திருமதி இராதா தியாகராசன் அவர்களை இல்லத்தரசியாக ஏற்றுக் கொண்ட கருமுத்து தியாகராச செட்டியார் தமிழறிஞராக ஆக்கி திருவாசகத்தி ல் முனைவர் பட்டம் பெறச்செய்து அழகப்ப ப பல்கலைக் கழக துணைவேந்தர் ஆக்கி பழநி தண்டாயுதபாணி கோவில் அறங்காவலராக ஆக்கினார. தமிழுக்கும் தமிழ்க் கடவுளுக்கும் தமிழ்மக்களுக்கும் தொண்டாற்றிய திருமதி இராதா தியாகராசன் அவர்கட்கு தமிழ்த்தாய் விருது வழங்கப்பட வேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment