ஆ னந்த விகடன் அஜித் அட்டைபடத்தில் அக்டோபர் 2013 முள்ளிவாய்கால் தஞ்சை நினைவு முற்றம் பற்றி பழ நெடுமாறன் அவர்களது பேட்டி வெளிவந்தது. துரோகிகளுக்கு அழைப்பு இல்லை எனத் தலைப்பு. அப்படி தான் சொல்லாததை வாசன் போன்ற நேர்மையர்களால் நிறுவப்பெற்ற இதழ் இப்படி எழுதலாமா என பழ நெடுமாறன் ஆதங்கப் பட்டார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment