Thursday, March 28, 2013

கே.சண் முகசுந்தரம் செய்தி நாளிதழில் 26.12.1973 ல்
  நெஞ்சுத்துணிவிற்கு பெரியார்..
 சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில் நடைபெற்ற  ஒரு பொதுக்கூட்டத்தில் பெரியார் ஈ.வெ .. பேசிய  பேச்சு இன்னும்நினைவில் இருக்கிறது.  .
     பேச்சுத்தொடக்கத்தில் பெரியார் பெரியோர்களே  தாய்மார்களே என்று பேசத்தொடங்காமல் எடுத்த எடுப்பிலேயே ஏமுட்டாள்களே மடையர்களே  என்று தொடங்கினார். 
  சலசலப்பு.
  கூட்டத்தில் ஒரு சிறுச   ல சலப்பு கே கேட்டது.  ஆயினும் அவர் தொடர்ந்து  பேசினார். எல்லோரும் பொதுக்கூட்டத்தில் பேசும்பொழுது பெரியோர்களே  தாய்மார்களே என்று தான் பேச்சை ஆரம்பிப்பார்கள். இவன் என்னடா முட்டாள்களே மடையர்களே என்று பே சுகின்றானே என்று  யோசிக்கின்றீர்களா ? நீங்கள் எல்லாரும் அறிவாளிகள் மாதிரியா  நடந்துக்கிறிங்க/
     இப்படிக்கூறி விட்டு வரிசையாக சமூகத்திலே  நடைபெறுகிற ஒவ்வொரு மூடச் செயல்களையும் பிட்டு பிட்டு வைத்து இப்படியெல்லாம் நடந்து கொள்கின்றீர்களே உங்களை எவன் அறிவாளின்னு பாராட்டுவான்.  மடையன்  முட்டாள்னு  சொல்லணும்  நீங்க  எல் லோரும் இனிமேலானும்  திருந் தி  
கொள்ளனும் நு தான்  நான் கொஞ்சம் முரட்டுத் தனமாக பே சி  வர்றேன். என்றார்.
   பெரியாரைத்தவிர வேறு யாரேனும்  இது போன்று பேசத்தொடங்கி இருந்தால் கல் மழை  அல்லவா அவர்களை வரவேற்று இருக்கும்,

கு 

Wednesday, March 27, 2013

fun at a marriage because of mic artile by shanmugasundaram

தினமணிக் கதிர். 14.4.1972  விலை 50 காசு. கே.சண்முகசுந்தரம்.

டே   கட்டாதே  கட்டாதே
 நண்பர் ஒருவருடைய திருமண  வீட்டிற்கு சென்றிருந்தேன். மந்திரம் ஊதிக் கொண்டிருந்த ப்ரோகிதருக்கு முன்னாலேயே மைக் வைக்கப பட்டிருந்தது.  மந்திர ஒலியுடன் இடையிடையே மண வறையை ச சுற்றி நின்று கொண்டிருந்தவர்கள் போட்ட கூச்சலும் ஒலிபெருக்கியில் கேட்டுக் கொண்டிருந்தது புரோகிதர் சடங்குகளை முடித்துக் கொண்டு தாலியை எடுத்து மணமகன் கையில் கொடுத்து கே கட்டசொன்னார். அந்த சமயத்தில் "டே  கட்டாதே,கட்டாதே ëன்று ஒலிபெருக்கி அலறவே மணமகன் திடுக்கிட்டான். 
  மணமக்களுடைய பெற்றோர்களும் உறவினர்களும்  ஒன்றும் புரியாமல்  திகைத்து நின்று விட்டனர். விஷயம் வேறு  ஒன்றும் இல்லை. மணமக்களுக்கு பின்னால் நிறு கொண்டிருந்த  ஒரு வாண்டுபயல்  மணமகளுடைய  சேலைத்தலைப்பை மணமகனுடைய வேட்டியுடன்  விளையாட்டுக்காக முடிச்சுப் போட்டுக் கொண் டிருந்தான். அவனுக்குப்பின்னால் நின்று அதைப்பார்த்த பெரியவர் போட்ட கூச்சல் தான் அது.  . 

pet dog article by k.shanmugasundaram july 1981 at manjari magazine

காலையில் காப்பி குடிக்கும். அதிலும் ஓர் அதிசயம். ,காபியை ஓர் தட்டில் ஊற்றியதும் உடனே வாயை வைத்து விடாது. கிழே படுத்துக் கொண்டு  தன முன்னங்கால்கள் இரண்டையும் தட்டி, தூசியை போக்கிக்கொண்டு  ஒரு காலை தட்டில் வைத்து சூடு சரியாக இருக்கிறதா என்று பார்த்து விட்டு பிபு தான் நாக்கினால் நக்கி சாப்பிடும்.  இத்தகைய அறிவுள்ள ஜீவநை இழந்த  அன்று என் மன நிலை எப்படி இருந்திருக்கும் என்பதை நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள். அதற்குப்பின் வரு நாய் வாங்கி வளர்க்கும் எண்ணம் எனக்கு வரவில்லை. அந்த நாயின் பழக்க வழக்கங்களை ப பற்றி  நண் பர்களிடமோ  உறவினர்களிடமோ சொல்ல நேர்ந்த பொழுது  இந்த நிகழ்ச்சியை பத்திரிக்கைக்கு  எழுதும் பொழுதும்  என் கண்களில் இருந்து வழியும் கண்ணீரை கே கட்டுப்படுத்த முடிய வல்லை. க. சண்முகசுந்தரம்  திருச்சி 14.    
ஐந்தறிவா   ஆறறிவா? மஞ்சரி 1981 ஜூலை  சுவையான நிகழ்ச்சிகள் . 1936ஆம்ஆண்டு நான் தேக்கடி சப் போஸ்ட்மாஸ்டராக ப பணியா ற் றி  க் கொண்டிருந்தேன் . அப்பொழுது நான்  சிறிய குட்டிச் சடை நாய்  ஒன்றைப் பிரியமாக வளர்த்துக்கொண்டிருந்தேன்  அந்த நாய்க்குட்டிக்கு  வாய்தான் பேச முடியாதயொழீய,மற்ற படி கூர்மையான அறிவு உண்டு.  விசுவாசம் மிக்க பிராணியாகவும் இருந்து வந்தது. அந்த மலைப்பிரதேசத்தில் எனக்கு அந்த நாயும் நாய்க்கு நானும் ஒருவருக்கு ஒருவர்  துணையாக இருந்தோம். இரவிலோ பகலிலோ   தபால் காரர் அல்லது மேற்பார்வையாளர்  அவர்களை அழைத்து வரவேண்டும்  என்றால்  அக்குட்டியை   பப்பி  தபால்காரரைப் போய்க் கூட்டி வா என்றால் போதும்  சுமார் இரண்டு பர்லாங் தூரத்தில் உள்ளவரிடம் சென்று  அவர் முன்னால் இரண்டு முறை குத்து விட்டு திரும்பி விடும். அவரும்  குறிப்பறிந்து  அலுவலகம் வருவார்.   .     
         இரவு படுக்கச்செல்லும் முன் என் கட்டிலுக்கு  அடியில் உள்ள காலி இ டத்தில் அந்த நாய்குட்டிக்கு  அலுவலக அறையில் இருந்து  தபால் கட்டுடன்  இரண்டு கான்வாஸ்  பைகளை த்தான் வாயினால்  இழுத்துக்கொண்டு வரும்  ஒன்றை ஹரியில் விரித்து கொள்ளு.ம். மற்றொன்றை வாயினால் இழுத்து  மேலே போர்த்துக் கொண்டு  படுத்து தூங்கும். இரவு சிறு நீர் க்கழிக்க வேண்டி இருந்தால் எழுந்திருந் து வாசற்கதவை தி திறந்து வெளியே விட்டு விட்டு கதவை சும்மா சாத்தி விட்டு படுக்கையில் படுத்து விடுவேன். ஏனென்றால்  அது திரும்பி வரச் சிறிது நேரம் ஆகும். என் தூக்கம்  கலைந்து  விடும் என்பதற்காகவே திரும்பப்படுத்து தூங்க்கி விடுவே.ன். அந்த குட்டிக்கு  தாழ் போடாமல் சாத்தியிருக்கும்  கதவை தலையினால் முட்டி வந்து என் காலை சுரண்டி மீண்டும் எழுப்பும். நான் எழுந்து வாசல் கதவைத் தாழ் போட்டால் ஒழிய  மறுபடியும் படுத்து தூங்காது. இதை விட புத்திசாலியான  செயல் என்னவென்றால்  மறுநாட் காலை எழுந்ததும்  முதல் வேலை அலுவலக அறையில்  இருந்து எங்கள் விடுதிக்கு இரவில்  எடுத்து  வந்த  இரண்டு கான்வாச்களை  பைகளையும்  மீண்டு வாயுனால் இழுத்து ச சென்று  முன்பு இருநத இடத்தில் வைத்து விட்டுத்தான் மறு வேலை பார்க்கும். நம் குடும்பத்தில் உள்ள சிறுவர்கள்  கூட தங்கள் படுக்கைகளை சுருட்டி வைப்பது இல்லை  எனதை அறிவோம். ஐயறிவு படைத்த இந்த நாயின்  செயலைப பாரத்து  நானும் நண்பர்களும் வியப்பு அடைவது உண்டு.  எக்காரணங் கொண்டும்  அடுப்பங்கரைக்குள்  வரவே  வராது. அதற்கான ஆகார  வகைகளை  தட்டில் போட்டு  சாப்பிடு என்று சொன்னால் தான் சாப்பிடும்.   

Tuesday, March 26, 2013

மதுரை மலர் -திருவள்ளுவர் நினைவு இதழ். திருக்குறள் எனாமல் போர்டுகள்

வள்ளுவன் குறளை வையகம் முழுவதும் பரப்பும் நோக்கத்துடன்  கருத்துரையுடன் திருக்குறள் அட்டைகள் பல்லாயிரக்கணக்கில்  அச்சிட்டு  இலவசமாக வழங்கியும் சினிமாக்களில்  குறள்  சிலைடுகள்  காண்பித்து ம் சிறு சிறு புத்தகங்கள் வெளியிட்டும் வந்த எமது கழகத்தார் தற்சமயம் கீழ்க்கண்டவாறு எழுதப்பட்ட 3 அடி நீளம்  1 1/2 அடி அகலத்தில்  எனாமல் போர்டுகள் தயாரித்து ஒவ்வொரு ஊரிலும் பஸ்  நிலையங்களில்  பொது இடங்களில் மாட்டி வைக்கும் பணியில் இறங்கியிருக்கிறார்கள். ஒவ்வொரு போர்டிலும் வெவ்வேறு குறள் .
மதுரை மாவட்ட த தமிழ்த்தொண்டர் கழகம்  செயலகம் கோம்பை.
அறி வுடையார் எல்லாம் உடையார் அறிவிலார்
 என்னுடையரேனும் இலர்.  கருத்துரை : அறிவுடையவர்களே  எல்லா செல்வமும் உடையவர்கள். அறிவில்லாதவர்கள்எ   த்தகைய செல்வம் பெற்றிருந்தாலும்  அவர் இல்லாதவரே ஆவர்.  பொருளுதவி.....................
 அரை நூற்றாண்டு  சென்றாலும் வெய்யில் மழை காற்றுக்கு கே கேட்டுப் போகாத  அது மாதிரி போர்டு ஒன்று தயாரித்து பொது இடத்தில் மாட்டி  வைக்க  கழகத்தாருக்கு ரூபாய் 30 முப்பது மட்டும் செலவாகிறது. அத்தொகையை மனமுவந்து அளிக்கும் அன்பரின் பெயர் முகவரி  அந்த  போர்டின் அடியில் பொருளுதவி இன்னார் என்ற பகுதியில்  குறி ப்பிடபடுவதால் வியாபாரிகள் போன்றவர்கட்கு விளம்பரம்  போன்றும் பயன்படுகின்றது. . சில அன்பர்களின் பொருளுதவியால் ஏற்கெனவே  சில போர்டுகள்  தயாரிக்கப்பட்டு  கோம்பை, தேனி, வத்தலக்குண்டு  முதலான  ஊர்களில் பொது இடங்களில் மாட்டி வைக்கப்பட்டு  திருக்குறட் கருத்துக்கள்  பரவி மக்களுக்கு ப புத்துனார்ச்சி யை ஊட்டி வருகின்றன. இத்தொண்டில்  ஈடுபட விரும்பும் அன்பர்கள் "மதுரை மாவட்ட தமிழ்த் தொண்டர் கழகம்  செயலகம் கோம்பை  என்ற முகவரிக்கு போர்டு ஒன்றுக்கு  ரூபாய் முப்பது வீதம் அனுப்பி  தமிழ் நாட்டிலுள்ள எல்லா ஊர்களிலும் மாட்டி வைக்க  உதவி புரியுமாறு வேண்டுகிறேன் .
    க. சண்முகசுந்தரம்  தலைவர்
 
ஊழையும் உப்பக்கங் காண்பர் உலைவின்றி த
தாழாது உஞற்று பவர் -குறள் 
  தளர்ச்சியின்றி முயற்சி  செய்வோர் விதியென்று
 சொல்லப்படும்  ஊழையும்  வெ ல்லுவர.   
னேன். என் உறுதி பொய்க்கவில்லை. தலைவர் தம் உரையில் தம் ஊர்ப்பக்கம்  எல்லாம் அரசியல் கூட்டங்கள்  தவிர்த்து இது போன்ற இலக்கிய  கூட்டங்கள் 
இவ்வாறு திறந்த வெளியில் நடத்துவது இல்லைஎன்றும் ஏ தாவது கட்டிடத்தின் உட்புறத்தே நடத்துவதென்றும்  கூட்டத்திற்கு  வந்த்ருப்பவர்கள்  இடையில் எழுந்து போய்  விடாதிருப்பதற்காக ஒவ்வொரு வாசலிலேயும் 
நண்பர்கள் யாரையாவது நிறுத்தி வைப்பதென்று ம் இங்கு  இல்லை என்பது வியப்பை தருகின்றது  என்றும்  வேடிக்கையாக சொன்னார்கள்.
       கலைமகள் ஆசிரியர் உயர்திரு கி,வா.ஜெகநாதன் , இலால்குடி சரவணமுதலியார்  கல்வித்துறை இயக்குனர் நெ.து.சுந்தரவடிவேலு  புலவரேறு எ.வரதந ஞ்சயா  பிள்ளை  ப்ர்ரசிரியர் இலக்குவனார்  சைவ சித்தாந்த பேராசிரயர்  ^ஒளவை துரைசாமிப்பிள்ளை  பாரதியார் மாமா  சாம்பசிவ அய்யர் , அன்னாருடைய மகள், பர்ரதியார் தம்பி விஸ்வநாதன் , கி.ஆ.பெ.விசுவநாதம் , வித்துவான் சிவக்கொழுந்து சி.இராமசாமி , கூர்மாவதாரக் கோனார்  திருக்குறள் அடடவதானிதி.ப.சுப்பிரமணி யாதாஸ், பண்டித வித்துவான் சங்குப்புலவர் , க.அன்பழகன், குன்றக்குடி அடிக ளார்     
மறை திருநாவுக்கரசு , கவிஞர் மீ.உ. கான்முஹமது  குமை மலர் ஆசிரியர் ஏ.கே செட்டியார்  புலவர் குழந்தையம்மாள் மற்றும் தமிறி ழஞ ர்கள்  கலந்து கொண்ட நிகழ்ச்சிகளை  என்றென்றம் மறக்க முடியுமா? பாரதியார் தம்பி சி,விசுவநாதன் பாரதி பாடல்களை மிக உருக்கமாக பாடிக் காட்டிய பொழுது "முருகா முருகா"என்ற பாடலை பாடியதும் கூட்டத்தில் இருந்த  ஒருவருக்கு  ஆவேசம் வந்து சாமி ஆடியதும்,  அமைதிக்கு பங்கம்   ஏற்படாது  அவரை வெளியே  அப்படியே தூக்கிச் சென்றதும் என் நினைவை விட்டு நீங்க வில்லை. 
         மாதந்தோறும் நடத்தி வந்த  மாணவர்  திருக்குரட்போட்டியில் 600க்கு  மேற்பட்ட மாணவர்கள் திங்கள் தோறும் கலந்து பரிசுகள் பெற்றதும் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் உற்சாகத்துடன் அவரவர்கள் தம  வகுப்பு மாணவர்களை ப போட்டிக்கு ஆயத்தம் ஆக்கி அனுப்பியதையும்  எண்ண  எண்ண இன்பம் தருகின்றது. ஒருநாள் ஏதோ அவசர வேலையாக வேகமாகஸ் சென்று கொண்டிருந்தேன். மூன்ர்ரவஹு படிக்கும் மழலை மாறாத இளஞ்சிறுவன்  ஒருவன் என்னை வழி மறி த்தான். சார்  இந்த மாதத்தேர்விற்கு வைத்திருக்கும் பத்துத் திருக்குற ட்பாக்களையும்  மனப்பாடம் செய்து விட்டேன். ஒருமுறை ஒப்புவிக்கிறேன். பிழை இருந்தால் திருத்துங்கள்  எனக் கெஞ்கே கேட்டான் அவசர வேலை இருக்கிறது  எனக் றிச சென்று விட்டால்  பையனுடைய மனம் புண் படுமே  குரல் படிக்கும் ஆர்வம் குன்றி விடுமே  என அஞ்சி அந்த இடத்திலேயே சிறிது அமர்ந்து  அவன் குறட்பாக்களை ஒப்புவித்ததை கே கேட்டு பாராட்டி அனுப்பினேன்.   

    கோம்பையில் இருக்கும்போதெல்லாம் மாணவர் உலகத்திற்கு  குரலஐம் அறிமுகப்படுத்தும் கரல் ஆசிரியனாக இருந்தேன். ஆம். நான் எப்பொழுதும்  குறள் ஆசிரியரின் குறுகிய சிறிய  ஆசிரியன். தான். எக்காலத்தி லும் பரசிரியனாக முடியாது. பேருக்கு ஆசிரியன் ஆகா இருந்தேன்.  இப்பொழுது அந்த வாய்ப்பும் இல்லை.
   கல்வித்தொண்டே பெரும் தொண்டாகக் கருதி , தொடக்கப்பள்ளி முதல் பல்துறை கல்லூரிகள் வரை நடத்தி வரும்  கலைத்தந்தை கருமுத்து தியாகராச ச செட்டியாராது அறப்பணியில் ஈடுபட்டுள்ள  பலரில் நானும் ஒருவனாய் அலுவல் புரிவது ஆறுதலும் தருதலும் தருகின்றது. பொன்விழா காணும் பள்ளியினருக்கு என் பாராட்டுகள்.
  தம்மில் தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
  மன்னுயிர்க் கெல்லா மினிது.   குறள் 68
 
நான் எப்போதும் குறிப்பிட்ட நே ரத்திற்கு கால் மணி முந்தியே செல்ல வேண்டிய  இடத்திற்கு ச செல்வேன். இதனால் தான் நான் ஒரு மனிதன் ஆனேன்.  இலார்டு நெல்சன்

















.




















Monday, March 25, 2013

பெரிய கூட்டத்தை கலைக்க வேண்டியது  அவசியன் தானா / ஏன் தொடர்ச்சியாக  நடத்தி விட்டால்  என்ன  மீண்டும் இவ்வளவு பெரிய கூட்டத்தை கே கூட்ட முடியுமா எனக்கேட்டார்கள்.  அவசியம் இடைவேளை விட்டுத்தான் ஆகா வேண்டும்  அவர்கள் நினைப்பதற்கு  மாறாக இரண்டு மடங்கு கூட்டம்  அரை மணி நேரத்திற்குள்  வந்து சேரும் என்று  உறுதி  கூஇ கூறி