திருமதி இராதா தியாகராசன் அவர்கள் நினைவு அஞ்சலி
தமிழ் பயில எளிமையான மொழி . . திருமணத்திற்குபின்னர் கலைத்தந்தை அவர்கள் சொற்படி ^ஒள^வை சு.துரைசாமிப்பிள்ளை அவர்களிடம் தமிழ் கற்று திருவாசகத்தினை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்று அழகப்ப பல்கலைகழக துணைவேந்தராக சிறப்பாக பணிபுரிந்து 27.3.2013 இறைவனடி சேர்ந்தார்கள். அழகப்ப பல்கலைகழகம் oதினமலர் நாளிதழில் அஞ்சலி செய்து தங்களது நன்றிக்கடனைக் காட்டியுள்ளது.
எம்.ஜி .ஆர் ஒரு சுழற் கோப்பையை தியாகராசர் கல்லூரிக்கு வழங்கினார். மதுரையில் உள்ள அனைத்துக் கல்லூரிகளிடையே நா ட கப் போட்டி
ஒன்றினை நடத்த திருமதி இராதா தியாகராசன் அவர்களைக் கேட்டு கொண்டார். ஏ.எ ஸ் . பிரகாசம் எழுதி இ யக் கிய மாண்டவன் மீண்டான் நாடகத்தில் சாலமன் பாப்பையா தந்தையாக இளமுருகன் மகனாக நடித்தனர். நாடகப் போட்டியில் வெற்றி பெற்ற தியாகராசர் கல்லூரி வெற்றி பெற்றது. கலான்னை இராதா தியாகராசன் கோப்பையை வழங்கினார்.
முதல்வர் ஜெயலலிதா நடித்த சூரியகாந்தி திரைப்படத்தினை ஏ.எ ஸ்.பிரகாசம் தயாரித்தார்/ அவரே இத்தகவலை ஜெயா தொலைக்காட்சியில் கூறினார்.

No comments:
Post a Comment