Sunday, August 8, 2010

மீனாட்சிகோவில் அறங்காவலர் கருமுத்து தி. கண்ணன்

அருள்மிகு மீனாட்சிஅம்மன் குட முழுக்குப் பாடல் கண்ணனைப் பாராட்டத் தகுந்த நேர‌ம் இதுவல்லவா! அன்னை மீனாட்சி குடமுழுக்கு காணவில்லையா! அவரைப்பக்தர் என்பதா இல்லை வள்ளல் என்பதா! வள்ளலாக ஆனதினாலே அறங்காவலர் ஆனாரே! அற‌ங்காவ‌ல‌ர் ஆன‌தினாலே கொடியை அசைத்தாரே! ஆலயப்பணியோடு நடமாடி அவர் வாழ்கின்றார்! கோபுர உயரங்கள் போல வைரநெற்றிப்பட்டையும் பொற்பாதமும் அவை இருக்கும் காலம் வரை அவர் புகழ் பாடுமே! தமிழே ஒரு வேளை எனக்கு மறந்து போனால் அவர் புகழ் பாட எழுதினாலே நினைவில் வருமே! வெள்ளைக் காகித‌மாய் முன்பு நானிருந்தேன் எழுது பொருள‌ ஆக‌ அவ‌ரே ஆகி விட்டார்! பஞ்‌சாலைக்க‌விஞ‌ர் ச‌.இள‌முருகு.

No comments:

Post a Comment