Wednesday, January 8, 2014

ilayaraja at thamiz isai ayvy maiyam thiagarajar arts college

மதுரையில் இருக்கின்றேன். ந.மம்மது இசையமைப்பாளர்   அவரகளை  சந்தித்தேன். 500  விதமான வீணைகள் இந்தியாவில் உள்ளன. அதில் 300 தமிழ்நாட்டில் இருக்கின்றது. பெரும்பாலான இசைக்கருவிகள்  திருச்சி கும்பகோணம் மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ளது. அவைகளை தயாரிக்கும் இடங்களுக்கு சென்று அவைகளை தயாரிக்கும் முறைகளை ஒலி  ஒளி வடிவில் படம்ர்க்க வேண்டும். இசைக்கருவிகளை  கோயில்களில் காணலாம். துடி என்பது சிவபெருமான் வைத்து இருக்கின்றார். குடு குடுப்பை  நாம்  பார்க்கின்றோம். கேரளாவில் தகுந்த முறையில் பராமரிக்கின்றார்கள்.  தமிழ் இசை ஆய்வு மையம் தியாகராசர் கல்லூரி  மதுரையில்  ந. மம்மது  அவர்களின் அழைப்பை ஏற்று சென்றேன். இளையராஜா பாடினார். இதயம் ஒரு கோயில் பாடலை. அவர் பேசும் பொழுது மதுரை யில் தன கால்கள் படாத இடங்களே இல்லை. தியாகராசர் பொறியியல் கல் லூரி  திருப்பரங்குன்றம் 1
ஐந்து ஆண்டுகள் தங்கி இருந்தேன். எனது நண்பர் சுப்பிரமணியன் அங்கு படித்து வந்தார். அங்கு படிக்கும் மாணவர்கட்கு நாடகங்கள் பாடல்கள் எ ழுதிக்கொடுப்பேன். பின்பு நெல்லை கண்ணன் மகன் சிவா ஒர்தகவல கூறினார்.   

No comments:

Post a Comment