Friday, January 10, 2014

t.r.k publishing a about kaviratar

ராமானுஜ கவிராயர் மகாத்மாகாந்தி காவியம் எழுதி யவர் .14.1.2014 ல் அவரது  நூல் வெளியிட்டு விழா அவரது மகன் t .r k .. ஏற்பாடு செய்துள்ளார்கள். அழைப்பிதழ் வநதுள்ளது.தகவலை வாசர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி கொள்கின்றேன்    

Wednesday, January 8, 2014

கருமுத்து கண்ணன் அவர்கள் இளையராஜா அவர்களை மதுரைக்கு இப்பொழுது நடைபெறும் கூட்டத்திற்கு வர அழைத்த வுடன்  வர இசைந்து இப்பொழுது இங்கு வந்திருப்பது மகிழ்ச்சி . பொதுவாக அவர் இசைவது கிடையாது. ஒருமுறை  முசிகால் craze என்பதற்கு சரியான  சொல்லினை 
கேட்டுள்ளார் சிவா மூலமாக ன்.மம்மது அவர்களிடம்  இளையராஜா  அவர்கள் கேட்டதிற்கு இசைக்கூர் என மம்மது பதில்  அளிக்க  கூர்  என்பது  கிராம புற  வழக்கு சொல் மதுரையில்  வசிக்கும்  நீங்கள்  எப்படி இச்சொல்லினை  தேர்ந்து  எடுத்திர்கள் என இளையராஜா வின வ  இடைக்கால்  கிராமம் தென்காசி அருகில் உள்ள  ஊ  ரைச சேர்ந்தவன்  என மாம்மது  கூற   இளையராஜா நானும் பண்ணைபுரம் கிராமம் தான். ன். மம்மது  அவர்கள் தமிழின்னி சை ப பேரகராதி  நூலினை எழுதியுள்ளார். திரு.வி.க விருது பெற்றவர்   

ilayaraja at thamiz isai ayvy maiyam thiagarajar arts college

மதுரையில் இருக்கின்றேன். ந.மம்மது இசையமைப்பாளர்   அவரகளை  சந்தித்தேன். 500  விதமான வீணைகள் இந்தியாவில் உள்ளன. அதில் 300 தமிழ்நாட்டில் இருக்கின்றது. பெரும்பாலான இசைக்கருவிகள்  திருச்சி கும்பகோணம் மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ளது. அவைகளை தயாரிக்கும் இடங்களுக்கு சென்று அவைகளை தயாரிக்கும் முறைகளை ஒலி  ஒளி வடிவில் படம்ர்க்க வேண்டும். இசைக்கருவிகளை  கோயில்களில் காணலாம். துடி என்பது சிவபெருமான் வைத்து இருக்கின்றார். குடு குடுப்பை  நாம்  பார்க்கின்றோம். கேரளாவில் தகுந்த முறையில் பராமரிக்கின்றார்கள்.  தமிழ் இசை ஆய்வு மையம் தியாகராசர் கல்லூரி  மதுரையில்  ந. மம்மது  அவர்களின் அழைப்பை ஏற்று சென்றேன். இளையராஜா பாடினார். இதயம் ஒரு கோயில் பாடலை. அவர் பேசும் பொழுது மதுரை யில் தன கால்கள் படாத இடங்களே இல்லை. தியாகராசர் பொறியியல் கல் லூரி  திருப்பரங்குன்றம் 1
ஐந்து ஆண்டுகள் தங்கி இருந்தேன். எனது நண்பர் சுப்பிரமணியன் அங்கு படித்து வந்தார். அங்கு படிக்கும் மாணவர்கட்கு நாடகங்கள் பாடல்கள் எ ழுதிக்கொடுப்பேன். பின்பு நெல்லை கண்ணன் மகன் சிவா ஒர்தகவல கூறினார்.   

Friday, December 6, 2013

highcourt dismisses mullivaikal hearing

முள்ளிவாய்கால்  வழக்கு வந்தவுடன் வழக்கறிஞர்களின் வாதங்களை கேட்காமல் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது மகவும் சரியானது.  

Friday, November 29, 2013

paza.nedumaran about anandavikatan

ஆ னந்த விகடன் அஜித் அட்டைபடத்தில் அக்டோபர் 2013 முள்ளிவாய்கால் தஞ்சை நினைவு முற்றம் பற்றி பழ நெடுமாறன் அவர்களது பேட்டி  வெளிவந்தது. துரோகிகளுக்கு அழைப்பு இல்லை எனத் தலைப்பு. அப்படி தான் சொல்லாததை வாசன் போன்ற நேர்மையர்களால்  நிறுவப்பெற்ற இதழ் இப்படி எழுதலாமா என பழ நெடுமாறன்  ஆதங்கப் பட்டார்.

Thursday, November 28, 2013

why the people become the follower of paza nedumaran

பழ. நெடுமாறனை நேசிக்கும்  தமிழ் மக்கள்.
அவரது தந்தை அறநெ  றியண்ணல் கி.பழனியப்பனார். சிறந்த சிவபக்தர். அவரது முன்னர் பழ நெடுமாறன் அவர்கள் நின்று கொண்டே  பேசுவார்கள் ஒருமுறை அறநெறியண்ணல்  அவர்களை ருக்மாக் பத்திரிக்கையின் அண்டு விழாவிற்கு அழைத்தேன். வந்து ஆலை  வளாகத்தினுள்  நடைபெற்ற விழாவினில்  கலந்து கொண்டார்கள். தொழிற்சங்கம் அமைக்க பழ நெடுமாறன் இசைந்து ஆலை வாயில் கூட்டமதில் கலந்து கொண்டார்கள். தந்தையும் மகனும் பொது வாழ்வில் ஈடுபட்டிருந்தமைக்கு நல்லதோர் எடுத்துகாட்டு. என் மூத்தமகன் சண் முகசுந்தரம் .இளையவன்   ஆறு முகவேலு இருவரும் விபத்தில் சிக்கிகொண்டபோழுது பழ.நெடுமாறன் அவர்கள் வழிகாட்டுதலுடன்   நல ம் பெற்றார்கள். சின்மயா மீனாட்சி பட்டம் பெற உதவி செய்தார்கள். வாய்ப்பு கிடைத்த சமயங்களில் அவரது பொது வாழ்வினை ரசிக்க சென்று வருகின்றேன்.   

Saturday, November 23, 2013

a poem about mullivaukkal

உனக்காக எல்லாம் உனக்காக  சந்திர பாபு மெட்டு 1
1
உமக்காக எல்லாம் உமககா1க 1
1
இந்த முற்றமும் சிலையும் கட்டியிருப்பது உமக்காக 

இலங்கை ந கரத்திலே தமிழ்க்கொல்லி இராஜபக்ஷே 1
1
அவனை இங்கே இருந்தே வாட்டிடுவோம் 
11
கண்ணுக்குள்ளே வந்து கலகம் செய்வது எதற்காக1
1
எந்தன் காதுக்குள்ளே வந்து கருத்தை சொல்லிடு மெதுவாக