Monday, March 25, 2013

அ .சீனிவாசக ராகவன்  அவர்கள்  தலைமையில் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது. அப்பொழுது மகாகவி பாரதியார்  அவர்களின் மூத்த மகள் தங்கம்மாள் பாரதி பேத்தி லலிதா பாரதி மற்றும் தமிழறிஞர்கள்  கலந்து  சொற்பொழிவாற்றி  இசைபாடி மகிழ்வ்த்தது  இன்னும் என் மனக்கண் முன் நிழலாடி கே கொண்டிருக்கிறது. அன்றைய தினம் பிற்பகல் நிகழ்ச்சி  இரண்து மணிக்கு த்தொடங்குவதாக இருந்தது. மேடையில் தலைவர்கள் வந்து அமர்ந்து விட்டனர், நானும்மேடை மீதேறி  ஒலிபெருக்கியின் முன் நின்று  விழா த் தொடக்கத்தை  அறிவிக்கப்போனேன்.  விழாத்தலைவர் சீனிவாசகராகவன்  அவர்கள் என்னை அழைத்து 2 மணிக்கு இன்னும் இரண்டு மணித்துளிகள்  இருக்கின்றன. கூட்டங்களை  குறித்த காலத்தில்  தொடங்கி  குறி த்த காலத்தில் முடிக்கும்  முடிக்கும்  வழக்கத்தை கே கடைப்பிடிக்கும்  தா ங்கள் இரண்டு மணித்துளிகள்  முன்னதாகவே தொடங்குவது சரியல்லவே என்றார்கள்  அவர்கள் கூறு வதில் உள்ள  நியாயத்தை  உணர்ந்து  இரண்டு மணித்துளிகளும் ஒன்றும் பேசாமல் அமைதியாக ஒலிபெருக்கிமுன் நின்றேன். அந்த ரண்டு மணித   துளிகளும் வெள்ளம் போல்  திரண்டு இருந்த சற்றும்  அசையாது அமைதியாக இருந்தது தான்  மிக வியப்புக்கு உரியது.  பெரும்பாலும்  நீண்ட நேரம்  கூட்டம்  நடை பெற வேண்டி இருந்ததால்  ஒவ்வொரு இரண்டரை மண் நேரத்திற்கும்  ஒரு முறை அரை அல்லது ஒன்று மணி நேரம் இடை வேளை விட்டு த தான் நிகழ்ச்சிகள் அமைப்பது வழக்கம்.  அப்பொழுது தான் கீழே  உட்கார்ந்திருக்கும்  மக்கள்  ச லிப்ப  டையாது
இடைநேரத்தில் தங்கள் சிற்றுண்டி முதலியவற்றை முடி த்து வி ட்டு மீண்டும்
அமைதியாக அமர்ந்து உரைகளை எல்லாம் ஆர்வத்துடன் கேட்பார்கள்  என்பது எங்கள் நம்பிக்கை. அன்றைய தினம் மாலை 4.15 மணிக்கு  விழாத்
தலைவர் அவர்கள்  என்னை அழைத்து அரை மணி இடை வேளை க்காக இத்துணை 
அங்கே எல் லாம் அனுப்பிக் குறள் மணம் கமழச்செய்யா முடிந்திருக்குமா? இத்துணை தொண்டுகள் நிகழ்வதற்கும் ஒரு நிலைக்களனாக த்திகழ்ந்தது  இன்று பொன்விழா கொண்டாடும் பள்ளிக்கட்டிடம் . பள்ளி ப பொறுப்பாளர்களின் உற்ற  உதவியும் ஹடைய்ன்றிக் கிடைத்தது. திங்கள் தோறும் சிறப்பு நிகழ்ச்சிகள் வாரக்கூட்டங்கள் , புலவர் திருநாட்கள், ஆண்டுவிழாக்கள், திருக்குறட் போட்டிகள் பாரடி பாடல் போட்டிக 1
கவியரங்கங்கள்   எல்லாம்  ஹமிழ் இல்லத்தின்  சார்பில்  இப்பள்ளியில் நல்  இருந்து  ல் டைபெற்ற  பொழுது  சுற்று வட்டாரங்களில் இருந்தும்  பல வெளியூர்களில்   இருந்தும்  மக்கள் சா ரி  சாரியாக  வந்து கண்டு கேட்டு கே களித்து சென்றதை மறுக்க வல்லார் யார்? தமிழ் இல்லத்தின்  முதல்  ஆண்டு விழா  தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி முதல்வர் உயர்திரு.  

Sunday, March 24, 2013

பசுமையான நினைவுகள் க.சண் முகசுந்தரம் காசாளர் கணக்கர், மதுரை தியாகராசர் பொறியியல் கட்டிடப் பிரிவு, மதுரை 15          1963 ஆம் ஆண்டு
                 
   அன்ன சத்திரம் ஆயிரம் கட்டல் , ஆலயம் பதினாயிரம் நாட்டல்,
   அன்ன யாவினும் புண்ணியம் கோடி ஆங்கோ ர
 ஏழைக்கு எழு த்து அறிவித்தல்.  -  என்பது மகாகவி பாரதியார் வாக்கு. . ஓர்
ஏழைக்கு எழுத்தறிவிப்பது கோடிபுண்ணியம். ஆண்டு தோறும் பல நூறு  மாணவர்களுக்கு எழுத்தறிவு ஊட்டும் பணியை ஆற்றும்  திருமலைச்
செட்டியாரவர்களது குடும்பத்தாரின் சீரிய கல்வித்தொண்டு பெரும் பாராட்டு ம் போற்றுதலுக்கும் உரியது. இக்கல்வி நிலையத்துடன் நான் பன்னிரண்டு ஆண்டுகள் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தேன் . அதுபோழ்து  நடந்த மறக்க முடியாத ஒரு சில நிகழ்ச்சிகளை இங்கு குறிப்பிட விரும்புகின்றேன்.

    1940ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் முதல் கோம் பை நகர அஞ்சலகத தலைவனாக பொறுப்பு ஏற்றேன். ஊரோ  புதிது. ஊரிலுள்ள மக்கள் எவ்வாறு இருப்பார்களோ என்றெல்லாம் சிந்தித்தது உண்டு.
சிறிது அச்சப்பட் டதுண்டு.  மக்கள் எவ்வளவு நல்ல மனம் படைத்தவர்கள். நற்செயல்களுக்கு எத்துணை ஆர்வத்துடன் பேராதரவு தருபவ ர்கள்
என்பதெல்லாம்  நாட்கள் செல்ல ச் செல்ல த்  தெரிய வந்தது.
    அவ்வாறு இல்லையெனில் எனது இல்லத்திலேயே  சிறு அளவில்  தொடங்கப்பட்ட "தமிழ் இல்லம்"நாளடைவில் பெரிதாக வளர்ந்து  நாடு முழுவதும் குறளை  ப் பரப்பி இருக்கமுடியுமா? கம்பம் பள்ளத்தாக்கு , குறிப்பாக க் கோம்பை  மக்களின் நல்லாதரவு இல்லாவிடில், "மதுரை மாவட்ட த்தமிழ்த்தொண்டர் கழகம் "தோன்றி த்திருக்குறள் அட்டைகள் , குறள் எனாமல் பலகைகள்  குற ள் சினிமா சிலைடுகள்  ஆயிரக்கணக்கில்  ஆக்கித  தமிழர்கள் எங்கெங்கு  வாழ்கின்ரார்களோ அங்கெலாஐ ம்  அனுப்பி குறள்  மணம் கமழ செய்ய முடிந்து இருக்குமா  ? இத்துணை த்தொண்டுகள்  நிகழ்வதற்கும் ஒரு நிலை களனாக த் திகழ்ந்தது இன்று பொன்விழா கே கொண்டாடும்
டும்  பள்ளிக்கட்டிடம். பள்ளிபொறுப்பளர்களின் உற்ற உதவியும் தடையின்றி கே கிடைத்தது.
தமிழ் வளர்த்த மதுரை ப .நெடுமாறன் 5.7.1967 இன்று பேருந்துகளிலும்  அரசு விடுதிகளிஉம் திருக்குறள் மிளிருவதற்கு  வழிவகுத்த பெருமை மதுரை திருவள்ளுவர் கழகத்திற்கும் கோம்பை த தமிழ் த் தொண்டர்  கழகத்திற்கும் உரியது.  தமிழ்த்தொண்டர்  கழகத்தை நிறுவிய திரு.க. சண் முகசுந தரம்  பல ஆண்டுகளுக்கு  முன்பாகவே பேருந்து நிலையங்களிலும் முக்கிய இடங்களிலும்  திருக்குறள் பலகைகளை  அமைத்து க குறள் பரப்பும்  பணியினைச் செய்தார். திருவள்ளுவர் கழக  வெள்ளி விழா 1967ஆம் ஆண்டு ஜூலை மாதம் 5 முதல் 10ஆம் தேதி வரை  மாபெரும் விழாவாக  நடத்தப் பெற்றது. மதுரயில் நடைபெற்ற தமிழ் விழாக்களில்  இவ்வெள்ளி விழாவும் குறிப்பானதாகும்.
       இவ்விழாவில் வரவேற்பு கே குழுத் தலைவராக  தமிழவேள் பி.டி.இராசன்  அவர்களும் , பொதுச்செயலாளராகத் திரு கி.பழனியப்பன்  அவர்களும்  பொருளாளராக த திரு க.சண்முகசுந்தரம்  அவர்களும் மற்றும் பல தமிழ்த் தொண்டர்களும் இருந்து இவ்விழாவினை 
நடததினார்கள்.     
     குறளின் பெருமையை விளக்குவதாக  இவ்விழா  அமைந்தது. இவ்விழாப் பற்றிய  ஏனைய விவரங்களை த திருவள்ளுவர் கழக வெள்ளி விழா மலரில் காணலாம்
தமிழ் விழாக்கள் பல கண்ட மதுரை  அவற்றிற்கு எல்லாம்  சிகரம் வைத்தாற்

போல்  ஐந்தாம்  உலகத்தமிழ் மாநாட்டினைக் கொண்டாட விருக்கிறது.
தமிழர் பண் பாட்டின்  தொன்மையையும், சாவா மூவா த்தமிழ் மொழியின்  சீரிளமைத் த்திறன்  குன்றா பெருமையையும் கட்டிக்காத்து வரும் மதுரையில் இவ்விழா நடப்பது  எல்லாவகையிலும் சிறப்புடையதாகும்

 

Thursday, March 21, 2013

தமிழ் த் தொண்டர்  க.சண் முகசுந்த ர ம் எழுதிய கட்டுரைகள்
மதுரை  அருள் மிகு மீ னாட்சி  சுந்தரேஸ்வரர்  திருக்கோயில்  வளாகத்தில்  வடக்காவடி வீதியில் உள்ள திருவள்ளுவர் கழகத்தில் கிழக்கு பகுதி யில் மதுரை மாவட்டத்தமிழ் த்தொண்டர் கழகம் செயலகம் கோம்பை அதன்  கீழ் திருக்குறள் ஒன்றை ப்படிக்கலாம்   .


முத்தமிழ் 

Sunday, February 3, 2013


mamathurai potruvoam, mamanitharai potruvoam., kaviarasu kannadasan poem continued ondrilae thodangi ettu opathu rnruyarachendru kandrna iruntha soththai kalai poal valaracheythu sendranal manathil vaiththu saeerthththai kalvikkaaga nandrena selavittaanai naaminikkaapethennaal. mathuraiyae avan paer sollum mangai meenatchi ammai nathiyaval paeraal maan naattiya alai sollum, kathiyilaarkaaga cheytha kalluri vasal sollum, athikam naan solvathenna , avan vazi endrum vellum. uzaippukkoar eduththukaattu ovvoru thuraiyum thaernthu , thazaippathai kaanarkondu thamizaiyum kaividaamal mazaienappozhintha semmal maranaththaal iranthaanillai, izhaikindra udalal seththaan ithayaththaal vazukindraan. MAMATHURAI PORRUVOAM MAMANITHARAI PORRUVOAM, apem about karumuttu by kaviarasu kannadhasan typed by s.elamurugan to commamerate mamathurai porruvoam.4.2.2013

Saturday, February 2, 2013


mamathurai porruvoam maamanitharai porruvoam karumuthu thiagarajar chettiar.poem by kaviarasu kannadhasan. credit goes to paza nedumaran, karumuttu t kannan s.t.kuttalingam v.s.chettiar, k.r.seshdri, this poem uploaded because of Mamathurai poatruvoam. Febry.2013s uramulla nenjam vaazvil uruthiyaal valarntha nenjam thiramulla nenjam naermai semmaiyal malarntha nenjam aramulla nenjam endrum anbudan pazagum nenjam karumuththu thiyagarajar kanivudan valarththa nenjam