எனது அருமை நண்பர் டாக்டர் எ. கே.ஜெஹாங்கிர் அவர்கள் நண்பர் பிச்சுமணி விருமாண்டி தேவர் மகன் பொன்னகரம் என்றார். அவரது விலாசம் வேண்டும் உயர்திரு பசும்பொன் அவர்களை அணுகினேன். விலாசம் தந்தார். என்னே அவரது ஆற்றல் எவ்வளவு தகும்
Thursday, May 5, 2016
Tuesday, April 28, 2015
Saturday, January 17, 2015
kamarajar award to karumuttu kannan 16.1.2015
தமிழ்நாடு அரசு 2012 அம ஆண்டிற்கு சிறந்த நூல் பரிசு திட்டத்தின் கீழ் நூலகலை வரவேற்றது. சாதனையாளர் கருமுத்து தியாகராசன் செட்டியார் என்கின்ற தலைப்பினில் சொமலே கண்ணதாசன் கவிதைகள் கட்டுரைகளை தொகுத்து தமிழக அரசு செய்தி செயலாளர் திரு மு.ரச்சாரம் அவர்களின் ஆசிய்டன் பஹிவு செய்தேன். தமிழக அரசு மக்களின் முதல்வர் டாக்டர் ஜே.ஜெயலலிதா அவர்களின் ஒப்புதலுடன் கருமுத்து கண்ணன் அவர்கட்கு காமராசர் விருதினை 16.1.2015 ல் வழங்கியது. r
Friday, July 4, 2014
TAMIL NATIONAL FRONT PARTY LAUNCHED BY PAZANEDUMARANAYYA
தலைவர் பழ.நெடுமாறன் அவர்கள் புதுக்கட்சி தமிழ் தேசிய முன்னணி ஆரம்பித்துல்லார்கள், பிஎசெல்வி 23 அதே தினத்தில் விண்ணில் பறக்கவிடப்பட்டது. தலைவர் கட்சியும் உலகெங்கும் பரவட்டும் வளரட்டும்
Wednesday, June 11, 2014
about Dr.c.senthilkumar
பயந்து வந்தேன் நயந்து பேசினார்
இவர் தமிழ் எங்கள் உயிருக்கு நீர்
செப்பு மொழி பதினெட்டு
இவர் மொழி எந்த வகை
இப்படிப் பேச எங்கு கற்றார்
அங்கே எனக்கு ஒருஇடம் வேண்டும்
.
Thursday, May 22, 2014
bangalore tamil sangam celebrates galdwel dy paza nedumaran participates
2போதுன் 2.5.14தி ஹிந்துதமிழ் நாளிதழில் பங்களூ ரூ தமிழ் சங்கம் கால்டுவெல் தினத்தினை கொண்டாடும் பொது உலகத்தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ நெடுமாறன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார்கள் .
Saturday, May 17, 2014
ayya paza nedumaran father and daughter are creators
அறநெ றி யண்ணல் கி.பழனியாப்பனார் எழுதிய திருக்கைவேல் உலா இசையாப்பினை ந.மம்மது அவர்கள் செய்து வரும் இவ்வேளையில் தி ஹிந்து தமிழ் நாளித ழில் 16.5.2014 வெள்ளிக்கிழமை அவரது பேட்டி வெளிவந்துள்ளது. அற நெறீயாண்ணல் பேத்தி பூங்குழலியின் இயக்கத்தில் சாதியையும் சொந்தமும் ஒருமணி நேரப்படம் பற்றி நன்றாக எடுக்கப்பட்டுள்ளது எனப் பாராட்டியுள்ளார்கள் கவிதா முரளிதரன் அவர்கள்.
Subscribe to:
Posts (Atom)
