Saturday, May 10, 2014

tamizkodi hoist infront of tamizpavai Mullivaikal Tanjore 613001

7.11.13 மாலை நான்கு மணிக்கு முத்தமிழ்   மண்டபம் சென்றேன். 12.11.13 காலை 8மணிக்கு தலைவர் அய்யா பழ நெடுமாறன் அவர்களிட விடை  பெற்றேன் 108 மணி நேரம் அங்கு தொடர்ந்து தங்கினேன்.  போக்கிரிகளின் போக்கிடமாக இருந்த இடம் புனிதர்களின் புகலிடமாக அமைந்துவிட்டது.ம் அரசியல்  சாக்கடை அயோக்கியர்களின் புகலிடம் என்பதை பொய்ப்ப்த்து விட்டார். அய்யா பழ நெடுமாறன். புத்தன் வந்த தி சையிலே போர் புனித காந்தி மண்ணிலே போர். சத்தியத்தின் நிழலிலே போர் என்று கவியரசு கண்ணதாசன் அவர்கள் பாடியது   இந்த சமயத்தில்  பொருந்தும்.                                                                     தோழர்கள்        நடராசனை பாலகனாக இருக்கும் போதே எனக்குத்தெரியும். நடராசனும் என் மகனும் பள்ளி த்தோழர்கள். என்  மகன்  என்னிடம் ஒருநாள் நடராசன் விலாரில் கோவில் ஒன்றனைகே கட்டுகிறார். நீங்கள் போய் அங்கு அவருக்கு உதவியாக இருக்க முடியுமா எனக்கேட்டார். சரி என்று ஒப்புக்கொண்டு இந்த இடத்திற்கு வந்தேன். பத்து வருடமாக இங்கே தான் இருக்கேன். எனக்கு இந்த இடம்ரோம்ப பிடிச் சிருக்கு . 
 எனக்கு எல்லாமே இங்கேயே தான். ஒரு தொந்தரவும் இல்லே. தமிழன்ன இருக்குற இடத்தைத்தான் முதல்லே வாங்கினாங்க. ரோட்டுப்பக்கம் லாரிகரங்க  ஆட்டம் ரொம்ப. இராத்திரியிலே இந்த பொம்பளைங்க எங்கே தான் கிடைப்பங்கலொஅ.  ஒரே குடியும் கும்மாளமாக இருக்கு.ம். அந்த இடத்தையும் இவங்க வாங்கன பிறகு தான் ஊரும் ஒழுக்கமாச்சு. கார்த்திக் பிரியாமணி நடித்த பருத்தி வீரன் படத்தை அந்த பெரியவர் பார்த்திருக்க வாய்ப்பில்லை.
ஒரு புத்தடி சமையல்காரங்க வந்து கறியும் சோறும் மூநு வருடம் ஆக்கிப்ப்ட்டாங்க.  நூற்றூக்கனக்கான  ஆட்கள் வந்து பந்த போட்டு சாப்பிட்டாங்க. பெரிய பெரிய ;லா ரிகளில் பாறைகள்   வந்தது. மிசின் வெச்சு இறக்கினாங்க. உளிசத்தம்   ம்கேட்டுச்சு. ஒவ்வியர் வீர சந்கனமும் ஸ்தபதி முருகனும் வேலை பார்த்தார்கள். நெடுமாறனும் நடராசனும் தினமும் வருவாங்க. பணம் கொண்டு வருவாங்க. எல்லோரும் சந்தோசமா வேலை பார்த்தாங்க.  

No comments:

Post a Comment