Thursday, December 6, 2012

6..தமிழ்ச்சங்க ம பொன்விழா 
       வள்ளுவர் கழக  வெள்ளிவிழா
   அரிமா சங்க த துவக்க விழா
         சுழரற்கழகச்செயல்விழா என
   விழாவினி ற்கு விழாக்கண்ட
        வெற்றிக்குப்பவழ விழா! 

7.ப  வ ழ விழா  காணுகின்ற
     பழநியப்பர் பெருந்தகையாளர்
   கழகத்தார் பெரிதுவக்கும்
      அறநெறி அண்ணலவர்
   வள்ளுவம் நெறி பரப்பி
      வாழ்வாங்கு வாழியவே!
 5. தமிழ வேள்  உறுதுணையும்
        தி .ப.சு . அரு ம் தொடர்பும்
     திரு.வி.க.  மறைமலையார்
        பெருந்தலைவர பெரியாரும்
    கேண மைஎல்லாம் பெற்றிட
        பெரியவர் தம்பவழ   விழா!.

Wednesday, December 5, 2012

 ஆடி வீதி அரங்கினிலே

                                                                                   5. தமிழ வேள் உறு துணையும்
                                                                                            தி.ப.சு.அருந் தொடர்பும்
                                                                                      திரு.வி.க .மறை மலையார்
    திருக்குற ளே முழங்கிடவே                               பெருந்தலைவர் பெரியாரும்
                                                                                      கேண்மைஎல்லாம் பெற்றிட்ட
                                                                                                பெரியவர் தம் பவழ விழா!
திருவள்ளுவர் கழகங் கண்ட
    திருமகள் தன பவழ விழா!                       6.தமிழ்ச சங்கம  பொன்விழா
                                                                                        வள்ளுவர் கழக வெள்ளிவிழா
                                                                                     அரிமாசங்கத்துவக்க விழா
                                                                                         சுழற்கழகசெயல் விழா  என
                                                                                     விழாவினுக்கு விழாக் கண்ட
                                                                                          வெற்றிக்குப் பவழ விழா!
                                                                                  7. பவழ விழா  காணுகின்ற 
                                                                                           பழனியப்பர் பெருந்தகையார்
                                                                                      கழகத்தார் பெரிதுவக்கும்
3. பாடல் பெற படைவீடாம்                                      அறநெறி அண்ணலவர்
        பழமுதிர்  சோலை தனில்
    எம்பெருமான் வேல் முருகன்                      வள்ளுவர் நெறி பரப்பி
        வேலுடனே அருளிடவே                                   வாழ்வாங்கு வாழியவே !
 வழக்குரைத்து வெற்றி கண்ட
       பழநியப் பர்  ப வழ விழா !

4. அச்சுக்கலை வித்தகராய்
        வாசகருக்கு  வழிகாட்டி
    மாந்தருக்கே தினந்தோறும்
        காலையிலே நாட்காட்டி
    வீட்டுக்கொரு விவேகாநந் தா  தரும்
         வீரருக்கு ப் பவழ விழா ! 
2.ஆலவாயின் திலகமேனும்
   அங்கயற்கண்ணி திருக்கோவில் 

யுனைடெட் அரபு நாடுகள் தமிழ் சங்கத தலைவர் அவர்கட்கு

வணக்கம். இளமுருகன் எழுதிக்கொண்டது. கருமுத்து தியாகராசர் பற்றிய கட்டுரைகள் , கவிதைகள் காலத்தை வென்று உங்களது கவனத்திற்கு கொண்டு வரப்ப்டுகின்றது கண்ணிலே என்ன உண்டு கண்களா அறியும் நெஞ்சிலே என்ன உண்டு நெஞ்சினுக்கா புரியும் என் மனம் என்னவென்று . யாருக்குப் புரியும் நீரென்று சொன்னால் நெருப்பிலும் வேகும் நெருப்பு என்று சொன்னால் நீரினும் அணையும் நான் கொண்ட நெருப்பு அணைகின்ற நெருப்பு = கண்ணதாசன் = நூல் வடிவில் இணையதளத்தில் உள்ளதை அச்சிட்டு துபாய் தமிழ்ச சங்க வெளியீடாக தியாகராசர் கல்வி நிறுவனங்களில் தொழில் நிறுவனங்களில் வழங்கப் பட தமிழகத்தில் சுற்றுபயணம் செய்து எத்தனை பிரதிகள் அச்சிட போன்ற வைகளை முடிவு .செய்ய சந்திக்க லாம். தங்களது இல்லத்திற்கு அழைக்கப்பட்டவுடன் தங்களது தகுதிக்கு உரிய கோரிக்கை .....
சந்தித்து அள வளாவும் வாய்ப்புக்கிடைத்தது.
குன்றக்குடி அடிகளாருடன் - ம.பொ .சி.யுடனும் கி.பழநியப்பனார் படம்
கட்டுரை முடிவி ல் உள்ளது. முத்தமிழ் வித்தகர் இலக்குமண பெருமாள்.அவர்கள் தனது கட்டுரையில் மதுரைத த்திருஞான சம்பந்தர்  மடாலயம் சீர்  குலைந்து இருந்த போது 291வது பட்டத்திற்கென த்தவத்திரு சோமசுந்தர பரமாச்சாரிய சுவாமிகளை ப பட்டத்திற்கு கொண்டு வந்து மதுரை ஆதினம் என்ற பெயர் நிலை பெற செய்த  பெருமைக்கு உரியவராவார்.
  கணித மொழி ஆற்றலுக்கு கி. பழநியப்ப னாரது  விவேகாந்தா  நாட்காட்டிசிறந்த எடுத்துக்காட்டாகும். தெரிதலும் ,தேர்ந்து செயலும் ,ஒருதலை யாச  சொல ல்லும் ஆகிய உயரிய பண்புகளால்  மதுரை த தமிழ்சங்க ப பொன்விழா , திருவள்ளுவர் கழக விழாக்கள் திருஆலவாய்க்குடமுழுக்கு விழா இன்னோரன்ன  அனைத்தும் மேன்மை பெற்று விளங்கியதை த தமிழகமே நன்கு அறியும்.
                  வாழ்வாங்கு வாழியவே
                   ச.பழநி யப்பன் ,பி.இ. எ.எம்.ஏ. ஐ.இ. செயலர் முத்தமிழ் சங்கம் கொச்சி. 
               
              1.தேமதுரத்தமிழ் முழங்கும்
                 மா   மதுரைத்தலமதனின்
                 தேரோடும் புகழ் பரப்பி
                 பாரினிலே பவனி வந்த
                 ,'மதுரை மலர்' தா கண்ட
                  மாமணிக்கு ப பவழ விழா!
திருவள்ளுவராண்டு 2014 தைத்திங்கள் 29,30 மாசி  1983 பிப்ரவரி 11,12,13
வெள்ளி சனி ஞாயிறு  பழநி முருகன் திருமுன் வாழ்க பல்லாண்டு ப ல   நலம் பெருக என்னும் வாழ்த்தொலி முழங்குகின்றது .
ஐந்தாம் உலகத்தமிழ் மாநாட்டில் 7.1.1981 எம் .ஜி,ஆருடன்  அற நெறியண்ணல் கி.பழநியப்பனார் உள்ள படம் கட்டுரை முடிவில் காணலாம்.
 12.1.1970- திருவள்ளுவர் 2000 ஆண்டு விழா ஊர்வலம் படம்  முத்தமிழ்க் 
காவலர்  தமிழவேள் , அற நெ றி யண் ணல் கட்டுரை முடிவில் காணலாம்  புலவர் இளங்குமரனார் :21.5.1941 செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு திருவள்ளுவர் கழகம் ஓய.எம்.சி.ஏ .மதுரையில் தமிழவேள் திரு.பி.டி.இராசன்  அவர்கள் தலைமை தாங்க த திருவாளர்கள் தி.ப.சுப்பிரமணிய தாசு, பேராசிரியர்  கார்மேகக கோ னார் , டி.சி. சீனிவாச அய்யங்கார் முதலானோர் 
நல்வாழ்த்துக் கூ ற இத்திருவள்வர கழகம் தோற்று விக்கப்பெ ற்றது . எனத்தனது கட்டுரையில் விவரித்துள்ளார்.
     டாக்டர் நாவலர் சோமசுந்தர பாரதியார் 80 வயது பாராட்டு விழாவிற்கு  புரட்சித்தலைவர் எம்.ஜி.இராமச்சந்திரன் அவர்கள் ருபாய் 101 கொடுத்தார்.
மதுரைத் தமிழ்ச சங்கத்தில் மணிவிழாவில் வெள்ளைச்சாமி நாடார் பாராட்டுகின்றார்
முத்தமிழ் மாநாடு 1942 ஆகஸ்டு மாதம் 1,2,3 நடத்தினார். செயற்கரிய செய்த
செம்மல் பண்டித மீ. கந்தசாமி ப புலவர் என வாழ்த்துகின்றார். ஒன்றே
குலமும் ஒருவனே தேவனும் நூல் எழுதினார் ஜெகத்குரு  சங்கராச்சாரியார்
வெளியீட்டார் .
திருக்கைலாய பரம்பரைத தருமையாதீனம் 26வத் குறு மகா சந்நிதானம் ஸ்ரீல  ஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பிரமாசரிய சுவாமிகள் மதுரைத்தமிழ்சங்கம் உருவாக்கி நிலைபெற ச்செயதவர். அதன் சார்பாக த்தமிழ் த்தொண்டா ற்றிய
பெருமைக்குரியவர்.  வாழ்விக்க வந்தோர் வரலாறு எழுதியவர்..
 அகிலன் 13, கச்தியன் பீச் தெரு சேன்னை  4  1956ம ஆண்டு நடைபெற்ற  மதுரைத்தமிழ் ச சங்கப்பொ ன்வி ழாவின் போது தான்  கி.பழனியாப்பனா ரை 

aRaneRiyaNNal saivasamayamamani

          அற நெறி யண்ணல்   சைவ சமய  சே வா மாமணி
          திரு கி.பழநி யப்பனார் 75வது ஆண்டு நிறைவு  பவழ மலர்