தாமதியாமல் தங்கள் தங்கள் ஊரை நோக்கி கிளம்பினர் வளை பெருத்த சிமை என்ற தஞ்சைக்காரராரின் வாக்கு திருவாருகரருக்கு ஊற்றுக்கண் களைக்கண்டுபிடிக்கும்உபயத்தில் புலபடுத்தியது. "வாளை "என்ற ஒருவகை மீன்களுக்கு இயற்கையிலேயே ஊற்றுக் கண்களைச் சுற்றி ஒருவித இயல்பு உண்டாம் கண்களுக்கருகே அவை அக்கண்களை அடைக்க முயலு வது போன்று அங்கேயே சுற்றிச் சுற்றி வருமாம் .வாளை மீன் விடப்பட்ட கேணி ஊற்றே அடைப்பட்டுப் போகுமென்று கூறப்படுகிறது . வாளை மீன்கள் சிலவற்றைக் கொணர்ந்து கமலாலயத்தெப்பக்குள த்தில் விடசெய்து அவற்றின் உதவியால் ஊற்கே கண்களின் இருப்பிடத்தை அறிந்தார். . தபதி தற் காலி க ஊற்றை அடைத்துக் கொண்டு இருந்த தண்ணிரை வற்ற செய்தார் ஊற்று க்கண் களை அடைத்து வைத்து ருந்ததால் இருந்த தண்ணிரை வெளியேற்றுவதில் சிரமம் ஏதும் இல்ல. படிக்கட்டு வேலைகளை ப பூர்த்தி செய்த பின்னர் ஊர்ருக்கன்களை திறந்து விட்டார்.
அதே போன்று தஞ்சை தபதியும் சாரப்பள்ளம் என்ற ஊரி ல் இருந்து
அதே போன்று தஞ்சை தபதியும் சாரப்பள்ளம் என்ற ஊரி ல் இருந்து
No comments:
Post a Comment