ஊற்றை கே கண்கொண்டு பிடிக்க எடுத்துக் கொண்ட முயற்சிகள் அனைத்தும் வீணா யின . தஞ்சை தபதியார் போன்று திருவாராரும் மனமுடைந்து தன கால் சென்ற வழி நடந்து அம்மாமண்டபத்தை யடைந்தார். இருட்டில் ஒருவரை ஒருவர் அடையாளம் கண்டு கொள்ள இயல வில்லை. சத்தத்தில் இருந்து யாரோ வந்திருப்பதை உணர்ந்து தஞ்சைக்காரர் யார் நிங்கள் எந்த ஊர் என் விசாரித்தார்.
நான் திருவாரூர் தங்கள் எந்த ஊரு/ எனதிருப்பி கேட்டார். திருவாரூர் என்றது கமலாலயத்திருப்பணி தஞ்சைக்காரருக்கு நினைவு வந்தது. மிக ஆவலுடன் ஐயா கமலாலயத்திருப்பணி நடைபெற்று வருவதாக கே கேள்விப்பட்டேன் படிகட்டு வேலையெல்லாம் பூர்த்தியை விட்டத என விசர்ரித்தார். நிலைமையை கூற விரும்பாத திருவாரூரார் படிக்கட்டு வேலை முடிந்து எத்தனயொஅ நாட்கள் ஆகி விட்டனவெ நப்புளுகினார்.ஓகோ வாளை பெருத்த சீமை ஊற்றுக் கண்ணை கே கண்டுபிடித்து அடைப்பது உங்கள் ஊர்க்காரர்களுக்கு ஒரு பிரமாதமான செயலா எனக் கேட்டார்/ அதனைக்கேட்டதும் திருவாரூரா ருக்கு பளிச்சென யுக்தி உதயமாகியது. இந்த தந்திரம் தனக்கு இதுநாள் வரை தோன்றாமற் போனதே என் மனதிற்குள் எண்ணினார். தானடைந்த பெரும் பயனை எண்ணி மன மகிழ்ந்தார். இதுவும் ஆண்டவன் திருவருள் என மனதிற்குள்

No comments:
Post a Comment