தன்னிடம் பேசிக்கொண்டு இருந்தவர் செய்யாமற் செய்த பேருதவி போன்று வழி காட்டிய வர எந்த ஊர்க்காரர் என்ர்ர்வது அறிந்து கொள்ளலாமென விசாரித்தார். தஞ்சைக்காரர் என அறிந்ததும் ஆவல் மிகுதியும் கொண்டவராய் ஐயா தங்கள் ஊர் பெரிய கோவில் திருப்பணி முடிந்து விட்டதா?அந்த பிரமாண்டமான ஒர்ரைகல்லை மேலே ஏற்றிவிட்டார்களா ?
தங்கள் ஊர் திருப்பணி இன்னும் முற்று பெரவில்லை என கூற வெட்கப்பட்டு கொண்டூ அவரும் திருப்பணி முடிவு பெற்று ,குடமுழுக்கு நாள் குறிப்பிட்டுவிட்டதாக புளுகினார் "பஞ்சு பெருத்த சீமையில் இதுபோன்ற கற்களை மேலே உயர்த்த என்ன பஞ்சம் என்றார் திருவாரூர்காரர் இவ் வார்த்தையை கேட் டதும் தஞ்சைக்காரர் ஒரு துள்ளு துள்ளினார் .தான்படும் துன்பத்தை அறிந்து ஆண்டவனே தனக்கு வழிகாட்ட வந்திருப்பதை எண்ணினார் .தங்கள் தங்கள் புதிருக்கு விடைகள் கிடைத்து விட்ட படியால் ஒருவரை ஒருவர் இன்னாரென்று இனம் புரீந்து கொள்ளாமலேயே ஒருவருக்கு ஒருவர் நன்றி கூறிக்கொண்டு இரவோடு இராவாக சற்ற்று

No comments:
Post a Comment