திங்கள் தோறும் சிறப்பு நிகழ்ச்சிகள் வாரக்கூட்டங்கள் புலவர் திருநாட்கள் , ஆண்டு விழாக்கள், திருக்குற ட்போட்டிகள் , பாரதி பாடல் போட்டிகள் கவியரங்கங்கள் எல்லாம் தமிழ் இல்லத்தின் சார்பில் இப்பள்ளியில் நடைபெற்றபொழுது சுற்று வட்டா ரங்களில் இருந்தும் பல வெளியூ ர்களில்
இருந்தும் மக்கள் சாரி சாரியாக வந்து கண்டு கேட்டுக்களித்து சென்றதை யார் மறுக்க வல்லார் ?தமிழ் இல்லத்தின் முதலாவது ஆண்டு விழா தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி முதல்வர் உயர்திரு எ. சீனிவாசராகவன் அவர்கள் தலைமையில் மிகச் சிறப்பாக கே கொண்டாடப்பட்டது. அப்பொழுது
மகாகவி பாரதியாரின் மூத்த மகள் தங்கம்மாள் பாரதி , பேத்தி லலதா பாரதி மற்றும் பல தமிழறிஞ ர்கள்

No comments:
Post a Comment