Wednesday, December 5, 2012

சந்தித்து அள வளாவும் வாய்ப்புக்கிடைத்தது.
குன்றக்குடி அடிகளாருடன் - ம.பொ .சி.யுடனும் கி.பழநியப்பனார் படம்
கட்டுரை முடிவி ல் உள்ளது. முத்தமிழ் வித்தகர் இலக்குமண பெருமாள்.அவர்கள் தனது கட்டுரையில் மதுரைத த்திருஞான சம்பந்தர்  மடாலயம் சீர்  குலைந்து இருந்த போது 291வது பட்டத்திற்கென த்தவத்திரு சோமசுந்தர பரமாச்சாரிய சுவாமிகளை ப பட்டத்திற்கு கொண்டு வந்து மதுரை ஆதினம் என்ற பெயர் நிலை பெற செய்த  பெருமைக்கு உரியவராவார்.
  கணித மொழி ஆற்றலுக்கு கி. பழநியப்ப னாரது  விவேகாந்தா  நாட்காட்டிசிறந்த எடுத்துக்காட்டாகும். தெரிதலும் ,தேர்ந்து செயலும் ,ஒருதலை யாச  சொல ல்லும் ஆகிய உயரிய பண்புகளால்  மதுரை த தமிழ்சங்க ப பொன்விழா , திருவள்ளுவர் கழக விழாக்கள் திருஆலவாய்க்குடமுழுக்கு விழா இன்னோரன்ன  அனைத்தும் மேன்மை பெற்று விளங்கியதை த தமிழகமே நன்கு அறியும்.
                  வாழ்வாங்கு வாழியவே
                   ச.பழநி யப்பன் ,பி.இ. எ.எம்.ஏ. ஐ.இ. செயலர் முத்தமிழ் சங்கம் கொச்சி. 
               
              1.தேமதுரத்தமிழ் முழங்கும்
                 மா   மதுரைத்தலமதனின்
                 தேரோடும் புகழ் பரப்பி
                 பாரினிலே பவனி வந்த
                 ,'மதுரை மலர்' தா கண்ட
                  மாமணிக்கு ப பவழ விழா!
திருவள்ளுவராண்டு 2014 தைத்திங்கள் 29,30 மாசி  1983 பிப்ரவரி 11,12,13
வெள்ளி சனி ஞாயிறு  பழநி முருகன் திருமுன் வாழ்க பல்லாண்டு ப ல   நலம் பெருக என்னும் வாழ்த்தொலி முழங்குகின்றது .
ஐந்தாம் உலகத்தமிழ் மாநாட்டில் 7.1.1981 எம் .ஜி,ஆருடன்  அற நெறியண்ணல் கி.பழநியப்பனார் உள்ள படம் கட்டுரை முடிவில் காணலாம்.
 12.1.1970- திருவள்ளுவர் 2000 ஆண்டு விழா ஊர்வலம் படம்  முத்தமிழ்க் 
காவலர்  தமிழவேள் , அற நெ றி யண் ணல் கட்டுரை முடிவில் காணலாம்  புலவர் இளங்குமரனார் :21.5.1941 செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு திருவள்ளுவர் கழகம் ஓய.எம்.சி.ஏ .மதுரையில் தமிழவேள் திரு.பி.டி.இராசன்  அவர்கள் தலைமை தாங்க த திருவாளர்கள் தி.ப.சுப்பிரமணிய தாசு, பேராசிரியர்  கார்மேகக கோ னார் , டி.சி. சீனிவாச அய்யங்கார் முதலானோர் 
நல்வாழ்த்துக் கூ ற இத்திருவள்வர கழகம் தோற்று விக்கப்பெ ற்றது . எனத்தனது கட்டுரையில் விவரித்துள்ளார்.
     டாக்டர் நாவலர் சோமசுந்தர பாரதியார் 80 வயது பாராட்டு விழாவிற்கு  புரட்சித்தலைவர் எம்.ஜி.இராமச்சந்திரன் அவர்கள் ருபாய் 101 கொடுத்தார்.
மதுரைத் தமிழ்ச சங்கத்தில் மணிவிழாவில் வெள்ளைச்சாமி நாடார் பாராட்டுகின்றார்
முத்தமிழ் மாநாடு 1942 ஆகஸ்டு மாதம் 1,2,3 நடத்தினார். செயற்கரிய செய்த
செம்மல் பண்டித மீ. கந்தசாமி ப புலவர் என வாழ்த்துகின்றார். ஒன்றே
குலமும் ஒருவனே தேவனும் நூல் எழுதினார் ஜெகத்குரு  சங்கராச்சாரியார்
வெளியீட்டார் .
திருக்கைலாய பரம்பரைத தருமையாதீனம் 26வத் குறு மகா சந்நிதானம் ஸ்ரீல  ஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பிரமாசரிய சுவாமிகள் மதுரைத்தமிழ்சங்கம் உருவாக்கி நிலைபெற ச்செயதவர். அதன் சார்பாக த்தமிழ் த்தொண்டா ற்றிய
பெருமைக்குரியவர்.  வாழ்விக்க வந்தோர் வரலாறு எழுதியவர்..
 அகிலன் 13, கச்தியன் பீச் தெரு சேன்னை  4  1956ம ஆண்டு நடைபெற்ற  மதுரைத்தமிழ் ச சங்கப்பொ ன்வி ழாவின் போது தான்  கி.பழனியாப்பனா ரை 

aRaneRiyaNNal saivasamayamamani

          அற நெறி யண்ணல்   சைவ சமய  சே வா மாமணி
          திரு கி.பழநி யப்பனார் 75வது ஆண்டு நிறைவு  பவழ மலர்
    
         

Friday, November 30, 2012

அவரைப் போற்றி புகழ த தவறியதை  என்றைக்கும்  மனதை உறுத்தும்  ஒரு மாபெருங் கு றை யாகவே யான் உணருகின்றேன்.
         பொறியியல்  நிபுணர்களும் , கட்டிடக் கலை வல்லுனர்களும்  மெச்சும்படியான பல சிறந்த ஆலைகளையும்  கலைக்கோ யில்களையும்  
கட்டிப் பெரும்புகழ்  ஈட்டிய  அமரர் செட்டியார்  அவர்கள்  ஆழ்ந்த கலை  ஞா னமும் உயர்ந்த  உள்ளுணர்வும்  பெற்றிருந்ததை ப போற்றாதார் யாரும்  இலர்.  அவரைப் போன்ற  பேராற்றல்  படைத்த பேரறிஞ்ர்கள்  ஆயிரம்  ஆண்டுகட்கு ஒருமுறை  தோன்றுவதும்  அபூர்வம்  என்றே கருதுகிறேன்.      
     வாழ்க  அவர் இலட்சியம்.
     வளர்க அவர் அமைத்தஆ  லைகளும் கலாசாலைகளும்.
ருக்மிணி அலையில் பணியாற்றிய  சமயம் எல்.என்எ ஸ அவர்களை  அவர்சந்திதேன். இப்பொழுது  அவரது கடடுரை உலகத்தமிழ் சங்கம் நடைபெற
இருக்கும் பொழுது  மாவட்ட் ஆட்சியாளரிடம்  தனி அதிகாரி மூலமாக சமர்ப்பிக்கின்றேன். ச. இளமுருகன்  மதுரை 30.11.2012 
கழித்தோம  என்பது தெரியாமல் பல செய்யுட்களைச சுவைபட ச சொல்லி  அவற்றின் அரிய  கருத்துகளையும் மனத்தில் என்றும் நீங்காது  நிலைத்து இருக்குமாறு  எடுத்துக்கூ றுவார்.  நல்ல நகைச்சுவைகளை ச சொன்னால்  மனம் திறந்து  வாய் விட்டு ச சிறுத்து விடுவார்.
      ஆங்கிலேய ஆசான்கள்  பலரிடம்  அவர்  ஆ ங்கிலம் கற்றதால்  மேலை நாட்டில் படித்தவர்களின் பாணியிலேயே  ஆங்கிலம் பேசுவார். இங்கிலாந்தில்
இருந்து வந்த வெள்ளைக்காரர்களும் அவர் பேச்சைக் கேட்டு வியந்து  அவர் ஆக்ஸ் போர்டில்  படித்தவரா என்று  என்னைக் கேட்டதுண்டு.
  கடைசி வரை நல்ல கையெழுத்தில் அச்செழுத்து ப போலவே துல்லியமாக எழுதுவார். 
       பல பள்ளிகளையும் கல்லூரிகளையும் பாலி டெக்னிக்குகளையும் கோடிக்
கணக்கில்  செலவிட்டு ஏற்படுத்திப பல்லாயிரக்கணக்கான  மாணவ மாணவிக ளை க் கல்வி  நலம் பெற்றுய்ய  வழிவகுத்த  அம்மாபெரும்  வள்ளல்
கலைத்தந்தை  எனப் போற்றிபுகழப்படுவது  சாலப்  பொருத்தமே கல்விக்காக . 
அவர் செய்த  செலவில்  ஒரு சின்னஞ் சிறிய  பகுதியை ச செலவிட்ட பலரை  ஆட்சியாளரும்  பலகலைக்   கழகத்தாரும்  பட்டங்கள்  வழங்கி கௌரவித்தனர். இவ்வுயர்ந்த  மனிதரை  அவர்தம்  வாழ்நாளில்  கௌரவப்படுத்த  அவர்கள் முன் வராதது. இந்நாட்டின்  அவல நிலையையே  காண்பிக்கின்றது.  
       பட்டம் பதவிக்கு  ஆசைப்பட்டு  அவர்  செலவு செய்தாரில்லை. எனினும்  ஆட்சியாளரும்  பல்கலைக்கழகத்தாரும் பட்டங்கள் 

Thursday, November 29, 2012

 அவர் மிகவும் தாராள  மனப்பான்மை கொண்டவர். பிறர் மனம் நோக நடந்து கொள்ள மாட்டார்.  யாரையேனும் வேலையிலிருந்து விளக்க நேரிட்டால்  அவர் எதிர்பார்க்கும் தொகையை விட  அதிகமாகவே கொடுத்து மனநிறைவோ டு வெளியே போகுமாறு செய்வார். வேலையை விட்டு சென்ற அநேகர்  அத்தருணங்களில் என்னிடம்  வந்து  அவரை மனமார வாழ்த்தி விட்டு சென்றிருக்கிறார்கள். 
      அவர் ஒரு பெரிய காருண்யமூர்த்தி.  அன்பே வடிவானவர். மீனாட்சி ஆலையில் சேர்ந்த சில ஆண்டுகளுக்கு ப பிறகு  ஒரு நாள் சென்னைக்கு செல்லும்  அவரை வழியனுப்ப  நான் இரயில் நிலையத்திற்கு ச சென்ற பொழுது  அடுத்த வாரம் ஒரு குறிப்பிட்ட கிழமையில் காலை  திருவனந்தபுரம் எக்ஸ்பிரசுக்கு  கார் அனுப்பச சொல்லியிருந்த தை  நான் எப்படியோ  மறந்து விட்டேன். கார் கிடைக்காததால்  அவர் இரயில் தண்டவாள வழியாகவே
நடந்து மில்லுக்கு  வந்து சே ர்ந்தார். எனக்கு 9 மணியளவில் திடீரெனஞாபகம் வந்து சொல்லொ ணா த துயரத்தில்  மூழகி  என்ன நேரூமோ  என்று அஞ்சி  இப்பெருந்தவறு  இழைத்த எனக்கு மூன்று வருட இன்கிரிமெண்டை நிறுத்தி  வைத்து  அல்லது சம்பளத்தைக்குறைத்து  அல்லது பெருநதொகை அபராதம்  விதித்து  அவசியம் என்னை தண்டிக்கவேண்டும்  என்றும்  அவ்வாறு தண்டனை வழங்கினால்  தன தன மனம் ஆ றும  என்று ஒரு குறிப்பு எழுதி க்         
கட்டிடசாரம்  ஒன்றில் அவர் நிற்கையில் கொடுத்தேன். வாங்கிப் படித்து பார்த்த ப பின்னர் கிழித்து போட்டு விட்டு சரி  போ வேலையைப்பார்  என்று என்னை அனுப்பிவிட்டார். என்ன உதார குணம்  யாருக்குத்தான்  இத்தனை பொறுமையும்  இளகிய மனமும் இருக்கமுடியும் .என் வாழ் நாள்  முழுவதும்  இச்சம்பவத்தை யான் மறக்க இயலாது. 
   ஸ்ரீலங் காவில்  திருவாளர் சிற் கைலாசம்  பிள்ளை என்ற தமிழ் விற்பன்னரிடம்  முறையாக த தமிழ் கற்றதாலும்  சங்க இலக்கியங்களில்  மாளாத காதல் கொண்டதாலும் அநேக செய்யுட்கள்  மனப்பாடமாக  இருந்தாலும்  வெளியூருக்கு  காரில்  செல்கையில் பல மணி நேரம்  எவ்வாறு  
அவரோடு  நான் 34 ஆண்டுகாலம்  நெருங்கி ப பழகியிருக்கிறேன்.  சற்றேனும்குரல் ஓங்கி ப்பேசியதே இல்லை.  என்னையும் தன மகன் மாதிரியே என்னை ம தித்து  மதிப்பு கே கொடுத்தார். அவரோடு யான்  சென்றஇடங்களில்  எல்லாம்  என்னுடன்  அவர் பழகும் பாங்கைகண்டவர்கள்  அவரிடமே நான்  அவர்  மகனா என்று கேட்டதுண்டு. கர்வம், மமதை . அறவே இல்லாத உயர்ந்த  ஒழுக்க சீலர்.