தஞ்சாவூர் ல் இருந்து 54 பஸ் ல் ஏறி முல்லிவாய்கால் 9 ஊபாய் கட்டணத்தில் செல்லலாம் திருச்சிராப்பள்ளி நாகபட்டினம் ப்ய்பாஸ் ரோட்டில் 55 கிலோ மீ ட்டர் தொலைவில் உள்ளது. பான்செக்கூர் கல்லுரி எதிரில் உள்ளது. 7.11.2013 4 மணியளவில் தலைவர சந்தித்தேன். பக்கத்தில் பாலத்தில் அடியில் பாலாஜி உணவகம் . இரவு அங்கு சாப்பிட்டு விட்டு விட்டேன். பக்கத்தில் முத்துகுமரன் திடல் . சிவா பந்தல் அமைத்து சேகரன் ஒலி அமைப்பு. சுற்றிப்பார்த்துதங்கினோம். 7.11.13 அரசு தடை கேட்டு வழக் கு. காரணம் தலைவர்கள் வருகை.
Subscribe to:
Post Comments (Atom)
kindly go and see.
ReplyDelete