Thursday, March 28, 2013

கே.சண் முகசுந்தரம் செய்தி நாளிதழில் 26.12.1973 ல்
  நெஞ்சுத்துணிவிற்கு பெரியார்..
 சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில் நடைபெற்ற  ஒரு பொதுக்கூட்டத்தில் பெரியார் ஈ.வெ .. பேசிய  பேச்சு இன்னும்நினைவில் இருக்கிறது.  .
     பேச்சுத்தொடக்கத்தில் பெரியார் பெரியோர்களே  தாய்மார்களே என்று பேசத்தொடங்காமல் எடுத்த எடுப்பிலேயே ஏமுட்டாள்களே மடையர்களே  என்று தொடங்கினார். 
  சலசலப்பு.
  கூட்டத்தில் ஒரு சிறுச   ல சலப்பு கே கேட்டது.  ஆயினும் அவர் தொடர்ந்து  பேசினார். எல்லோரும் பொதுக்கூட்டத்தில் பேசும்பொழுது பெரியோர்களே  தாய்மார்களே என்று தான் பேச்சை ஆரம்பிப்பார்கள். இவன் என்னடா முட்டாள்களே மடையர்களே என்று பே சுகின்றானே என்று  யோசிக்கின்றீர்களா ? நீங்கள் எல்லாரும் அறிவாளிகள் மாதிரியா  நடந்துக்கிறிங்க/
     இப்படிக்கூறி விட்டு வரிசையாக சமூகத்திலே  நடைபெறுகிற ஒவ்வொரு மூடச் செயல்களையும் பிட்டு பிட்டு வைத்து இப்படியெல்லாம் நடந்து கொள்கின்றீர்களே உங்களை எவன் அறிவாளின்னு பாராட்டுவான்.  மடையன்  முட்டாள்னு  சொல்லணும்  நீங்க  எல் லோரும் இனிமேலானும்  திருந் தி  
கொள்ளனும் நு தான்  நான் கொஞ்சம் முரட்டுத் தனமாக பே சி  வர்றேன். என்றார்.
   பெரியாரைத்தவிர வேறு யாரேனும்  இது போன்று பேசத்தொடங்கி இருந்தால் கல் மழை  அல்லவா அவர்களை வரவேற்று இருக்கும்,

கு 

No comments:

Post a Comment