காலையில் காப்பி குடிக்கும். அதிலும் ஓர் அதிசயம். ,காபியை ஓர் தட்டில் ஊற்றியதும் உடனே வாயை வைத்து விடாது. கிழே படுத்துக் கொண்டு தன முன்னங்கால்கள் இரண்டையும் தட்டி, தூசியை போக்கிக்கொண்டு ஒரு காலை தட்டில் வைத்து சூடு சரியாக இருக்கிறதா என்று பார்த்து விட்டு பிபு தான் நாக்கினால் நக்கி சாப்பிடும். இத்தகைய அறிவுள்ள ஜீவநை இழந்த அன்று என் மன நிலை எப்படி இருந்திருக்கும் என்பதை நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள். அதற்குப்பின் வரு நாய் வாங்கி வளர்க்கும் எண்ணம் எனக்கு வரவில்லை. அந்த நாயின் பழக்க வழக்கங்களை ப பற்றி நண் பர்களிடமோ உறவினர்களிடமோ சொல்ல நேர்ந்த பொழுது இந்த நிகழ்ச்சியை பத்திரிக்கைக்கு எழுதும் பொழுதும் என் கண்களில் இருந்து வழியும் கண்ணீரை கே கட்டுப்படுத்த முடிய வல்லை. க. சண்முகசுந்தரம் திருச்சி 14.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment