அங்கே எல் லாம் அனுப்பிக் குறள் மணம் கமழச்செய்யா முடிந்திருக்குமா? இத்துணை தொண்டுகள் நிகழ்வதற்கும் ஒரு நிலைக்களனாக த்திகழ்ந்தது இன்று பொன்விழா கொண்டாடும் பள்ளிக்கட்டிடம் . பள்ளி ப பொறுப்பாளர்களின் உற்ற உதவியும் ஹடைய்ன்றிக் கிடைத்தது. திங்கள் தோறும் சிறப்பு நிகழ்ச்சிகள் வாரக்கூட்டங்கள் , புலவர் திருநாட்கள், ஆண்டுவிழாக்கள், திருக்குறட் போட்டிகள் பாரடி பாடல் போட்டிக 1
கவியரங்கங்கள் எல்லாம் ஹமிழ் இல்லத்தின் சார்பில் இப்பள்ளியில் நல் இருந்து ல் டைபெற்ற பொழுது சுற்று வட்டாரங்களில் இருந்தும் பல வெளியூர்களில் இருந்தும் மக்கள் சா ரி சாரியாக வந்து கண்டு கேட்டு கே களித்து சென்றதை மறுக்க வல்லார் யார்? தமிழ் இல்லத்தின் முதல் ஆண்டு விழா தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி முதல்வர் உயர்திரு.

No comments:
Post a Comment