இன்று மாலை தோழர இனியன் சம்பத் அவர்கள் தலைவர் பழ நெடுமாறன் அவர்களோடு 83 நபர்களை உயர்நீதி மன்றம் உத்தரவாதத்துடன் விடுதலை செய்துள்ளது. அறநெறியண்ணல் 20.11.1908 பிறந்தார்கள். தலைவர் பழ.நெடுமாறன் அவர்களது தந்தை அறநெறி யண்ணல் அவர்கள். முள்ளிவைக்கால் முத்தமிழ் மன்றத்தில் சங்கம் வைத்த தமிழர் என்கின்ற தலைப்பினில் பி.தி.ராசன் , பாண்டித்துரைத்தேவர், கி பழ நியப்பனார் ஆகியோரைக் கண்டேன்.மொத்தம் 160 தமிழஞ றிர்கள் படம் ஒரே இடத்தில் மாட்டி வைக்கப்பட்டுள்ளது. உலகெங்கிலும் எங்கும் காண முடியாத காட்சி என வெளி நாட்டு க்காரர்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டிய செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment