Saturday, April 6, 2013

Mrs. Radhathiagarajan first speech at Thiruvalluvar kazhagam founder Araneriannal .pazaniaapanar father of paza nedumaran

முனைவர்  சாம்பசிவனார்  அவர்கள் கூ றிய தகவல். 1
         
திருமதி இராதா தியாகராசன் அவர்கள்   சிறந்த  சொற்பொழிவாள ராக  மாறி வருவதை உணர்ந்த கருமுத்து தியாகராசா செட்டியார்  அவர்கள்  தியாகராசர்  அறக்கட்டளை மேலாளராக  பணிபுரிந்து  வரும் தமிழ்த்தொண்டர்  க.சண்முக
  சுந்தரம்  அவர்கள் மூலம் அறநெறியண்ணல்  கி. பழனியப்பனார்  அவர்களை 
தொடர்பு கொண்டார்கள். அவ்விதம் ஏற்பாடு செய்யப்பட்ட முதல் சொற்பொழிவு மதுரை  அருள்மிகு மீனாட்சி  அம்மன் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள  திருவள்ளுவர்  கழகத்தில் நடைபெற்றது. தனது இல்லத்தரசி ஆற்றிய  சொற்பொழிவினை  கருமுத்து தியாகராசர்  மேலக்கோபுர வாசலில்  நின்று கேட்டார்கள். 

No comments:

Post a Comment