சாலைக் க‌விஞ‌ர் ச‌.இள‌முருக‌ன் 18.6.2006 அன்று ரா.சித்ர‌ன் ந‌யினார்அம‌ரரான‌ போது பாடிய‌து.