பழ. நெடுமாறனை நேசிக்கும் தமிழ் மக்கள்.
அவரது தந்தை அறநெ றியண்ணல் கி.பழனியப்பனார். சிறந்த சிவபக்தர். அவரது முன்னர் பழ நெடுமாறன் அவர்கள் நின்று கொண்டே பேசுவார்கள் ஒருமுறை அறநெறியண்ணல் அவர்களை ருக்மாக் பத்திரிக்கையின் அண்டு விழாவிற்கு அழைத்தேன். வந்து ஆலை வளாகத்தினுள் நடைபெற்ற விழாவினில் கலந்து கொண்டார்கள். தொழிற்சங்கம் அமைக்க பழ நெடுமாறன் இசைந்து ஆலை வாயில் கூட்டமதில் கலந்து கொண்டார்கள். தந்தையும் மகனும் பொது வாழ்வில் ஈடுபட்டிருந்தமைக்கு நல்லதோர் எடுத்துகாட்டு. என் மூத்தமகன் சண் முகசுந்தரம் .இளையவன் ஆறு முகவேலு இருவரும் விபத்தில் சிக்கிகொண்டபோழுது பழ.நெடுமாறன் அவர்கள் வழிகாட்டுதலுடன் நல ம் பெற்றார்கள். சின்மயா மீனாட்சி பட்டம் பெற உதவி செய்தார்கள். வாய்ப்பு கிடைத்த சமயங்களில் அவரது பொது வாழ்வினை ரசிக்க சென்று வருகின்றேன்.
No comments:
Post a Comment