நீர் ஊற்று களுள் ள இந்த நீர்த்தேக்கத்தில் எவ்வாறு தண்ணீராய் வெளியேற்றிஅவ்வழகான படிக்கட்டுகளை க் கட்டினார்களோ வென அதிசயித்தோம். விசாரித்து அறிந்து கொள்ள நேரமில்லை. பிறகு தஞ்சையை நோக்கி ரயிலில் சென்றுகொண்டு இருக்கும்பொழுதும் எனது சிந்தனை கமலாலயத்தையே சுற்றிக் கொண்டிருந்தது.
அன்று மாலை தஞ்சைப் பெரிய கோவிலை அடைந்தோம். எதிரேயுள்ள பெரிய நந்திகேசுவரர் எங்களை வரவேற்றார். அவரிடம் அனுமதி பெற்று, சுவாமி சன்னிதியை அடைந்தோம். கல்வெட்டுகளையும் பழங்கால சிற்பங்களையும் கண்டு மகிழ்ந்தோம்.. பிரகாரத்தை ச சுற்றி வரும்பொழுது தலை நரைத்த பெரியார் ஒருவர் எங்களுடன் வந்து சேர்ந்தார். கோபுரத்தின் உச்சியிலுள்ள பெரிய ஒற்றைக்க ல்லை சுட்டிக்காண்பித்தார். 25 1/2 சதுர அடியும் 80 டன் எடையும் உள்ள அந்தக்கல் எவ்வித சேதமும் இல்லாமல் இயந்திர வசதிகள் இல்லாட்ட அந்தக் காலத்தில் எவ்வாறு அவ்வளவு உயரத்திற்கு கே கொண்டுபோகப்பட்டதென சிந்தித் தீ ர்களா ? என ஒரு கேள்வியை கேட்டார். அவருடைய இந்தனை எங்களது சிந்தனையை த தூண்டியது. ஆனால் விடை கண்டுபிடிக்க முடிய வில்லை. ஐயா , இந்த சிந்தனையெல்லாம் இக்கால இளைஞ ர்கட்கு எட்டாதன. தங்களுக்கு த தெரியுமானால் தயவுசெய்து விளக்கிக் கூறுங்கள் நன்றியுடையவர்களாக இருப்போம். என்றோம். அவர் கூறிய வரலாறு மிக அதிசயமாக இருந்தது. இப்பொழுதும் திருவாரூர் தஞ்சை வட்டாரங்களில் கிராம மக்களிடையே இவ்வரலாறு பரவி வருகிறது. என்பதை ப பின்னர் விசாரித்து அறிந்து கொண்டோம்.
தஞ்சைக் கோபுரத்தில் உள்ள இந்த ஒற்றைக் கல்லை எவ்வித உபாயத்தால் மேலே ஏற்றுவது எனத்தெரியாது திகைத்துக் கொண்டிருந்தாரா.ம். அப்பணியை ஏற்று நட த்த ஒப்புக்கொண்டிருந்த தபதியார் சிந்தனையிலே பல நாட்கள் உருண்டோடின.வாம். திருப்பணியை ச சீக்கிரம் முடித்து த தர வேண்டுமென மன்னன் இட்ட கட்டளை தபதியாரின்
மூளை யக் குழப்பியது. மன நிம்மதிஇன்றி தவித்த அவர் ஒரு நாள் தன கால் போன போக்கிலே திருவாரூரை நோக்கி நடந்து சென்றார். கதிர வன் மறைந்து இருள் கவ்வியதையும் உணராமல் நடந்து கொண்டே இருந்தார், பசி வயிர்ரைகிள்ளிது. நடந்து வந்த களைப்பு பசி மயக்கம் ஒன்று சேர அங்கிருந்த மண்டபம் ஒன்றில் துண்டை விரித்து கே கையை தலையணையாக க் கொண்டு படுத்தார்.
அதே நாளில் திருவாரூர் கமலாலயத் திருப்பணியை ஒப்புக்கொண் டிந்த த பதியாரும் அங்கு வந்து சேர்ந்தார்.. எத்தனை கமலைகள் போட்டுத்தண் ணீர் இறைத்தும் நீர சிறுதும் வற் றாததால் படிக்கட்டுகள் கட்டும் வேலையும் பூர்த்தி செய்ய முடிய வி ல்லை. ஊற்றுக் கண்கள் எங்கிருக்கின்றன என்பதைகண்டுபிடித்தால் தற்காலிகமாக ஊற்றுக் கண்களை அடைத்து க் கொண்டு வேலையை முடித்து விடலாம். .

No comments:
Post a Comment